குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile
குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

@gurudevtamil

எனது குறிக்கோள் வன்முறையற்ற, மன அழுத்தம் இல்லாத சமுதாயத்தை, ஒவ்வொரு முகத்திலும் புன்னகையை வரவழைப்பதே.

Official Tamil handle of @gurudev Sri Sri Ravi Shankar

ID: 3180284046

linkhttp://www.srisriravishankar.org calendar_today30-04-2015 07:38:06

1,1K Tweet

1,1K Followers

1 Following

குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

உலக கலாச்சார திரைப்பட விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள், அவர்களின் நேர்மறை எண்ணங்களைக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

எல்லா தடைகளையும் தகர்த்து, நீங்கள் ஆனந்தமான அதிர்ஷ்டசாலி என்பதை நம்புங்கள். இதுதான் நீங்கள் எடுக்க வேண்டிய ஒரே ஒரு அடி(செயல்). மற்ற அனைத்தும் தானகவே நடக்கும்.

குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

சிலிக்கான் வாலியில், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மௌனத்தோடும், கொண்டாட்டத்தோடும் ஒன்று கூடினர்.

சிலிக்கான் வாலியில், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மௌனத்தோடும்,  கொண்டாட்டத்தோடும்  ஒன்று கூடினர்.
குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

ஆன்மீகமும், உலகார்ந்த பொறுப்புகளும் வெவ்வேறு என்று நினைக்காதீர்கள். ஆன்மீகம் என்பது விட்டு ஓடிப்போவது என்பதில்லை. இது உண்மையில் உங்கள் பொறுப்புகளைக் கையாள அதிக சமயம், சக்தி மற்றும் மனதின் யுக்தியை (தீக்ஷனத்தை) உங்களுக்குத் தருகிறது. Mayor Tim Keller மற்றும் நியூ மெக்ஸிகோவின்

குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

குரு பூர்ணிமாவின் இந்த ஒளிமயமான இரவில், ஒவ்வொரு இதயத்திலும் ஞானத்தின் ஒளி எழட்டும். வாழ்க்கை நன்றியுணர்வு நிறைந்ததாக இருக்கட்டும்.

குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

கடந்த மூன்று வாரங்களாக, கலிபோர்னியா மாநில சட்டமன்றமும், அமெரிக்காவின் பல மாநகரங்களும் வாழும் கலையின் பணிகளைப் போற்றும் பிரகடனங்களை வெளியிட்டன.

இகவாழ்வில் உணரப்பட வேண்டியதாவது, நீங்கள் கொடுக்க மட்டுமே இங்கே இருக்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் எடுத்துக்கொண்டு மட்டுமே இருக்கிறீர்கள் என்பதையும், உங்களிடம் கொடுக்க எதுவும் இல்லை என்பதையும் கண்டறியும் போது நன்றியுணர்வுடன், ஆன்மீகப் பயணம் தொடங்குகிறது.

குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

வாழ்க்கையை, வாழும் அதன் குறுகிய காலத்தைத்தாண்டிப் பார்ப்பது ஏமாற்றமான சாந்தமற்ற நிலையை கரையச்செய்து, உங்களை ஸ்திரத்தன்மைக்கும், நிறைவிற்கும் அழைத்துச் செல்லும்.

குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

நீங்கள் ஞானத்தில் மேன்மேலும் வளர வளர, நிகழ்பவைகளின் மாறுகின்ற, கனவு போன்ற தன்மையைக் காணும்போது, நிகழ்பவைகளால் உண்டாகும் விளைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு குறைந்து கொண்டே வரும்.

குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

அனைத்து விளையாட்டுகளின் நோக்கம் நமக்கும், சமூகத்திற்கும் மகிழ்ச்சியை தருவதே. மன ஆரோக்கியம் இதற்கு ஒரு சவாலாக உள்ளது. உங்கள் பார்வையை இலக்கில் வைத்து, வாழ்க்கையின் நிகழ்வுகளை விளையாட்டு மனப்பான்மையுடன் எடுத்துக் கொள்ளுங்கள். விளையாட்டில் நெறிமுறைகள் மற்றும் தலைமைத்துவம் குறித்த

அனைத்து விளையாட்டுகளின் நோக்கம் நமக்கும், சமூகத்திற்கும்  மகிழ்ச்சியை தருவதே. மன ஆரோக்கியம் இதற்கு ஒரு சவாலாக உள்ளது. உங்கள் பார்வையை இலக்கில் வைத்து, வாழ்க்கையின் நிகழ்வுகளை விளையாட்டு மனப்பான்மையுடன் எடுத்துக் கொள்ளுங்கள்.

