ITW Reports (@itwreports) 's Twitter Profile
ITW Reports

@itwreports

An ID to report abusive content against Individuals, Organisations and Tamilnadu Govt, Fake news and other malicious content on Social Media. by @DMKITwing

ID: 1513781580455878659

calendar_today12-04-2022 07:30:34

956 Tweet

9,9K Followers

2 Following

ITW Reports (@itwreports) 's Twitter Profile Photo

தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாக வீடியோ பரப்பிய ஈரோடு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் மொடக்குறிச்சி கெளதம் என்பவனை ஈரோடு சைபர் கிரைம் போலீஸ் கைது செய்ததை அடுத்து ஜூன் 30 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.

RBVS மணியன் எனும் இழிபிறவி திருவள்ளுவர், அம்பேத்கர், பெண்கள், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுவெளியில் சனாதன சொற்பொழிவு ஆற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான்.

RBVS மணியன் எனும் இழிபிறவி திருவள்ளுவர், அம்பேத்கர், பெண்கள்,
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுவெளியில் சனாதன சொற்பொழிவு ஆற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான்.
ITW Reports (@itwreports) 's Twitter Profile Photo

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு மற்றும் பொய் செய்திகளைப் பரப்பி வந்த ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் என்பவன் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

கழக துணைப் பொது செயலாளர் திருமதி. கனிமொழி கருணாநிதி MP அவர்களை குறித்து சமூக வலைத்தளத்தில் மிகவும் கொச்சையாக அருவருக்கத்தக்க வகையில் பதிவுகள் பகிர்ந்த சேலத்தை சேர்ந்த கோபிநாத் என்பவன் கைது .

ITW Reports (@itwreports) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை சமூக வளைத்தளத்தில் அநாகரீகமாகவும் கீழ்தரமாகவும் தொடர்ந்து வன்மப் பதிவிட்ட ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த குமரேசன் வீராண்டி என்பவன் கைது .

ITW Reports (@itwreports) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் குறித்து அவதூறாகவும், அநாகரிகமாகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த காளி என்ற நபர் மீது புகார் அளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ITW Reports (@itwreports) 's Twitter Profile Photo

சமூகவலைதளத்தில் மிக கொச்சையாக கீழ்த்தரமாக அருவருக்கத்தக்க வகையில் பதிவுகள் பகிர்ந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சங்கரநாராயணன் என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.