Shankar (@gilly__7) 's Twitter Profile
Shankar

@gilly__7

ஆறுதலுக்கு அவன் ஒருவனே..
@arrahaman

ID: 1624625226

calendar_today27-07-2013 05:21:52

12,12K Tweet

2,2K Followers

1,1K Following

Shankar (@gilly__7) 's Twitter Profile Photo

கோவைல இன்னைக்கு போகலாம்னு பாத்தா.. ஓடுற நாலு தியேட்டரும் ஹவுஸ்புல்லா இருக்கு..

Shankar (@gilly__7) 's Twitter Profile Photo

சரி யஸ்வாவல் பவுலிங் போட மாட்டானு அபிஷேக்க எடுத்திங்க.. கில்லு என்னா கணக்காம்.. #AsiaCup2025

Shankar (@gilly__7) 's Twitter Profile Photo

Bcci to jaiswal :- நீ போயி பவுலிங் போட கத்துகிட்டு வா அப்ப தான் உனக்கு டீம்ல இடம் கிடைக்கும் #Jaiswal #AsiaCup2025

Shankar (@gilly__7) 's Twitter Profile Photo

பாயிண்ட் 🎯 மாநாடு நடத்துற மாவட்டத்த சுத்தி இருக்குற மாவட்ட செயலாளர்கள முன்னிறுத்தி பேசனும்.. *குறைந்தபட்சம் மதுரை செயலாளர்களாவது பத்தியாவது பேசியிருக்கனும்* நாளைக்கு அவுங்க ஓட்டு கேட்க எப்டி போவாங்க.? எல்லாரும் விஜய் முகமூடி போட்டுகிட்டு போகவேண்டியது தான்..

Shankar (@gilly__7) 's Twitter Profile Photo

எல்லா எபிஷோட்லையும் குரேஷி மாதம்பட்டிய ஊமகுத்தா குத்திவிட்றான்

Shankar (@gilly__7) 's Twitter Profile Photo

அடப்பாவிங்களா..! அந்த கூட்டத்திலே யாருக்காவது திடீர் எமர்ஜென்சினா அவன் தான் வந்தாகனும்

Shankar (@gilly__7) 's Twitter Profile Photo

எப்படியும் பரிதாபங்கள் நாய் பாவங்கள இறக்கிருவான்.. Parithabangal

Shankar (@gilly__7) 's Twitter Profile Photo

இதெல்லாம் சீமான் சாப்ட்டா டீல் பண்ணுவாப்ல.. மத்த கட்சில நடந்திருச்சுனா உக்கிரம் ஆகிடுவாப்ல..