Dr.A.Sambathkumar MBA,M.Phil,PhD (@drsambathkumar) 's Twitter Profile
Dr.A.Sambathkumar MBA,M.Phil,PhD

@drsambathkumar

Management Consultant

ID: 1779165901923008512

calendar_today13-04-2024 15:13:26

192 Tweet

2,2K Followers

147 Following

Dr.A.Sambathkumar MBA,M.Phil,PhD (@drsambathkumar) 's Twitter Profile Photo

பிலிப்பைன்ஸிலுள்ள யூவி குலாஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு தொடர்பு கொள்ளவும். Dr.A.Sambathkumar 9486110376.

பிலிப்பைன்ஸிலுள்ள யூவி குலாஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு தொடர்பு கொள்ளவும்.
Dr.A.Sambathkumar 
9486110376.
Dr.A.Sambathkumar MBA,M.Phil,PhD (@drsambathkumar) 's Twitter Profile Photo

நீட் தேர்வில் பொதுப் பிரிவினர் 144 மதிப்பெண்களும், ஓபிசி மற்றும் பட்டியல் பிரிவினர் 113 மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதும். மருத்துவப் படிப்பு எளிதாக கிடைக்கும். பிலிப்பைன்ஸிலுள்ள மூவி குலாஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு உடனடியாகத் தொடர்பு கொள்ளவும். 9486110376

அண்ணன் வேல்முருகன் பதற்றத்தில் இருக்கிறார். யாரோ ஒரு சிலரை திருப்திப்படுத்த தன் சொந்த மண்ணின் மகனான எங்கள் அண்ணன் விஜய் மீது அவதூறு பரப்புகிறார். இதுதான் நீங்கள் முன்வைக்கும் தமிழ்தேசிய அரசியலா அண்ணே? யார் கொம்பன் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டும் அண்ணே. யாகாவாராயினும் நாகாக்க.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் வெளியிடப்பட்ட கட்சியின் செயல்திட்டங்களில் 5வது: சமூக நீதியைக் காக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், என்பதாகும். சமூக நீதியின் தொட்டில் என அழைக்கப்படும் தமிழ்நாட்டில் ஏன் தாமதமாகிறது சாதிவாரி கணக்கெடுப்பு? எல்லாம் வெறும் பேச்சுதானா?

தளபதி சினிமாவில் நடித்து கட்சி தொடங்கியதால் தவெகவிற்கு வரவில்லை. தளபதி சினிமாவை விட்டுவிட்டு வந்ததால் தவெகவிற்கு வந்திருக்கிறோம். ரசிகராக அல்ல தளபதியின் தம்பியாக அரசியல் அறிந்து அவரை நம்பி களமிறங்கியுள்ளோம். பதவிகளுக்காக அல்ல தளபதி மீது கொண்ட பாசத்தினால் இயங்குகிறோம்.Till Death

தமிழர்களின் ஒரே நம்பிக்கை, தமிழ்நாட்டின் எதிர்காலம், எங்கள் அடையாளம், எங்கள் பெருமை, எங்கள் தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் பிறந்தநாளில் அண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்.‌ எல்லாம் வல்ல இறைவன் அண்ணனுக்கு அனைத்து ஆற்றலையும் வழங்க மனதார வேண்டுகிறேன்.‌ நல்லாயிருண்ணே. #HBDThalapathy2025

தமிழர்களின் ஒரே நம்பிக்கை, தமிழ்நாட்டின் எதிர்காலம், 
எங்கள் அடையாளம், 
எங்கள் பெருமை, எங்கள் தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் பிறந்தநாளில் அண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்.‌ எல்லாம் வல்ல இறைவன் அண்ணனுக்கு அனைத்து ஆற்றலையும் வழங்க மனதார வேண்டுகிறேன்.‌ நல்லாயிருண்ணே. 
#HBDThalapathy2025
Dr.A.Sambathkumar MBA,M.Phil,PhD (@drsambathkumar) 's Twitter Profile Photo

இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் பிறந்தநாளை தமிழக வெற்றிக் கழகத்தினர் மட்டுமே கொண்டாடுவார்கள் அடுத்த ஆண்டு இதே நாள் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டுமொத்த தமிழ்நாடே கொண்டாடும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவா நாளைய முதல்வா #HBDThalapathyVijay

இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின்  பிறந்தநாளை தமிழக வெற்றிக் கழகத்தினர் மட்டுமே கொண்டாடுவார்கள்

அடுத்த ஆண்டு இதே நாள் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டுமொத்த தமிழ்நாடே கொண்டாடும்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவா நாளைய முதல்வா
#HBDThalapathyVijay
Dr.A.Sambathkumar MBA,M.Phil,PhD (@drsambathkumar) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாவட்டம், கீழ வைப்பாறு தூய மோட்சை அலங்கார அன்னை திருத்தலத்தில் தவெக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விசேஷ பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. முனைவர்.ஆ.சம்பத்குமார், எபநேசர்,ஜெபமாலை, பொன்மாரிமுத்து,முனியசாமி, திவான்,ரீகன், ராகுல் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கீழ வைப்பாறு தூய மோட்சை அலங்கார அன்னை திருத்தலத்தில் தவெக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விசேஷ பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. 
முனைவர்.ஆ.சம்பத்குமார், எபநேசர்,ஜெபமாலை,  பொன்மாரிமுத்து,முனியசாமி, திவான்,ரீகன், ராகுல் கலந்து கொண்டனர்.
Dr.A.Sambathkumar MBA,M.Phil,PhD (@drsambathkumar) 's Twitter Profile Photo

தவெக எட்டயபுரம் பேரூராட்சி சார்பில் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு டிரம்ப் டிரஸ்ட் மற்றும் சாய் நீட்டா பவுண்டேசன் இணைந்து நடத்தும் முதியோர் இல்லத்தில் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தேன். #HBDThalapathyVijay

Dr.A.Sambathkumar MBA,M.Phil,PhD (@drsambathkumar) 's Twitter Profile Photo

வாழ்க தளபதி வளர்க தமிழக வெற்றிக் கழகம் வெற்றி நிச்சயம்

Dr.A.Sambathkumar MBA,M.Phil,PhD (@drsambathkumar) 's Twitter Profile Photo

பிலிப்பைன்ஸில் உள்ள யூவி குலாஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. சட்டப்பூர்வமான மருத்துவப் படிப்பிற்கு தொடர்பு கொள்ளவும். 9486110376

பிலிப்பைன்ஸில் உள்ள யூவி குலாஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது.  

சட்டப்பூர்வமான மருத்துவப் படிப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.
9486110376