I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile
I.S.INBADURAI

@iinbadurai

AIADMK Advocates Wing Secretary |
Former MLA Radapuram |
Advocate - High Court Of Madras

ID: 1002857605239148546

calendar_today02-06-2018 10:21:00

2,2K Tweet

12,12K Followers

245 Following

I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நல்ல முடிவை Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK எப்போதோ எடுத்து விட்டார்! இதுவரை மூன்று கட்சி தாவியுள்ள மு.அப்பாவு இம்முறை சீட் கிடைக்காவிட்டால் திமுகவில் தொடர்வாரா? அல்லது முழுக்கு போடுவாரா? என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்ப்போம்! M Appavu #AIADMKAdvocatesWing

திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நல்ல முடிவை <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a> எப்போதோ எடுத்து விட்டார்!
இதுவரை மூன்று கட்சி தாவியுள்ள மு.அப்பாவு இம்முறை சீட் கிடைக்காவிட்டால் திமுகவில் தொடர்வாரா? அல்லது முழுக்கு போடுவாரா? என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்ப்போம்!

<a href="/AppavuSpeaker/">M Appavu</a> 

#AIADMKAdvocatesWing
I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

இருண்ட தமிழகத்தை மீட்க ஈரிலை ஏந்தி போராடும் எடப்பாடியாரின் முழக்கத்தை இமயம் எட்ட எதிரொலிப்போம்! AIADMK - -SayYesToWomenSafety&AIADMK Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK #AIADMKAdvocatesWing

I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

தமிழகத்தின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்! கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் இடும் கட்டளைகளை செய்து முடிப்போம்! AIADMK - -SayYesToWomenSafety&AIADMK Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

இன்றைய கேள்வி: போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ராஜீவ்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பெரும் ஊழல் செய்து விட்டதாக கூறி கருணாநிதியும் திமுகவும் தெருத் தெருவாக சென்று பிரச்சாரம் செய்தார்களே? அந்த பீரங்கி ஊழல் என்னாச்சி? அறிவாலய வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்து விட்டார்களா?

இன்றைய கேள்வி:

போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ராஜீவ்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பெரும் ஊழல் செய்து விட்டதாக கூறி கருணாநிதியும் திமுகவும் தெருத் தெருவாக சென்று பிரச்சாரம் செய்தார்களே? அந்த பீரங்கி ஊழல் என்னாச்சி? அறிவாலய வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்து விட்டார்களா?
I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வோம்.அதே நேரம் எங்கள் இயக்க தலைவர்களை தூஷண வார்த்தைகளாலும்,கீழ்த் தரமான சித்தரிப்புகளாலும் வசை பாடுவோரை குறித்து வைத்துக் கொண்டு கண்காணிப்போம்! போலி முகவரியானாலும்,ஓடி ஒளிந்தாலும் தேடி வந்து வட்டியும் முதலுமாய் திருப்பித் தருவோம். பகையே காத்திரு!

I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

அரசியல் கருத்து சொல்வதாக இருந்தால் முகமூடி இன்றி சொந்த பெயரில் எழுத வேண்டும்.இல்லை பாயா ஹவுஸ் விளம்பர தூதர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்.அவதூறான இந்த பதிவை உடனே நீக்கவும்.தங்கள் கருத்தில் உறுதியாக இருந்தால் அதிமுக சார்பில் legal notice அனுப்ப உங்களது முகவரியை பதிவிட வேண்டும்.

I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

அவதூறு கருத்துக்களை வெளியிட்ட டீ இதுவரை அந்த பதிவை நீக்கவில்லை. அவரது பெயர், முகவரி கிடைத்து விட்டதால், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதே முறையானதாக இருக்கும்.இனி சட்டம் தன் கடமையை செய்யும்!

I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

என்னது?அமைச்சர் நேரு பேசி விட்டாரா? உதயநிதிக்கு திடீர் பட்டாபிஷேகம் செய்து அமைச்சரவை வரிசையில் தன்னை பின்னுக்கு தள்ளிய போதும்,ஜூனியர் அன்பிலுக்கு திருச்சியில் தலைமை ஒளிவட்டம் தந்த போதும், குமுறும் எரிமலையை தனக்குள் அடக்கி, அடக்கி, வாய் பேசா ஊமையாகிப் போன மனுஷன் பேசிவிட்டாரா?

