Jaffrey Dhinakaran (@jaffreydhinaka1) 's Twitter Profile
Jaffrey Dhinakaran

@jaffreydhinaka1

திமுக.. சமூக அக்கறை.. எமோசனல்... உதவி...

ID: 1425987523269046279

calendar_today13-08-2021 01:08:42

8,8K Tweet

199 Followers

852 Following

𝘒𝘢𝘳𝘶v𝘢𝘤𝘩𝘪🌹 (@karuvachi_offcl) 's Twitter Profile Photo

இந்த பையன் வெட்கம் வெட்கதோடு அந்த பார்வை அச்சோ🙈 எனக்கே வெட்கம் வருதே ...😍🫶😘😘

𝘒𝘢𝘳𝘶v𝘢𝘤𝘩𝘪🌹 (@karuvachi_offcl) 's Twitter Profile Photo

சரியோ தப்போ தைரியமா பேச கத்துக்கோ.... இல்லன்னா பாதி தப்ப உன் தலைல கட்டிட்டு அவங்க தப்பிச்சிடுவாங்க.... #குட்_மார்னிங்_நட்புஸ் 🌺

சரியோ தப்போ தைரியமா பேச 
கத்துக்கோ....
இல்லன்னா பாதி தப்ப உன் தலைல 
 கட்டிட்டு
அவங்க தப்பிச்சிடுவாங்க....

#குட்_மார்னிங்_நட்புஸ் 🌺
Anu Sri.💚 (@ragavi92433588) 's Twitter Profile Photo

மீண்டும் மீண்டும் இதே தான் தோன்றுகிறது நான் ஏன் இங்கு நிற்கின்றேன்.. அன்பு தோழிக்கு...

மீண்டும் மீண்டும்
இதே தான்
தோன்றுகிறது
நான் ஏன் 
இங்கு
நிற்கின்றேன்..
அன்பு தோழிக்கு...
Anu Sri.💚 (@ragavi92433588) 's Twitter Profile Photo

அன்பு யார் மீது  வேண்டுமானாலும்  காட்டமுடியும்,  ஆனால் கோபம் உரிமை உள்ளவர்  இடத்தில் மட்டுமே காட்டமுடியும்..

அன்பு யார் மீது 
வேண்டுமானாலும் 
காட்டமுடியும், 
ஆனால் கோபம்
உரிமை உள்ளவர் 
இடத்தில் மட்டுமே
காட்டமுடியும்..
Anu Sri.💚 (@ragavi92433588) 's Twitter Profile Photo

என்னை அழகாக்க உன் நினைவு வேண்டும். என் வாழ்க்கையை அழகாக்க நீ வேண்டும்...❤️❤️❤️

என்னை அழகாக்க
உன் நினைவு வேண்டும்.
என் வாழ்க்கையை அழகாக்க
நீ வேண்டும்...❤️❤️❤️
Anu Sri.💚 (@ragavi92433588) 's Twitter Profile Photo

உன் மௌனம் கலைத்து நீ பேசிடும் ஒவ்வொரு வார்த்தையும் வரமானவையே.. மீண்டும் மீண்டும் படித்து ரசித்துக் கொள்வேன் உன் ஒற்றை குறுஞ்செய்தியையும் அத்தனை முறையும்...

உன் மௌனம் 
கலைத்து நீ பேசிடும் 
ஒவ்வொரு வார்த்தையும் 
வரமானவையே..
மீண்டும் மீண்டும் 
படித்து ரசித்துக் 
கொள்வேன் உன் 
ஒற்றை குறுஞ்செய்தியையும் 
அத்தனை முறையும்...
Salaar vck (@salaaroffice) 's Twitter Profile Photo

மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் விடுதலை சிறுத்தை கட்சி 👍

மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் விடுதலை சிறுத்தை கட்சி 👍
ஜெர்மினா (@jermina_offcl) 's Twitter Profile Photo

விடிய விடிய உன்னுடன் பேசிய இரவுகளை நினைத்தே விடியும் வரை நகர்கிறது #ஜெரி

விடிய விடிய
உன்னுடன் பேசிய
இரவுகளை நினைத்தே
விடியும் வரை நகர்கிறது

#ஜெரி
ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 (@itz_thilo) 's Twitter Profile Photo

நான் உன்னை தொந்தரவு செய்யவில்லை என்றால், நீ என்னை தொலைத்து விட்டாய் என்று அர்த்தம் .

