
Gᴜɴᴀ 🇮🇳
@itzgunaa
🇮🇳 India First #JaiHind | TamilHindu PandiyaNadu | Follower of NaMo | Forever #Annamalai Supporter.
ID: 371205372
10-09-2011 11:53:05
18,18K Tweet
4,4K Followers
1,1K Following




பாஜகவை விஜய் விமர்சித்த நிலையில் அண்ணாமலை பதில் 🔥🔥 கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வாங்கிய வாக்கு 18% அவர்களெல்லாம் ஒங்கோலில் இருந்து வந்தவர்களா, தமிழர்கள் தானே... விஜய் என்ன மாற்று என்று பேசாமல் 🙄 பழைய பஞ்சாங்கத்தை பேசவதில் எந்த பயனும் இல்லை. K.Annamalai

விஜய்க்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை 🔥🔥 K.Annamalai ❤️



கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு எடப்பாடியை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என K.Annamalai அவர்கள் சொன்னாலும், அந்த பெருந்தன்மையை உணர்ந்து பாஜக அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜகவுக்கு அமைச்சரவையில் பங்கு உண்டு என Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK கூறாத வரை அதிமுகவுக்கு ஓட்டு இல்லை. Amit Shah


திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி விரட்டியடிக்க பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் இன்று தொடங்கி தேர்தல் வரை உழைக்க தயார்படுத்தி கொள்ளுங்கள். மோடி அவர்களின் தலைமையில் பாஜக மற்றும் NDAவின் வெற்றிக்காக உறுதியேற்போம் - இன்று, திருநெல்வேலி BJP Tamilnadu பூத் கமிட்டி மாநாட்டில் உரையாடிய நமது