I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

துப்புரவு பணியாளரை தாக்கிய திமுக நிர்வாகி! பாலிமர் செய்தியை வலைதளங்களில் பதிவிட்ட அதிமுக நிர்வாகி ஜெய்கணேஷ்-க்கு தாம்பரம் போலீஸ் சம்மன்! Non Cognizable வழக்கை நீதிமன்ற உத்தரவின்றி சட்டப்படி போலீஸ் விசாரிக்க முடியாது. போலீசாரிடம் போராடி கழக நிர்வாகியை மீட்ட அதிமுக வழக்கறிஞர்கள்!

துப்புரவு பணியாளரை தாக்கிய திமுக நிர்வாகி!
பாலிமர் செய்தியை வலைதளங்களில் பதிவிட்ட அதிமுக நிர்வாகி ஜெய்கணேஷ்-க்கு தாம்பரம் போலீஸ் சம்மன்!
Non Cognizable வழக்கை நீதிமன்ற உத்தரவின்றி சட்டப்படி போலீஸ் விசாரிக்க முடியாது.
போலீசாரிடம் போராடி கழக நிர்வாகியை மீட்ட அதிமுக வழக்கறிஞர்கள்!
I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

குருமூர்த்தியை கண்டித்தீர்களா? வழக்கு போட்டீர்களா? என வளைத்து வளைத்து கேள்வி கேட்கும் திமுகவினரே... கருவின் குற்றம் என உங்கள் தலைவர் கருணாநிதியின் பிறப்பையே சந்தேகித்து இழிவாக பேசிய நாஞ்சில் மனோகரன் மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்னவோ?

I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

இன்றைய கேள்வி : ராஜீவ் கொலையில் திமுகவை குற்றம்சாட்டி ஜெயின் கமிஷன் அறிக்கை வந்தது.குஜ்ரால் அரசில் திமுக இனி நீடித்தால் தங்கள் ஆதரவு வாபஸ் என்று திமுகவை எட்டி உதைத்தது காங்கிரஸ்.ஆனாலும் அமைச்சரவையிலிருந்து விலகவே மாட்டோம் என கடைசிவரை பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த மானஸ்தர்கள் யாரு?

இன்றைய கேள்வி :
ராஜீவ் கொலையில் திமுகவை குற்றம்சாட்டி ஜெயின் கமிஷன் அறிக்கை வந்தது.குஜ்ரால் அரசில் திமுக இனி நீடித்தால் தங்கள் ஆதரவு வாபஸ் என்று திமுகவை எட்டி உதைத்தது காங்கிரஸ்.ஆனாலும் அமைச்சரவையிலிருந்து விலகவே மாட்டோம் என கடைசிவரை பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த மானஸ்தர்கள் யாரு?
I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

" பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! "  #கள்ளக்குறிச்சி #சிபிஐ_விசாரணை #KallakurichiHoochTragedy #AIADMKAdvocatesWing

I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

நெல்லை, களக்காட்டில் ஆளும்கட்சி பைக் பேரணி! ஹெல்மெட் கட்டாய சட்டம் சாமானியர்களுக்கு மட்டும்தானா? திமுகவினருக்கு தனி சட்டமா? #AIADMKAdvocatesWing

நெல்லை, களக்காட்டில் ஆளும்கட்சி பைக் பேரணி!

ஹெல்மெட் கட்டாய சட்டம் சாமானியர்களுக்கு மட்டும்தானா? திமுகவினருக்கு தனி சட்டமா?

#AIADMKAdvocatesWing
I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக இருந்தால் Dr. T R B Rajaa மீது நடவடிக்கை எடுப்பார்கள். இல்லை என்றால் நீதிமன்றம் செல்வோம். Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK AIADMK - -SayYesToWomenSafety&AIADMK #AIADMKAdvocatesWing

I.S.INBADURAI (@iinbadurai) 's Twitter Profile Photo

ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற திமுகவின் திமிரை சட்டத்தின் துணையோடு அடக்குவோம்! AIADMK - -SayYesToWomenSafety&AIADMK