Santhosh Kumar (@isanthoshks) 's Twitter Profile
Santhosh Kumar

@isanthoshks

Professional Manager @Aramco |❤️💛 -Member TVK , தமிழக வெற்றிக் கழகம். | Be honest to yourself ✍️.. எல்லார்க்கும் எல்லாம்!

ID: 1681144991236739075

linkhttps://tvk.family/ calendar_today18-07-2023 03:33:26

260 Tweet

183 Followers

508 Following

Santhosh Kumar (@isanthoshks) 's Twitter Profile Photo

கழக மகளிரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 65 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். - தலைவர் ❤️💛 TVK Vijay #தமிழகவெற்றிக்கழகம்

Santhosh Kumar (@isanthoshks) 's Twitter Profile Photo

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது. இதற்கு ஒரு

Santhosh Kumar (@isanthoshks) 's Twitter Profile Photo

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை- இன்னும் எத்தனன காலம் தான் இந்த கொடுமை ??? தவறு செய்தவர்களுக்கு தண்டனை சரியாகவும் கடுமையாகவும் கொடுத்து இருந்தால் இப்படி இந்த தவறை மீண்டும் மீண்டும் செய்திருக்க மாட்டார்கள்! TVK Vijay CTR.Nirmalkumar Aadhav Arjuna Arunraj

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை- இன்னும் எத்தனன காலம் தான் இந்த கொடுமை ???  தவறு செய்தவர்களுக்கு தண்டனை சரியாகவும் கடுமையாகவும் கொடுத்து இருந்தால் இப்படி இந்த தவறை மீண்டும் மீண்டும் செய்திருக்க மாட்டார்கள்! 

<a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> <a href="/CTR_Nirmalkumar/">CTR.Nirmalkumar</a> <a href="/AadhavArjuna/">Aadhav Arjuna</a> <a href="/arunrajkg/">Arunraj</a>
Vinoth Veera TVK 🇪🇦 (@vinoth_veera_) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகம் பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் சேலம் மேற்கு மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதி, கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்கல்லூர் பஞ்சாயத்தில் உள்ள தெலுங்கானூர் பகுதியில் வாழும் மூதாட்டி நடக்க முடியாத நிலையில் இருந்தார். அவரது சகோதரர் கடந்த தெலுங்கானூர்

Arunraj (@arunrajkg) 's Twitter Profile Photo

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்பதற்கு, கோவை தனியார் கல்லூரி மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வன்முறை மற்றுமொரு சாட்சி. போதை கலாச்சாரத்தால் தமிழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள் என்று பலமுறை வலியுறுத்தியும் இந்த போலி

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்பதற்கு, கோவை தனியார் கல்லூரி மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வன்முறை மற்றுமொரு சாட்சி. 

போதை கலாச்சாரத்தால் தமிழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள் என்று பலமுறை வலியுறுத்தியும் இந்த போலி
Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

த.வெ.க. அலுவலகம் வந்த சிபிஐ அதிகாரிகள்.. அவசர அவசரமாக நீலாங்கரை வீட்டில் இருந்து கிளம்பிய விஜய்.. #TVK | #TVKVijay | #CBI | #Investigation | #PolimerNews

Santhosh Kumar (@isanthoshks) 's Twitter Profile Photo

மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் பாதிக்கப்பட்ட மாணவி அவர்கள் விரைவில் நலம்பெறவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்து, சட்டத்தின் முன் அவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம். - தமிழக வெற்றிக் கழகம் ! Aadhav Arjuna TVK Vijay

TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

“அப்பா” எனும் பொறுப்பு இருக்கிறது என்று சொன்னீர்களே ஸ்டாலின் சார், நேற்று கோவையில் அச்சத்தில் கதறிய அந்த பெண்ணின் குரல் கேட்குதா உங்கள் காதுகளுக்கு? விளம்பர வேட்கை கொண்டு ஆட்சி நடத்தும் உங்களுக்கு இது போன்ற கொடுமைகள் எல்லாம் எப்படி கேட்கும்? இது மாநிலத்தில் உள்ள பெண்களின்

Santhosh Kumar (@isanthoshks) 's Twitter Profile Photo

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? TVK Vijay #தமிழகவெற்றிக்கழகம்

Arunraj (@arunrajkg) 's Twitter Profile Photo

“தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?” TVK Party HQ

Santhosh Kumar (@isanthoshks) 's Twitter Profile Photo

வெற்றிப்பாதையில் தமிழக வெற்றிக்கழகம் ,தற்போது கள நிலவரப்படி 20% வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளது- Pandey 🔥🔥🙏🏻❤️💛 TVK Vijay CTR.Nirmalkumar Rajmohan N Anand Aadhav Arjuna Arunraj

Loyola Mani (@loyolamani) 's Twitter Profile Photo

கையாலாகாத ஆட்சியை கண்டிப்போம். சட்ட ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்திருக்கும் துப்புகெட்ட ஆட்சியை கண்டிப்போம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத கேடுகெட்ட ஆட்சியை கண்டிப்போம். பாதிக்கப்பட்ட சகோதரிக்கு நீதி கிடைக்க குரல் கொடுப்போம். கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக்

கையாலாகாத ஆட்சியை கண்டிப்போம்.
சட்ட ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்திருக்கும் துப்புகெட்ட ஆட்சியை கண்டிப்போம்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத கேடுகெட்ட ஆட்சியை 
கண்டிப்போம்.
பாதிக்கப்பட்ட சகோதரிக்கு நீதி கிடைக்க குரல் கொடுப்போம்.

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக்
Arunraj (@arunrajkg) 's Twitter Profile Photo

இன்று தமிழக வெற்றிக் கழகத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக மாணவரணி, மகளிரணி, தொண்டரணி, இளைஞரணி ஆகிய அணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகள். “மதச்சார்பற்ற சமூக நீதி” என்ற உயர்ந்த கொள்கையை நெஞ்சில் நிறுத்தி, 2026- ல் நம்

TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

கோவை மாநகர் மாவட்டம் சார்பாக நாளை, கோவை கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாள்: 04-11-2025 செவ்வாய்கிழமை நேரம்:காலை 11 மணிக்கு இடம்: செஞ்சிலுவை சங்கம்

கோவை மாநகர் மாவட்டம் சார்பாக நாளை, கோவை கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நாள்: 04-11-2025 செவ்வாய்கிழமை
நேரம்:காலை 11 மணிக்கு
இடம்: செஞ்சிலுவை சங்கம்