ஹரிணி🩵 (@harini9714) 's Twitter Profile
ஹரிணி🩵

@harini9714

நம் இலக்கை அடைய
பயணத்தை விடாமல்
தொடர வேண்டும்
இலக்கை அடையும்
வரை.... ✍️ Personal details பகிரபடாது..... வாழ்க்கை வாழ்வதற்கே♥️ NO DM 📩

ID: 1577005157908246529

calendar_today03-10-2022 18:38:53

24,24K Tweet

3,3K Followers

2,2K Following

ஹரிணி🩵 (@harini9714) 's Twitter Profile Photo

இந்த உலகில்🌻 எதை எதையோ தேடி அலையும் நம் மனதிற்கு ♥️ இறுதியில் தேவைப்படுவது அமைதி மட்டுமே 🫶💕

இந்த உலகில்🌻
எதை எதையோ தேடி அலையும் நம் மனதிற்கு ♥️
இறுதியில் தேவைப்படுவது
அமைதி மட்டுமே 🫶💕
ஹரிணி🩵 (@harini9714) 's Twitter Profile Photo

படித்ததில் சிரித்தது 😄😄😄 இந்தியாவில் 70 சதவீத ஆண்கள் பொண்டாட்டிக்கு பயந்தவங்க என்று ஒரு ஆய்வு சொல்லுது.... அப்போது மீதி 30%ஆண்கள் தைரியம் உள்ளவங்களா....❓ இல்ல அவங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை......🤣

ஹரிணி🩵 (@harini9714) 's Twitter Profile Photo

சிறு சிறு விஷயங்களில் பொறுமை காட்டவில்லை என்றால், பெரிய காரியங்கள் தோல்வியை தழுவ வாய்ப்பிருக்கு.. நிதானமாக இருங்கள் 🫰 🌲இனிய காலை அன்புடன் 🌲

சிறு சிறு விஷயங்களில் பொறுமை காட்டவில்லை என்றால்,
பெரிய காரியங்கள் தோல்வியை தழுவ வாய்ப்பிருக்கு..
நிதானமாக இருங்கள் 🫰
🌲இனிய காலை அன்புடன் 🌲
𝐃𝐫.𝗸𝘂𝗺𝗮𝗿_𝗔𝘆𝘆𝗮𝗿 (@kumar_ayyar) 's Twitter Profile Photo

🧘‍♀️ Breathe in peace, exhale the stress – Hello Saturday! 🌿* 𝐆𝐨𝐨𝐝 𝐌𝐨𝐫𝐧𝐢𝐧𝐠 𝐗 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲

🧘‍♀️ Breathe in peace, exhale the stress – Hello Saturday! 🌿*

𝐆𝐨𝐨𝐝 𝐌𝐨𝐫𝐧𝐢𝐧𝐠 𝐗 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲
ஹரிணி🩵 (@harini9714) 's Twitter Profile Photo

ஒருவருடைய தேடலில் நாம் இருக்க வேண்டும். 💖 அது நம் அன்புக்காக💕 இருந்தால்🫶🌿

ஒருவருடைய தேடலில்  
நாம் இருக்க  வேண்டும். 💖 அது நம் அன்புக்காக💕 இருந்தால்🫶🌿
ஹரிணி🩵 (@harini9714) 's Twitter Profile Photo

கண்ணாலேஅனுப்பினாய் அஞ்சல்.. 😍 நிறம் மாறி போனதேன் என் மஞ்சள் 💫 இனி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல்💖

ஹரிணி🩵 (@harini9714) 's Twitter Profile Photo

பின் என்றோ ஒரு நாளில், " அதெல்லாம் ஒரு பொற்காலம் " 💖 என சொல்லப்போகும் இன்னாளை சாதாரணமாய் கடந்து கொண்டிருக்கிறோம் 🥀

பின் என்றோ ஒரு நாளில்,
" அதெல்லாம் ஒரு பொற்காலம் " 💖 என சொல்லப்போகும் 
இன்னாளை 
சாதாரணமாய் கடந்து கொண்டிருக்கிறோம் 🥀
ஹரிணி🩵 (@harini9714) 's Twitter Profile Photo

🌻EVERY MORNING🌻 is not only a gift but a miracle of its own. So be grateful for today and be thankful for the opportunity to live another day 🌿 #MorningVibes