அன்புடன்@aishu💐💐💐 (@itz_aishu) 's Twitter Profile
அன்புடன்@aishu💐💐💐

@itz_aishu

SBI life advisor
Mum for teens 🥳
Sensitive
(Idiotic thoughts with stupid Heart)

ID: 714056091278008321

linkhttps://youtu.be/9xhSZgVrx9Q?si=U0vFs18V_c4I8ZAO calendar_today27-03-2016 11:46:53

220,220K Tweet

22,22K Followers

590 Following

அன்புடன்@aishu💐💐💐 (@itz_aishu) 's Twitter Profile Photo

இப்படிதான் என் மாமியார் விஷயத்துலயும் நெனச்சேன் ஆன அப்புறம் தான் புரிஞ்சுது PEOPLE NEVER GONNA CHANGE னு

அன்புடன்@aishu💐💐💐 (@itz_aishu) 's Twitter Profile Photo

ஒரு பெண்ணாக உன் மேல் நானே… பேராசைக் கொண்டேன்… உனை முன்னாலேப் பார்க்கும் போது… பேசாமல் நின்றேன்… எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்… எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்… இனிமேல் நானே நீயானேன்… இவன் பின்னாலே போவேனே… இனி நீயும் நானும்… ஒன்றாய்ச் சேர்ந்தால்… காதல் இரண்டு

அன்புடன்@aishu💐💐💐 (@itz_aishu) 's Twitter Profile Photo

Oru kurti set alagaa irukae antha page follow pannalam nu paatha antha akka dubai la kadaiya potruku Pch 🥺 😩 namaku pudichathulam thooramavae iruku 🥲

அன்புடன்@aishu💐💐💐 (@itz_aishu) 's Twitter Profile Photo

Chennai la senior citizens ku nu specific aa oru gov hospital kelvipaten anga nalla paapanga nu sollvaanga But name therila Therinjavanga sollunga pls

❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️ (@ilovemynoah2019) 's Twitter Profile Photo

செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன் 👇

செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன் 

👇
Halcyonist (@i_obrigado) 's Twitter Profile Photo

"தொழில்ல" இறங்குறது அவர் அவர் விருப்பம் அதுல No Comments. Easy Moneyகாக இறங்குறவங்கள பத்தி சொல்றதுக்கில்ல ஆனா வறுமை, கடன், பண நெருக்கடில இருக்க கடைநிலை சாமானியர்கள் பணம் சம்பாதிக்க வசதியான Platformஆ இது இருக்கு, இதுவொரு சூழல். சார்ந்தோரே நினைச்சாலும் மீண்டு வர முடியாது 😶

அன்புடன்@aishu💐💐💐 (@itz_aishu) 's Twitter Profile Photo

ஏன் சிலர் லாம் maturity இல்லாத மாதிரி பேசுறாங்கனு ஆச்சரியமா இருக்கு

அன்புடன்@aishu💐💐💐 (@itz_aishu) 's Twitter Profile Photo

வீட்ல கையால பிசஞ்சி சோறு தின்னாத கூட்டம் எல்லாம் உண்டகட்டி சாப்பிடுறத பெருமையா நினைக்கிறாங்க போல