முனைவர். சே. செயப்பிரகாசம் (@drjayaprakash_) 's Twitter Profile
முனைவர். சே. செயப்பிரகாசம்

@drjayaprakash_

ID: 1582970563672170496

calendar_today20-10-2022 05:43:03

25,25K Tweet

571 Followers

2,2K Following

Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

நவ பாசிச குணத்தை வெளிப்படுத்தும் பாஜக! #Theekkathir | #amitshahbill | #BJPFailsIndia | M A Baby

rameshrmp (@rameshrmpn2) 's Twitter Profile Photo

கூட்டம் கூடுதுன்னு எங்கேயும் தலைவர் வராமல் இருந்ததில்லை மக்கள் காத்திருக்கிறார்கள் என்றால் ஓடிவந்திருவார் எங்கள் தலைவர் எழுச்சித்தமிழர்... எங்கள் கிராமத்தில் தலைவர் #கல்பகனூர்

கொக்கி (@kokki_dude) 's Twitter Profile Photo

சென்னை மாநகராட்சி தூய்மைப்பணி தனியார்மயமாக்கல்: தேர்தல் வரை நிறுத்தம், நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு வெற்றி பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) தனது தூய்மைப்பணி தனியார்மயமாக்கல் திட்டத்தை தேர்தல் முடியும் வரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால், அண்ணா நகர், டண்டியார்பேட்

சென்னை மாநகராட்சி தூய்மைப்பணி தனியார்மயமாக்கல்: தேர்தல் வரை நிறுத்தம், நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு வெற்றி

பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) தனது தூய்மைப்பணி தனியார்மயமாக்கல் திட்டத்தை தேர்தல் முடியும் வரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால், அண்ணா நகர், டண்டியார்பேட்
muthuajithkumar (@ajay10_ajii) 's Twitter Profile Photo

என்றும் எம் தலைவர் எழுச்சி தமிழரின் வழியில்💙❤️... Thol. Thirumavalavan #விசிக

Urimai Kalam TV (@peruvazhuthiyar) 's Twitter Profile Photo

ஆணவகொலைக்கு திமுக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்....

ஆணவகொலைக்கு திமுக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்....
🌾கவிகண்ணா🌾 (@friendsofvck) 's Twitter Profile Photo

உயிரின் உயிரான இந்த வார்த்தைக்காகவே நள்ளிரவு ஆனாலும் காத்திருப்போம்😍

தோழர் சிவா ★ (@sivaa_comrade) 's Twitter Profile Photo

2026 ல் தவெகவை பட்டியலின மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும். சாதி இந்துக்களின் கூடாரமாகதான் தவெக உள்ளது 💦💦💦 #தற்குறிகள்_மாநாடு #TVKVettriMaanadu #TVKMaduraiMaanadu #தமிழகவெற்றிக்கழகம் #தற்குறிகள்மாநாடு

2026 ல் தவெகவை பட்டியலின மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.

சாதி இந்துக்களின் கூடாரமாகதான் தவெக உள்ளது 💦💦💦

#தற்குறிகள்_மாநாடு
#TVKVettriMaanadu
#TVKMaduraiMaanadu
#தமிழகவெற்றிக்கழகம்
#தற்குறிகள்மாநாடு
செங்கை வினோத்⭐ (@sengaivinothr) 's Twitter Profile Photo

மதியம் 12 மணிக்கு எப்படி பார்த்தனோ இரவு 12 மணிக்கும் அப்படியே இருந்தது எங்களை எங்கள் அண்ணன் Sinthanai Selvan மாநாடு முடிந்து விட்டது வீட்டிற்கு செல்லுங்கள் தோழர்களே என்று சொல்லியும் மேடைய நோக்கியே நகர்ந்தோம் #VCK #மாநாடு

chandru (@chni1213) 's Twitter Profile Photo

What bro .. It's very wrong bro அண்ணனுக்கு vote முக்கியம் அதனால் ஆணவக் கொலைக்கு எதிராக பேச முடியவில்லை..

What bro ..
It's very wrong bro

அண்ணனுக்கு vote முக்கியம் 
அதனால் ஆணவக் கொலைக்கு எதிராக பேச முடியவில்லை..
Chenba (@chenbakam) 's Twitter Profile Photo

அமைப்பின் வலிமையே அதிகார வலிமை! மக்களை அமைப்பாக்கும் வலிமையே தனிநபர்த் தலைமை! #முனைவர்தொல்திருமாவளவன் #விசிக

தோழர் சிவா ★ (@sivaa_comrade) 's Twitter Profile Photo

தவெக உள்ள பட்டியல் இன இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். கவின் ஆணவக் கொலை நடைபெற்ற போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் அறிக்கை விட்டது களத்தில் இறங்கி போராடியது. ஆனால் அம்பேத்கர் பெரியார் ஆகிய தலைவர்களை கொள்கை தலைவர்கள் அறிவித்துவிட்டு தவெக தலைவர் TVK Vijay மௌனம்

தவெக உள்ள பட்டியல் இன இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

கவின் ஆணவக் கொலை நடைபெற்ற போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் அறிக்கை விட்டது களத்தில் இறங்கி போராடியது. ஆனால் அம்பேத்கர் பெரியார் ஆகிய தலைவர்களை கொள்கை தலைவர்கள் அறிவித்துவிட்டு தவெக தலைவர் <a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> மௌனம்
Urimai Kalam TV (@peruvazhuthiyar) 's Twitter Profile Photo

🖤❤️:- பாத்தீங்களா... #விஜய் ஆணவ படுகொலையை பற்றி பேசல.. 💙❤️:- ஆமா நீங்களும் பெரியாரிய வழியில் அப்படியே அறுத்து தள்ளிடீங்க.. மூடிக்கிட்டு போங்கடா...

Vasuki Umanath (@uvasuki) 's Twitter Profile Photo

மோடி அங்கிளை ஒன்றுமே கேட்காமல், ஸ்டாலின் அங்கிளைக் கேட்டதுடன் விஜய் நிறுத்திக் கொண்ட மர்மம் என்ன?

Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

"எங்களின் விருப்பங்களையும் எங்களின் நோக்கங்களையும் கேட்டுப் பெறுகிற நிலையிலிருந்து நாங்களே எடுத்துக் கொள்கிற நிலை வரும்" பா. இரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் நிறுவனர் #paranjith | #ambedkarite | #neelamculturalcentre | #revolution

"எங்களின் விருப்பங்களையும் எங்களின் நோக்கங்களையும் கேட்டுப் பெறுகிற நிலையிலிருந்து நாங்களே எடுத்துக் கொள்கிற நிலை வரும்"

பா. இரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் நிறுவனர்

#paranjith | #ambedkarite | #neelamculturalcentre | #revolution