jayachandran (@jaiuds) 's Twitter Profile
jayachandran

@jaiuds

Junior Rajinikanth in four films including MULLUM MALARUM & 15 films in childhood. Serial/DRAMA/ Film. Artist (acted in Ponniyin Selvan)

ID: 1725529856

calendar_today03-09-2013 13:31:05

243 Tweet

21 Followers

64 Following

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

உழைப்பவர்கள் பசித்திருக்கக் கூடாது என்கின்ற “எம் எண்ணத்தை” செயலாக்கி தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அன்று தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் எளியோர்க்கு உதவி பொருட்கள் வழங்கிய மக்கள் நீதி மய்யத்தின் கள வீரர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அலாதி அன்பிருந்தால், அனாதை யாருமில்லை.

உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்.

jayachandran (@jaiuds) 's Twitter Profile Photo

இது புரிய வில்லை என்று ஏதாவது ஒரு ஒரு தமிழன் கூறமுடியுமா?

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

என்னைப்போல பலரின் கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது. தீர்வுகளை தேடும் தன்னார்வலராக பதிவு செய்திட 63 - 69- 81- 11- 11 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். #நாமேதீர்வு #NaameTheervu

Murali Appas (@muraliappas) 's Twitter Profile Photo

தீர்க்கமான கேள்விகள். சிலம்பாடியிருக்கிறார் #நம்மவர் பிரதமரின் அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் கலந்து கொண்ட எந்தவொரு எதிர்க்கட்சிக்காவது திராணியிருந்ததா இதில் ஒரு கேள்வியையாவது கேட்க? கேட்டால் நம்மை B டீம் என்று சொல்லும் சில Useless டீம்ஸ் Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

தீர்க்கமான கேள்விகள். சிலம்பாடியிருக்கிறார் #நம்மவர் 
பிரதமரின் அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் கலந்து கொண்ட எந்தவொரு  எதிர்க்கட்சிக்காவது திராணியிருந்ததா இதில் ஒரு கேள்வியையாவது கேட்க?  கேட்டால் நம்மை B டீம் என்று சொல்லும் சில Useless டீம்ஸ்  <a href="/ikamalhaasan/">Kamal Haasan</a> <a href="/maiamofficial/">Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்</a>
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள். எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள். முன்னது வெறி. பின்னது வீரம். நீங்கள் யார் பக்கம்?

எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள். 

எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள். 

முன்னது வெறி. பின்னது வீரம். 

நீங்கள் யார் பக்கம்?
The Federal Desh (@thefederal_desh) 's Twitter Profile Photo

#Video | In an exclusive interview with The Federal, #KamalHaasan said, "We will create history in Tamil Nadu polls." #TNElections2021

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

மரங்களை விதைத்து மனங்களில் முளைத்த ஜனங்களின் கலைஞனுக்கு என் புகழஞ்சலி.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.