மருத்துவர். இரா.கார்த்திகேயன்
@drkarthikeyanr
நாம் தமிழர் - இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை Belongs To Tamilian Stock
ID: 1224387563479171072
http://www.dentakings.com 03-02-2020 17:42:22
1,1K Tweet
20,20K Followers
686 Following
சட்டம் படித்த நிலவுமொழி, வளர்மதி அவர்களின் கைகளை உடைத்து அவர்களை கைது செய்திருப்பது தான் மக்கள் ஆட்சியா செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
அண்ணன் சீமானிடம் கடற்கரையை சுத்தம் செய்யும் contract க்காக ஏங்கும் தம்பிகள் 😂 நாட்டுக்காக செக்கிழுத்தவர்கள் நினைவிடம் எங்கே என்று தெரியவில்லை . ஆனால் இவர்களுக்கு இரண்டிரண்டு ஏக்கரில். செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான்
செல்வம் என்றால் காடு , ஆடு , மாடு , அறிவு , கடல் , மலை , மணல் இதுதான் செல்வம் . நாம் வைத்திருக்கும் காந்தி படம் போட்ட தாள் அல்ல . செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் #மரங்களின்மாநாடு2025 #TheTreesConclave2025
இடுப்பை வளைத்து , நெளித்து , அசைந்து வரும் காவேரி ஆற்றை வரவேற்றார் இளங்கோவடிகள் . அது போல் அனைத்து ஆறுகளையும் வரவேற்க நீ வழி நெடுக மரம் நடுக என்றார் ஐயா நம்மாழ்வார் அவர்கள். செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் #மரங்களின்மாநாடு2025 #TheTreesConclave2022
பூக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டி மகரந்த சேர்க்கையை ஏற்படுத்துகிறார்கள் காரணம் பல விதமான இரசாயன உரங்களாலும் , பூச்சிக் கொள்ளி மருந்துகளாலும் வண்ணத்துப் பூச்சிகள் அழிந்துவிட்டது என்பதால் தான். செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் #மரங்களின்மாநாடு2025