💙Jashu🐧 (@jashridha) 's Twitter Profile
💙Jashu🐧

@jashridha

நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில்
எறிவதுண்டோ🎶

ID: 1171327432424427520

calendar_today10-09-2019 07:40:17

4,4K Tweet

305 Followers

105 Following

Neha Chitnis 🦋 (@neha614) 's Twitter Profile Photo

It is Breast Cancer Awareness month and I cannot stress how important it is to do monthly self-checks!!! It’s better to be safe than sorry regardless of how old you are 💓

It is Breast Cancer Awareness month and I cannot stress how important it is to do monthly self-checks!!! It’s better to be safe than sorry regardless of how old you are 💓
பிரபு.ரா.சி (@prabhurc44) 's Twitter Profile Photo

ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு முடிவு,ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விடை, முடிவில்லா பிரச்சனை இங்கு இல்லை,விடையில்லா கேள்விகளும் இங்கு இல்லை... 🌺 #அனுபவ_மொழி💚

ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு முடிவு,ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விடை, முடிவில்லா பிரச்சனை இங்கு இல்லை,விடையில்லா கேள்விகளும் இங்கு இல்லை... 🌺
#அனுபவ_மொழி💚
Siluvai Mathan (@siluvai_mathan) 's Twitter Profile Photo

மகளுக்கு நிகரான மழைக்காலம் நீ தங்கை நீ எந்நாளும் என் அன்பிலே! - சிலுவை மதன்

மகளுக்கு நிகரான
மழைக்காலம் நீ

தங்கை நீ எந்நாளும்
என் அன்பிலே!

- சிலுவை மதன்
💙Jashu🐧 (@jashridha) 's Twitter Profile Photo

ஆசைகள் தான் மாறும் அன்பு மாறாது.❤ நிகழ்கள் மறையும் நினைவுகள் மறையாது நினைவுகளில் நிலைத்திருக்கட்டும் அன்பு💕💖 இனிய காலை💛

ஆசைகள் தான் மாறும்
அன்பு மாறாது.❤
நிகழ்கள் மறையும்
நினைவுகள் மறையாது
நினைவுகளில் 
நிலைத்திருக்கட்டும் 
அன்பு💕💖

இனிய காலை💛
✿♪நவ்யா❥◉●•◦ (@im_navyaa) 's Twitter Profile Photo

மன ஓடத்தில் பயணம் செய்யும் நினைவுகளுக்கு.. எல்லை வகுக்கவே ‌முடியாது..!

மன ஓடத்தில்
பயணம் செய்யும்
நினைவுகளுக்கு..
எல்லை வகுக்கவே ‌முடியாது..!
மௌனமொழி 🦋 (@indratweetssss) 's Twitter Profile Photo

எங்கேனும் நமது சாயலையோ பிம்பத்தையோ காணும் போது புன்னகையூம் வியப்பும் ஒட்டி கொள்கிறது முகத்தில் 😍😍

எங்கேனும் 
நமது சாயலையோ
 பிம்பத்தையோ
காணும் போது புன்னகையூம் வியப்பும் ஒட்டி கொள்கிறது 
முகத்தில் 😍😍
MR. AK💥PRASANTH 😉 (@prasant22093898) 's Twitter Profile Photo

வாழ்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உங்களுக்கான நிமிடங்களை ரசிக்க தவறாதீர்கள்.... #AjithKumar #Valimai #Thala61

வாழ்கையில்
எத்தனை கஷ்டங்கள்
வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை ரசிக்க
தவறாதீர்கள்....

#AjithKumar #Valimai #Thala61
நல்ல நண்பன் 🔥🔥 (@nalla__nanban) 's Twitter Profile Photo

தலைவைத்து நிம்மதியாய் உறங்க உன்மடிபோல் வேறெந்த இடமும் இல்லை #அம்மா

தலைவைத்து
நிம்மதியாய் உறங்க 
உன்மடிபோல்
வேறெந்த இடமும் 
இல்லை #அம்மா
💙Jashu🐧 (@jashridha) 's Twitter Profile Photo

எப்பவோ shl wall ah படிச்ச கவிதை😌😳😒 அடிச்சா தான் அது பெல்லு ஒடச்சா தான் அது கல்லு வெலக்குனா தான் பல்லு மொளச்சா தான் புல்லு வளச்சா தான் வில்லு Sms போனா தான் அது செல்லு இல்லனா அது வெரும் செங்கல்லுடா செங்கல்😖

எப்பவோ shl wall ah 
படிச்ச கவிதை😌😳😒

அடிச்சா தான் அது பெல்லு
ஒடச்சா தான் அது கல்லு
வெலக்குனா தான் பல்லு
மொளச்சா தான் புல்லு
வளச்சா தான் வில்லு
Sms போனா தான் அது செல்லு
இல்லனா அது வெரும்
செங்கல்லுடா செங்கல்😖