Captain Vijayakant (@ivijayakant) 's Twitter Profile
Captain Vijayakant

@ivijayakant

General Secretary of the Desiya Murpokku Dravida Kazhagam (DMDK)
w/o Puratchi Kalaignar Captain Vijayakant

ID: 714351191170220032

linkhttps://www.facebook.com/VijayakantDMDKParty/ calendar_today28-03-2016 07:19:30

2,2K Tweet

229,229K Followers

0 Following

Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

இன்று (05-08-2025), ராணிப்பேட்டையில் மக்களை களத்தில் சந்தித்தபோது என்னை ஆர்வமாக வரவேற்றனர்! #DMDK #PremalathaVijayakanth #captainvijayakanth #ranipet

இன்று (05-08-2025), ராணிப்பேட்டையில் மக்களை களத்தில் சந்தித்தபோது என்னை ஆர்வமாக வரவேற்றனர்!

#DMDK #PremalathaVijayakanth #captainvijayakanth #ranipet
Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

காஞ்சிபுரம் தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்! நாள் : 05-08-2025 இடம் : காஞ்சிபுரம் #dmdk #premalathavijayakanth

காஞ்சிபுரம் தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!

நாள் : 05-08-2025
இடம் : காஞ்சிபுரம் 

#dmdk  #premalathavijayakanth
Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

தேமுதிக உள்ளம் தேடி இல்லம் நாடி பயணத்தில், இன்று வேலூர் காட்பாடி அருகே பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாள் : 06-08-2025 இடம்: வேலூர் #DMDK #PremalathaVijayakanth #vellore #ullamthedi_illamnaadi

தேமுதிக உள்ளம் தேடி இல்லம் நாடி பயணத்தில், இன்று வேலூர் காட்பாடி அருகே பூத் கமிட்டி  நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாள் : 06-08-2025
இடம்: வேலூர்

#DMDK #PremalathaVijayakanth #vellore  #ullamthedi_illamnaadi
Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணத்தில், வேலூர் மற்றும் சோளிங்கர் தொகுதி முழுவதும் மக்களுடன் களத்தில் தேமுதிக! நாள்:06-08-2024 இடம்: வேலூர் #DMDK #PremalathaVijayakanth #UllamThedi_IllamNaadi #PremalathaVijayakanth

உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணத்தில், வேலூர் மற்றும் சோளிங்கர் தொகுதி முழுவதும் மக்களுடன்  களத்தில் தேமுதிக!

நாள்:06-08-2024
இடம்: வேலூர்

#DMDK #PremalathaVijayakanth #UllamThedi_IllamNaadi #PremalathaVijayakanth
Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணத்தில், குடியாத்தம் பகுதியில் மக்களோடு மக்களாக தேமுதிக! நாள்:06-08-2024 இடம்: குடியாத்தம் #DMDK #PremalathaVijayakanth #UllamThedi_IllamNaadi #PremalathaVijayakanth #gudiytham

உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணத்தில், குடியாத்தம்  பகுதியில் மக்களோடு மக்களாக தேமுதிக!

நாள்:06-08-2024
இடம்: குடியாத்தம்

#DMDK #PremalathaVijayakanth #UllamThedi_IllamNaadi #PremalathaVijayakanth 
#gudiytham
Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

தடைகள் வந்தால் பயப்படாதே, அவை உன்னை வெற்றிக்குத் தயார்ப்படுத்தும். தேமுதிகவின் உள்ளம் தேடி இல்லம் நாடி பயணத்தில், திருப்பத்தூர் தொகுதி முழுவதும் நேரடியாக நான் மக்களை சந்தித்தேன்! நாள் : 07-08-2025 இடம் : திருப்பத்தூர்

தடைகள் வந்தால் பயப்படாதே, அவை உன்னை வெற்றிக்குத் தயார்ப்படுத்தும்.

தேமுதிகவின் உள்ளம் தேடி இல்லம் நாடி பயணத்தில், திருப்பத்தூர் தொகுதி முழுவதும் நேரடியாக  நான் மக்களை  சந்தித்தேன்!

நாள் : 07-08-2025
இடம் : திருப்பத்தூர்
Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

மக்களுக்காக தேமுதிக என்றும் களத்தில் நிற்கும்! திருப்பத்தூர் பகுதியில் மக்களோடு நான்! #DMDK #captainvijayakanth #PremalathaVijayakanth #thirupathur

மக்களுக்காக தேமுதிக என்றும் களத்தில் நிற்கும்! 

