எத்தகைய சூழலிலும்
நமது நாட்டைக்காக்க
இரவும் பகலும் செயல்படும்
நமது இராணுவ வீரதீரச்
செயலுக்கு உறுதுணையாக
இருப்போம்என பேரணி நடத்தும் தமிழக அனைத்துக்கட்சி
தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும்
காவல்துறையினருக்கும்
தமிழக மக்களில் ஒருவனாக
நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன் நமது
ஒற்றுமைஓங்குக
According to the IMF, annual per capita income:
USA – ₹75.9 lakh
Germany – ₹47.6 lakh
Japan – ₹28.9 lakh
China – ₹11.6 lakh
India – ₹2.45 lakh
India is the world’s 4th largest economy.
Yet ranks 143rd in per capita income.
A booming GDP doesn’t mean prosperity for all.
இன்று உலகின் பெரிய விமானம் இதுவே ஏர்பஸ் ஏ 380 , 4 என்ஜின்கள் கொண்டது ஜெர்மனிக்கு லூப்தான்சாவில் சென்னையிலிருந்து சென்று மீண்டும் அதிலேயே வந்தேன் , ஏர் இண்டியாவிலும் டெல்லி சென்று அங்கிருந்து போயிங்ல போய் அதிலேயே வந்தேன்
ஏர்பஸ் தான் சிறப்பு 👍
தந்தையர்தினம்
எனது தந்தைக்கு
பாசப்பிடிப்பிருந்தது
நடிப்பில்லாத பக்தியுமிருந்தது
பெற்றோர்மீது
என்தந்தைக்கு நிஷ்டை
இருந்ததால் நீத்தார்நினைவான தர்மங்களை தொடர்ந்து செய்தார்
வள்ளலாரை போலபிற
உயிர்களை மதித்தார்
ஆனால் என்றோஒருநாள் உண்ணும் புலாலையும்
விடவில்லை
அவர்போல என்னால்
வாழமுடியாது
ஆண்டிப்பட்டி கணவாய்:
மதுரையில் இருந்து மேற்கே 60 கிமீ தொலைவில் 2 கிலோமீட்டர் நீண்டு கிடக்கும் இந்தக் கணவாயை கடப்பவர்கள், சிறிது இதமாக உணர்வார்கள். மிக சரியாக இந்த இடத்துடன் மதுரை மாவட்டம் முடிகிறது. ஆனால் 2000 ஆண்டுக்கு முன் ஒருத்தி ஆறாத கோபத்துடன் கடந்து சென்றாள்
அவள் கண்ணகி
ஓரணியில் தமிழ்நாடு:
உற்பத்தியில்
முதலிடம் பெற
டிலிமிட்டில் பாதிப்பு
வராமல் இருக்க
வேலைவாய்ப்பில்
சாதனைகளைத் தர
அனைவருக்கும்
இடைநில்லா கல்வி
அடிப்படை சுகாதார
விழிப்புணர்வு
பாதுகாப்பான
சொந்தவீடு
அரசியலில்
ஆட்சியில்
அடுத்தகட்ட
ஆளுமைகளுக்கும்
பெண்களுக்கும்
பங்குதரபெற
அணிதிரள்வோம்!
தேசம் ஞானம் கல்வி
ஈசன்பூஜை எல்லாம் காசு முன்
செல்லாதடி குதம்பாய்
வெள்ளிக்காசுமுன் செல்லாதடி
கீர்த்தனைகள் பஜனைகள்
மந்திரங்கள் சுலோகங்கள்
எல்லாம் தேசியகீதத்திற்கு
முன் செல்லாதடி இந்தியனே
அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாதடி.
கடந்த ஆறுமாதங்களில்
சொகுசு கார்கள் விற்பனை இந்தியாவில் 15000தானென்பது கடந்த ஐந்து ஆண்டுகால
(கொரோனாகாலம்)
உட்பட 0.5%விற்பனை குறைவே. ஒருவேளை வணிகர்களும் சிறு தொழில்
முதலீட்டாளர்களும் பணத்தை
அபிவிருத்திக்காக முதலீடு
செய்துள்ளனரோ எது எப்படியோ அமெரிக்காவின் நல்லெண்ண வரிமூலம் நலமாவோம்
நாமக்கல்லில் விசைத்தறி தொழிலாளிகள் வறுமையை பயன்படுத்தி
ஒருலட்ச ரூபாய்க்கு கிட்னியை
எடுத்து ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கு பத்துலட்சரூபாய்க்கு விற்கும் மருத்துவமனை உட்பட மோசடிக்கும்பல். அப்பனாத்தா சொத்துசுகத்தை உடம்புல
இரண்டுரெண்டா
விக்கிறதுக்கு
எச்சா ஒன்னைவச்சிட்டு போயிட்டாங்க!
ஹரியானா நகரில் வளர்ப்பு நாய் நடைப்பயிற்சிக்கு உடன் செல்லும்போது எதிரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து கடித்து
அருகிலிருந்த மூன்றுபேர் காலால் உதைத்து மண் தனது பிடியை விடவில்லை தயவுசெய்து நாய்க்கு புகாரை போடாமல் தெருவில் நடக்க அரசு அனுமதிக்கக்கூடாது.
கலைஞரை நினைத்தவுடன் கண்களில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகள் சொல்லும்; எங்களுக்கு அவர் யார் என்பதை..🖤❤️
இன்று அவருக்கு நினைவுநாள் ஆனால் அவரை நினைக்காத நாளே இல்லை
ரத்தத்தில் கலந்தது தலைவர் கலைஞர் பற்று ♥️🙏🏻
#KalaingarForever