🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile
🌻Mr.Easytalkoos🌻

@easytalkoos

Content Creator 𝕏 | Reader|Writer | Engineer | Tech Enthusiast |interested in | politics |web series'|Cinema|Sports. Make today Happy.Just Smile .No DM 🌻🙏

ID: 1214543389758083074

calendar_today07-01-2020 13:45:35

173,173K Tweet

12,12K Followers

6,6K Following

🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile Photo

மொத்தமா ஜெயிக்கபோறது என்னவோ 20-30 சீட் தான். ஆனாலும் ஒருத்தவங்களுக்கு எந்த அளவுக்கு தன்னம்பிக்கை வேணும் என்பது நம்ம இபிஸ் கிட்ட இருந்து தான் நாம கத்துக்கணும். நன்றிகள் சார். 👌💐🙏

இது எல்லாம் ஆட்சியாளர்களுக்கு நல்ல அறிகுறியாக மனசுக்கு தோணவில்லை 💐🙏

நம்ம ஆளுங்க மலையை குடைந்து கல் குவாரி எடுப்பாங்க ஏரி யை பிளாட் போட்டு விற்பாங்க. இது தான் நமக்கும் சீனாவுக்கும் உள்ள பெரிய வித்தியாசம்.

🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile Photo

என்னோட ID மூலமா Trend ஆன ஏதாச்சும் பெரிய நியூஸ் இருக்கா? Grok

🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 💐🙏

🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile Photo

மருத்துவ படிப்பு ஒரு காசு பார்க்கும் தொழிலாக வளர்ந்து விட்டது. ராபிஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் அளவுக்கு ஒரு மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு கூட அக்கறை இல்லை. 💐🙏🙏

🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile Photo

தலைவருக்கு அரசியலில் நேரம் சரி இல்லை. அரசியலில் நிரந்தர ஓய்வு எடுக்கும் நேரம்

🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile Photo

அக்கா போட்டு இருந்த பர்பும் நாய்க்கு ரொம்ப புடிச்சி போச்சாம். இது தேவையா உனக்கு 🙄

🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile Photo

அரசியலில் வாழ்வா சாவா என்ற விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஒரு நபரால் தான் இப்படி எல்லாம் பேச தோணுமாம்.மரியாதைக்குரிய தலைவர் ஈபிஸ் அவர்களுக்கு நமது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறோம்.💐🙏

இரண்டு மாசத்துக்கு ஒருமுறை மாநாடு பொது கூட்டம் நடத்துறதை பார்த்தால் விஜய் அண்ணா தான் தேர்தலில் வெற்றி பெருவார் போல தோணுது. TVK Vijay

🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile Photo

இன்னைக்கு ட்வீட் போடுற அளவுக்கு நல்ல கன்டென்ட் ஒன்னும் அமையல. அப்படி இருந்தும் எப்படி டி எல் ரொம்ப சுறுசுறுப்பா இருக்குது. 🙄😜😂

🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.💐 அழகான தினமாக அமையட்டும் 🙏

நண்பர்கள் அனைவருக்கும் 
இனிய காலை வணக்கங்கள்.💐
அழகான தினமாக அமையட்டும் 🙏
🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile Photo

அடுத்ததடவை ஆம்புலன்ஸ் க்கு பதிலா யானையை விடலாமா என்ற பேச்சு அடிபடுதே. உண்மையா?

🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile Photo

பாஸ் என்ன மைண்ட்ல செட் பண்ணி இருக்கிறார்ன்னு தெரியல. ஆனால் ஏதோ பெரிய ஸ்கெட்ச் போட்டு இருக்கிறார்ன்னு மட்டும் தெரியுது. 🙄🙄