James Stanly (@jamesstanly) 's Twitter Profile
James Stanly

@jamesstanly

அஹம் ப்ரம்மாஸ்மி..🧘🏻‍♂️✨

ID: 294546438

calendar_today07-05-2011 10:29:57

7,7K Tweet

90,90K Followers

1,1K Following

Habitual offender (@johnwick194) 's Twitter Profile Photo

2026 திமுகவை தோல்வியுர செய்வோம் னு சொல்றீங்க.எப்புடி தோல்வியுற செய்வீங்க? வழக்கம் போல எலெக்சன் அன்னைக்கு ஓட்டு போடாம மல்லாக்க படுத்து காத்துவாங்கிட்டு இருந்தா திமுக தோத்துருமா.யாரையாவது ஜெயிக்க வைச்சா தான திமுக தோக்கும்.அப்ப யாரை ஜெயிக்க வைக்கனும்னு உங்களுக்கு உறுதியான பார்வை

James Stanly (@jamesstanly) 's Twitter Profile Photo

விஜய் தம்பியாலதான் மகாபலிபுரம் சுத்தி பாக்க முடிஞ்சிது.. அடுத்த வாட்டி தம்பிதான் ஜெயிக்கும்னு சொல்லாம இருந்தா சரிதான்..

விஜய் தம்பியாலதான் மகாபலிபுரம் சுத்தி பாக்க முடிஞ்சிது.. அடுத்த வாட்டி தம்பிதான் ஜெயிக்கும்னு சொல்லாம இருந்தா சரிதான்..
R.S.Mohan (@svrsmohan) 's Twitter Profile Photo

பணம் கொடுத்தா சுயமரியாதை இழந்து அவன் கூப்பிடுற இடத்துக்கு போவீங்களா - பனையூர் பண்ணையார்.

Joe...😎😎 (@itzmeejoee) 's Twitter Profile Photo

தற்குறிஸ் ~ பனையூர்க்கு மட்டும் வர சொல்லி அலைய வச்சிருந்தா, எங்க தளபதிய நானே கிழிச்சுருப்பேன்.. ~ சரி, இப்போ?! மகாபலிபுரம் ங்கிறதால மன்னிச்சி விட்டுட்டேன்..!!

தற்குறிஸ் ~ பனையூர்க்கு மட்டும் வர சொல்லி அலைய வச்சிருந்தா, எங்க தளபதிய நானே கிழிச்சுருப்பேன்..

~ சரி, இப்போ?!

மகாபலிபுரம் ங்கிறதால மன்னிச்சி விட்டுட்டேன்..!!
Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

நட்சத்திர விடுதியில் சற்று நேரத்தில் தொடங்குகிறது உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்வு இப்படி ஒரு செய்தி வாக்கியம் எங்குமே உலகத்தில் படிக்கப்பட்டிருக்காது...

Mathur Sathya J (@captmatsat) 's Twitter Profile Photo

எவ்வளவு சாதி வெறியில ஊறிப்போயிருந்தா ஒரு prime time debateல பட்டியல் சாதியினர "நசுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம" என்ற கொச்சையான கேலிச் சொற்களால் குறிப்பிட முடியும். இன்னைக்கு அதிமுக எப்படியிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

James Stanly (@jamesstanly) 's Twitter Profile Photo

இந்நேரம் அந்த வார்த்தைய ஒரு திமுககாரன் சொல்லிருக்கனும்..💄