விளையாட்டில் நெறிமுறைகள் மற்றும் தலைமைத்துவம் குறித்த
குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

சர்வதேச தொழில்முறை கால்பந்து வீரர் Xherdan Shaqiri Xherdan Shaqiri மற்றும் முன்னாள் உலக சாம்பியனும் ஒலிம்பிக் படகோட்டியுமான Jeannine Gmelin @JeannineGmelin ஆகியோருக்கு விளையாட்டு நெறிமுறைகள் விருதை மகிழ்ச்சியுடன் வழங்கியபோது…

சர்வதேச தொழில்முறை கால்பந்து வீரர் Xherdan Shaqiri <a href="/XS_11official/">Xherdan Shaqiri</a> மற்றும் முன்னாள் உலக சாம்பியனும் ஒலிம்பிக் படகோட்டியுமான Jeannine Gmelin @JeannineGmelin ஆகியோருக்கு விளையாட்டு நெறிமுறைகள் விருதை  மகிழ்ச்சியுடன் வழங்கியபோது…
குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

சுவிஸ் ஆல்பைன் ஹார்ன்ஸ்ஸுடன், பாசலில் இசை மற்றும் தியானத்தின் ஒரு மாலைப் பொழுதில் @GaieaSanskrit உடன் பாடியபோது…

சுவிஸ் ஆல்பைன் ஹார்ன்ஸ்ஸுடன்,  பாசலில் இசை மற்றும் தியானத்தின் ஒரு மாலைப் பொழுதில் @GaieaSanskrit உடன் பாடியபோது…
குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

ஆன்மீகப் பயிற்சிகள் மூலம் நாம் நம்முடன் (ஆன்மா) இணைந்திருப்பது, குழப்பங்களுக்கு மத்தியிலும் கூட, நிலையாக இருக்க உதவுகிறது. முரண்பாடு என்பது வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதியாகும். மேலும் அமைதியற்ற (கொந்தளிப்பான) காலங்களிலும் இணைந்திருப்பதும், மெய்யுணர்வுடன் இருப்பதும் அவசியம்.

ஆன்மீகப் பயிற்சிகள் மூலம் நாம் நம்முடன் (ஆன்மா)  இணைந்திருப்பது, குழப்பங்களுக்கு மத்தியிலும் கூட, நிலையாக இருக்க உதவுகிறது.

முரண்பாடு என்பது வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதியாகும். மேலும் அமைதியற்ற (கொந்தளிப்பான) காலங்களிலும் இணைந்திருப்பதும், மெய்யுணர்வுடன்  இருப்பதும் அவசியம்.
குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

வாழ்க்கை மகிழ்ச்சியைத் தேடி ஓடுகிறது; உன்னத மகிழ்ச்சி தெய்வத்திடம் இருக்கிறது. எப்போதும் அதை அடைவதையே குறிக்கோளாகக் கொள்ளுங்கள். சின்னச்சின்ன ஆசைகள் எப்படியும் நிறைவேறிவிடும்.

குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

ஆசிரமத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஒரு நாகப்பாம்பு அமர்ந்து அதன் சக்திப் பிரபாவ சுகத்தை அனுபவிக்கின்றது. நாகபஞ்சமியன்று, நாகம், அதன் சரியான (உரித்தான) இடத்தில் அமர்ந்து ஆனந்தத்தை அனுபவிக்கின்றது. முழு இயற்கையும் சிவபக்தியைக் கொண்டாடுகின்றன.

குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

லிதுவேனியாவின் வில்னியஸில், ஞானம் மற்றும் தியானத்துடனான 4 நாட்கள் மாலைப்பொழுது நிகழ்ச்சி நிறைவடைந்தது. ஆனந்த அநுபவ மையங்களை உருவாக்கவும், இந்தியாவிற்கு ஒரு முறை வருமாறும் அனைவரையும் ஊக்கப்படுத்திய நிகழ்ச்சியில், லிதுவேனியாவிற்கான இந்திய தூதர் @UttamDev அவர்களும் கூட்டத்தினரை

லிதுவேனியாவின் வில்னியஸில், ஞானம் மற்றும் தியானத்துடனான   4 நாட்கள் மாலைப்பொழுது நிகழ்ச்சி நிறைவடைந்தது. ஆனந்த அநுபவ மையங்களை உருவாக்கவும்,  இந்தியாவிற்கு ஒரு முறை வருமாறும் அனைவரையும் ஊக்கப்படுத்திய நிகழ்ச்சியில்,  
லிதுவேனியாவிற்கான இந்திய தூதர் @UttamDev அவர்களும் கூட்டத்தினரை
குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

நம்பிக்கையே உங்கள் கவசம். மற்ற விதமான உத்திரவாதங்கள் உங்களை வளர விடாது. தெய்வமே உங்களின் உண்மையான பாதுகாப்பு. நம்பிக்கை என்பது தெய்வீகத்திற்குச் செயல்பட தரும் ஒரு வாய்ப்பு.

குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

நமது ஜெர்மன் ஆசிரமம், மூன்று நாட்கள் தீவிர தன்உள் ஆழ்ந்த ஆன்மீக பயணத்தில் பயிற்சியை மேற்கொண்டு ஆனந்தமயமான சாதகர்களால் துவனித்தது.

குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (@gurudevtamil) 's Twitter Profile Photo

ஐரோப்பாவின் பழமையான நகரமான பல்கேரியாவின் ப்ளோவ்டிவ் நகரில் உள்ள பழங்கால ஆம்பிதியேட்டரின் பின்னணியுடன், அதன் எதிரில், கால, தேசத்தைத் தாண்டி பயணிக்க ஆயிரக்கணக்கானோர் ஒரு மாலைப் பொழுதில் கலந்து கொண்டு ஆனந்தத்தில் திளைத்தனர்.