நான் உன்னை தொந்தரவு செய்யவில்லை என்றால், நீ என்னை தொலைத்து விட்டாய் என்று அர்த்தம் .
Anu Sri.💚 (@ragavi92433588) 's Twitter Profile Photo

என் பலமும் பலகீனமும் நீ மட்டுமே அறிவாய்.. அதுவும் நீதான் என்பதையும் அறிவாய்.. அன்பு தோழிக்கு... Good moring

என் பலமும் 
பலகீனமும் 
நீ மட்டுமே அறிவாய்..
அதுவும் நீதான் என்பதையும் அறிவாய்..
அன்பு தோழிக்கு...
Good moring
Anu Sri.💚 (@ragavi92433588) 's Twitter Profile Photo

தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை...

தொலைவேன் என்று
தெரியும் ஆனால்
உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன் என்று
நினைக்கவில்லை...
🌺பவித்ரா🌺 (@pavi__tweets) 's Twitter Profile Photo

ஆறுதல் என்பது உன் காயத்திற்கு தற்காலிக தீர்வு மாறுதல் என்பது உன் காயத்திற்கு நிரந்திர தீர்வு எப்பொழுதும் ஆறுதல் தேடாதே மாறுதல் தேடு #அன்பானகாலை

ஆறுதல் என்பது 
உன் காயத்திற்கு 
தற்காலிக தீர்வு 
மாறுதல் என்பது 
உன் காயத்திற்கு 
நிரந்திர தீர்வு 
எப்பொழுதும் 
ஆறுதல் தேடாதே 
மாறுதல் தேடு 

#அன்பானகாலை
𝘒𝘢𝘳𝘶v𝘢𝘤𝘩𝘪🌹 (@karuvachi_offcl) 's Twitter Profile Photo

முகம் தோற்றத்தை வைத்து யாரையும் காயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கும் உணர்வும் உண்டு... வலிகளும் உண்டு.... #குட்_மார்னிங்_நட்புஸ் 💕

ஜெர்மினா (@jermina_offcl) 's Twitter Profile Photo

உன்னைக் காணாத பொழுதெல்லாம் பார்வை இழக்கிறேன் நான் #ஜெரி

உன்னைக்
காணாத பொழுதெல்லாம்
பார்வை இழக்கிறேன்
நான்

#ஜெரி
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ (@rathi_twitz) 's Twitter Profile Photo

தூக்கி எறிந்தவர்களும் உன்னை தேடி வருவார்கள் உன்னிடம் பணம் இருந்தால் ..! அள்ளி அணைத்தவர்களும் தள்ளி போவார்கள் உன்னிடம் பணம் குறைந்தால் ..

தூக்கி எறிந்தவர்களும் 
உன்னை தேடி வருவார்கள் 
உன்னிடம் பணம் இருந்தால் ..! 
அள்ளி அணைத்தவர்களும் தள்ளி போவார்கள் 
உன்னிடம் பணம் குறைந்தால் ..
ஜெர்மினா (@jermina_offcl) 's Twitter Profile Photo

அன்பு நீரை போன்றது இறுக்கிப் பிடிக்க நினைத்தால் இறுதியில் எதுவும் மிஞ்சாது #ஜெரி

அன்பு
நீரை போன்றது
இறுக்கிப் பிடிக்க
நினைத்தால்
இறுதியில்
எதுவும் மிஞ்சாது

#ஜெரி