அவன் என்னைய பார்த்து யார் யாரோ கால்-ல உழுந்து தானே மேல வந்துருக்க-னு சொன்னான் சார்...எனக்கு எல்லாம் இவ்ளோ தூரம் வர்றதுக்கு தகுதியே இல்லைன்னு சொன்னான்...
"டேய், அவன் உன் தகுதிய பத்தி பேசுனது தப்பு தான், ஆனா உன்ன மாதிரி ஒருத்தன் அந்த ஊர் காட்டுல இருந்து வந்ததே பெரிய விஷயம் டா. அத