தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு (@heritagetamil) 's Twitter Profile
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

@heritagetamil

Tamil Heritage Foundation international (THFi) is a global initiative to preserve and understand Tamil Heritage in Digital Media.

ID: 1290690481983066112

linkhttp://www.tamilheritage.org calendar_today04-08-2020 16:47:35

218 Tweet

89 Followers

13 Following

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு (@heritagetamil) 's Twitter Profile Photo

`அகம் புறம்` என்ற கண்காட்சியில் கலந்து கொண்டு ஜெர்மனி, லிண்டன் அருங்காட்சியகத்துடனான தமிழகத் தொடர்புகளை விரிவாக்க வருகை: திரு.தங்கம் தென்னரசு தொழில்துறை, தமிழ் வளர்ச்சி & தொல்லியல் துறை அமைச்சர் திரு.சந்திரமோகன் இஆப செயலர், சுற்றுலா, அருங்காட்சியம், பண்பாடு & அறநிலையத் துறை

`அகம் புறம்` என்ற கண்காட்சியில் கலந்து கொண்டு ஜெர்மனி, லிண்டன் அருங்காட்சியகத்துடனான தமிழகத் தொடர்புகளை விரிவாக்க வருகை: 

திரு.தங்கம் தென்னரசு
தொழில்துறை, தமிழ் வளர்ச்சி & தொல்லியல் துறை அமைச்சர்

திரு.சந்திரமோகன்  இஆப
செயலர், சுற்றுலா, அருங்காட்சியம், பண்பாடு & அறநிலையத் துறை
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு (@heritagetamil) 's Twitter Profile Photo

நண்பர்களே நமது கல்வெட்டுப் பயிற்சி தொடர்பான அறிவிப்பு இது. வருகின்ற அக்டோபர் மாதம் 29ஆம் தேதி இணைய வழியாக தமிழி கல்வெட்டு பயிற்சி நடைபெற உள்ளது. Registration Link: forms.gle/hXSKLxhUGjXJbK…

நண்பர்களே நமது கல்வெட்டுப் பயிற்சி தொடர்பான அறிவிப்பு இது. 
வருகின்ற அக்டோபர் மாதம் 29ஆம் தேதி இணைய வழியாக தமிழி கல்வெட்டு பயிற்சி நடைபெற உள்ளது. 

Registration Link:
forms.gle/hXSKLxhUGjXJbK…
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு (@heritagetamil) 's Twitter Profile Photo

5-11-2022 - சனிக்கிழமை, மாலை இந்திய நேரம் 5 மணிக்கு... தலைப்பு: ஆய்வுக்கட்டுரை எழுதுவது எப்படி? - வழிகாட்டி சிறப்புரையாளர்: முனைவர். க. சுபாஷிணி, ஜெர்மனி தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

5-11-2022 - சனிக்கிழமை, மாலை இந்திய நேரம் 5 மணிக்கு...

தலைப்பு: ஆய்வுக்கட்டுரை எழுதுவது எப்படி? - வழிகாட்டி 

சிறப்புரையாளர்: முனைவர். க. சுபாஷிணி, ஜெர்மனி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு (@heritagetamil) 's Twitter Profile Photo

இன்று 12.11.2022, சனிக்கிழமை இந்திய நேரம் மாலை 7:30 மணிக்கு... "பனை விடிவு காண்போம்" (பனை மரங்கள், பனைப்பொருட்கள், பனைத்தொழில் குறித்த விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நிகழ்ச்சி) Zoom link: us02web.zoom.us/j/9758172120?p… Meeting Id: 975 817 2120 Passcode: THFi

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு (@heritagetamil) 's Twitter Profile Photo

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அருங்காட்சியகம் & கண்காட்சிப் பிரிவு நடத்தும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியகம் - பார்வையிடலும் விளக்கவுரையும் ஒன்றுகூடுமிடம்: திருமலை நாயக்கர் மஹால் முன்புறம் நாள்: 17-12-2022, சனிக்கிழமை / நேரம்: மதியம் 1:30 மணி

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்

அருங்காட்சியகம் & கண்காட்சிப் பிரிவு  நடத்தும் 

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியகம் - பார்வையிடலும் விளக்கவுரையும்

ஒன்றுகூடுமிடம்: திருமலை நாயக்கர் மஹால் முன்புறம் 

நாள்: 17-12-2022, சனிக்கிழமை  / நேரம்: மதியம் 1:30 மணி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு (@heritagetamil) 's Twitter Profile Photo

fb.watch/imq3UtSXBy/?mi… தமிழ் மரபு அறக்கட்டளை திசைக்கூடல்-317 29-1-2023, ஞாயிறு 7 PM தலைப்பு: "கொடைக்கானல் வட்டத்தில் பெருங்கற்காலப் பண்பாடு" சிறப்புரை: முனைவர் செ.கௌரிசங்கர், கௌரவ உதவிப் பேராசிரியர், கடல்சார் வரலாறு & கடல்சார் தொல்லியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

fb.watch/imq3UtSXBy/?mi…

தமிழ் மரபு அறக்கட்டளை

திசைக்கூடல்-317

29-1-2023, ஞாயிறு
7 PM
தலைப்பு:
"கொடைக்கானல் வட்டத்தில் பெருங்கற்காலப் பண்பாடு" 

சிறப்புரை:
முனைவர் செ.கௌரிசங்கர்,
கௌரவ உதவிப் பேராசிரியர்,
கடல்சார் வரலாறு & கடல்சார் தொல்லியல்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்