ஒரு மரம்
லட்சக்கணக்கான
தீக்குச்சிகளை
உருவாக்குகிறது....
ஒரு தீக்குச்சி
லட்சக்கணக்கான
மரங்களை
அழிக்கிறது 🤗
நம் தேசக்கொடிக்கு
உண்மையாக இருப்போம் 🙏
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
வாழ்க்கை
என்பது
இந்த கப்பில் இருக்கும்
காஃபியை போன்றது...
நீங்கள்
எப்படி தயாரிக்கிறீர்கள்
எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்
என்பதை பொறுத்து
சுவை மாறும் ☺️
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
நாம் வாழும் வீடு ஆள் இல்லா தீவு யாருக்கும் அனுமதி கிடையாது ஓ வழி மாறி யாரும் வந்தாலும் வரலாம் வீட்டுக்கு முகவரி கூடாது நான் தேடும்..ம்ம் முகமானாய் நான் வாங்கும்..ம்ம் மூச்சானாய்..உயிரோடு….
உயிரானாய் நான் எல்லாம் ஆஆ..நீ ஆனாய்பஎதை இழந்தாலும் இழப்பேன்
உனை மட்டும் நீங்க மறுப்பேன்
அப்போ அத்தனை பனையூர் பங்களாவுக்கு, அத்தனை ச🔥👀 எங்க போறது🤔🤔🤔
எனவே ஒவ்வொரு தொகுதியிலும் பனையூர் பங்களவும், 🔥👀 கொண்டு வர ஏற்பாட்டை அண்ணா பூச்சி மன்னிக்கவும் புஸி தலைமை அமைக்குமாறு கேட்டு கொள்கிறோம்
எல்லோரும் விஜய் சிங்கம் கதை சொன்னதை பத்தி விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்க. அந்த ஆளு தெளிவா தான் பேசிருக்காரு சிங்க இனத்தில் பெண் சிங்கம் தானே வேட்டையாடும் அப்படினா அவர் கூட இருக்கும் 3👀 வை பத்தி தானே பேசிருக்காரு 🤣🤣🤣🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️