திருப்பத்தூர் பகுதியில் மக்களோடு நான்!

#DMDK #captainvijayakanth #PremalathaVijayakanth #thirupathur
Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

உள்ளம் தேடி இல்லம் நாடி, வெற்றிப் பயணத்தில் ஓசூர் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், கலந்து கொண்டேன்! #DMDK #PremalathaVijayakanth #UllamThedi_IllamNaadi

உள்ளம் தேடி இல்லம் நாடி, வெற்றிப் பயணத்தில்  ஓசூர் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், கலந்து கொண்டேன்!

#DMDK #PremalathaVijayakanth #UllamThedi_IllamNaadi
Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

கிருஷ்ணகிரி வேப்பனஹல்லி தொகுதி முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி பயணத்தில் மக்களை சந்தித்தேன்! நாள் : 08-08-2025 இடம் : கிருஷ்ணகிரி #UllamThedi_IllamNaadi #DMDK #PremalathaVijayakanth #captainvijayakanth

கிருஷ்ணகிரி வேப்பனஹல்லி தொகுதி முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி பயணத்தில் மக்களை சந்தித்தேன்!

நாள் : 08-08-2025
இடம் : கிருஷ்ணகிரி

#UllamThedi_IllamNaadi #DMDK #PremalathaVijayakanth #captainvijayakanth
Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணத்தில் மக்களை சந்தித்தபோது! நாள்: 09-08-2025 இடம்: தர்மபுரி கிழக்கு #PremalathaVijayakanth #DMDK #captainvijayakanth #dharmapuri

தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணத்தில் மக்களை சந்தித்தபோது!

நாள்: 09-08-2025
இடம்: தர்மபுரி கிழக்கு

#PremalathaVijayakanth #DMDK #captainvijayakanth #dharmapuri
Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

உள்ளம் தேடி இல்லம் நாடி பயணத்தில் தருமபுரி மேற்கு பகுதி முழுவதும்,மக்களை சந்தித்த போது, மக்கள் என்னை உற்சாகத்துடன் வரவேற்றனர்! #DMDK #PremalathaVijayakanth #dharumapuri #UllamThedi_IllamNaadi

உள்ளம் தேடி இல்லம் நாடி பயணத்தில் தருமபுரி மேற்கு பகுதி முழுவதும்,மக்களை சந்தித்த போது, மக்கள் என்னை உற்சாகத்துடன் வரவேற்றனர்!

#DMDK
#PremalathaVijayakanth
#dharumapuri #UllamThedi_IllamNaadi
Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

சக்தி_மசாலா வழங்கும் 2025 ஆம் ஆண்டின் சுயசக்தி விருது எனக்கு வழங்கப்பட்டது.. இந்த விருதினை நமது தலைவர் பத்மபூஷன் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்! Miss you god🙏 #award #shakthimasala #PremalathaVijayakanth #DMDK #captainvijayakanth

சக்தி_மசாலா வழங்கும் 2025 ஆம் ஆண்டின் சுயசக்தி 
விருது எனக்கு வழங்கப்பட்டது..

இந்த விருதினை  நமது தலைவர் பத்மபூஷன் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு  சமர்ப்பணம் செய்கிறேன்! Miss you god🙏

#award #shakthimasala #PremalathaVijayakanth #DMDK #captainvijayakanth
Premallatha Vijayakant (@premallathadmdk) 's Twitter Profile Photo

உள்ளம் தேடி இல்லம் நாடி பயணத்தில் சேலம் மேற்கு பகுதியில் தேமுதிக வெற்றி பயணத்தில் மக்கள் வெள்ளத்தில் கேப்டன் ரதம்! #captainaalayam #captainvijayakanth #PremalathaVijayakanth #captainvijayakanth

உள்ளம் தேடி இல்லம் நாடி பயணத்தில்  சேலம் மேற்கு பகுதியில் தேமுதிக வெற்றி பயணத்தில்  மக்கள் வெள்ளத்தில் கேப்டன் ரதம்!

#captainaalayam #captainvijayakanth #PremalathaVijayakanth #captainvijayakanth