
Zaheer hassan MNM
@hassanjageer
மக்கள் சேவகன்.NEW POLITY CULTURIST
மாவட்டசெயலாளர் (நீலகிரி மாவட்டம்)
NILGIRI TREE FOUNDATION
ID: 1119569038118514688
20-04-2019 11:50:34
22,22K Tweet
745 Followers
895 Following

காதல் வந்துவிட்டால் ஏற்ற தாழ்வு அடிபட்டுவிடும். ஏற்ற தாழ்வு அடிபட்டு விட்டால் ஊரை 4 ஆக பிரிக்க முடியாது. 4 ஆக பிரிக்க முடியல என்றால், 5 வது என்று ஒன்றுகிடையாது. எல்லாம் கலந்துடும். ஆதலால் காதலை எதிர்க்கிறார்கள் ஆதலினால் காதல் செய்வீர். எங்கள் தலைவர் திரு.Kamal Haasan

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 முடிவுகளுக்கு பின்பு என் தலைவர் Kamal Haasan அவர்களை சிலர் சில காரணங்களை சொல்லி விளகினர். அன்று நான் எழுப்பிய கேள்விகளுக்கான பதில் இந்த புகைப்படங்களை பார்த்தால் புரியும். நான் என் தலைவனுக்காக பெருமை கொள்கிறேன் அன்று என்னுடைய கேள்விக்கான பதில் இன்று




மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. Kamal Haasan அவர்கள், மாணாக்கர்களும், இளைஞர்களும் விளையாட்டின் மீது அதிக ஈர்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும், விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தி, வாழ்க்கையில் அது தரும் ஒழுக்கம், ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமை




Warm birthday wishes to Shri Pawan Kalyan , Hon’ble Dy. Chief Minister of Andhra Pradesh and President of Jana Sena Party. Wishing you good health and continued strength in your unwavering service to the people.



It won hearts, it made news, it was written in stone to be remembered forever. Here's to Amaran, the Best Film (Tamil) at SIIMA 2025. Thank you Kamal Haasan Raaj Kamal Films International Sony Pictures Films India for making Amaran possible. Dubai Local Partner: #truckersuae #NEXASIIMA #SIIMAinDubai


.Sai Pallavi showing respect towards Ulaganayagan Kamal Haasan at #SIIMA2025 #SIIMAInDubai👏 #KamalHaasan #Amaran #Kalki2898AD



இன்று நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் வாக்களித்தார். Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #VicePresidentElection


தமிழ்நாடு, புதுச்சேரி - 2026 சட்டமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டங்கள்... தலைவர் திரு. Kamal Haasan அவர்களின் தலைமையில்! A.G. Mourya IPS (Rtd) Thangavelu MNM #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam


2026 சட்டமன்ற தேர்தலில் கணிசமான சட்டமன்ற தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் பெரும் - ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அண்ணன் Murali Appas அவர்கள் தந்தி தொலைக்காட்சி அளித்த பேட்டி . youtube.com/live/1dMS_fIxN… #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #2026TNElections #AnasPolitician

