
ShivaAnand
@drshivaanand
ID: 1899690492797018112
12-03-2025 05:15:07
665 Tweet
162 Followers
50 Following

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே என்னுடைய லட்சியம் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

2026 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையில் ஆட்சி அமையும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அஇஅதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #JusticeForAjithkumar


திரைத்துறையில் இருக்குற திமுக கொத்தடிமைகளை Suriya Sivakumar Divya Sathyaraj Prakash Raj இத விட யாராலயும் செருப்பால அடிக்க முடியாது 💥💥💥






தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கு கழக அமைப்புச் செயலாளர் திரு.அ.அன்வர்ராஜா அவர்கள் கொடுத்த பேட்டியை திரித்து இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது PttvOnlinenews அதில் கேட்கப்பட்ட கேள்வி : திராவிட மண்ணில் பாஜக காலூன்ற அப்பதை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?



இவ்வளவு தெளிவாக கூட்டணி குறித்து கழக பொதுச்செயலாளர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK கூறியும் அதை திரித்து பொய் கருத்துக்களை பரப்பி வருகிறது சில ஊடகங்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா Amit Shah அவர்கள் ஏற்கனவே கூறிவிட்டார் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அதில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார்.





தங்கள் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK முயற்சியும் சுற்றுப்பயணமும் வெற்றி பெற இந்திய ஜனநாயக கட்சி சார்பாக நல்வாழ்த்துக்கள். உங்கள் எழுச்சி பயணத்தில் எங்கள்(IJK) தொண்டர்களும் பங்கேற்பார்கள். AIADMK - -SayYesToWomenSafety&AIADMK

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் இன்று : மேட்டுப்பாளையம் & கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்


#Live மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் இன்று : மேட்டுப்பாளையம் & கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் x.com/i/broadcasts/1…