jeevasagapthan
@jeevasagapthan1
Founder of jeeva today
Political Observer,
Election Analyst,
Writer
Senior anchor,News18 tamilnadu
ID:782425646722977792
https://www.facebook.com/jeeva210909/ 02-10-2016 03:43:05
904 Tweets
34,6K Followers
205 Following
மகேந்திரனைப் பற்றி நினைவு கூரும் பலரும் அன்னிச்சையாக ரஜினிகாந்த் மாபெரும் கலைஞன் என்பதையும் சேர்த்தே பதிவு செய்கின்றனர்.மகேந்திரன் சிறந்த படைப்பாளி என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.....
#மீள்பதிவு
#மகேந்திரன்
பொய்மையை அழகியலாக்கும் ஆபத்தும் கவிதைக்கு உண்டு...
அழகியலை அரசியலாக்கும் வலிமையும் கவிதைக்கு உண்டு...
#உலககவிதைதினம்
இளையராஜாவை யார் வேண்டுமானாலும் இயக்கலாம்...
பாரதிராஜா இயக்கினால் ,அழகியலை நுட்பமாக உணரலாம்.
காலம் அந்த வாய்ப்பை பாரதிராஜா விற்கும் தரவில்லை.நமக்கும் தரவில்லை...
இளையராஜா படத்திற்காக காத்திருக்கிறேன்.
#Ilayaraja
நாட்டு விடுதலைக் குறித்து பெரியாரின் கருத்தை தனுஷ் பேசுவது போல் ஒரு காட்சி....
மற்றபடி பெரியாரிய சிந்தனைக்கோ, இடதுசாரி கருத்தியலுக்கோ படத்தில் துளியும் தொடர்பில்லை....
வழக்கமான ஹுரோயிச சினிமா.
#கேப்டன்மில்லர்
பர்பி என்பது தமிழாக மாறிவிட்ட சென்னை வாழ்க்கையில் , 'அண்ணே கடலை மிட்டாய் இருக்கா ? என்று யாரேனும் கேட்டால், அவர் மண் மணம் மாறாத அக்மார்க் மதுரைக்காரர் என்று அறிக !...
#மீள்பதிவு
நடிகர் , அரசியல்வாதி என்ற அடையாளங்களை கடந்து உங்களை கோடி தமிழர்கள் நெஞ்சில் ஏந்தியிருக்கிறார்கள்....
இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது,ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்...
உங்களுக்கு என்றுமே மரணமில்லை....
#VijayakanthFuneral
நனையாமல் இருக்க
வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மழை பெய்தால்
பள்ளிக்கு செல்லமாட்டார்கள்- காரணம்
நனையாமல் இருக்க
தெருவில் வசிக்கும் குழந்தைகளுக்கு மழை பெய்தால்
பள்ளிக்கு செல்வார்கள்- காரணம்
நனையாமல் இருக்க...
#மீள்பதிவு