
Mathivanan DMK - M.B.A.,L.LB
@dmkmathivanan82
கழக செய்தி தொடர்பாளர் - @arivalayam
தலைமை பொதுக்குழு உறுப்பினர்
ID: 832574571504996352
17-02-2017 12:57:01
4,4K Tweet
733 Followers
83 Following


தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்கும் ஒன்றிய அரசின் அலட்சியத்தையும், மாற்றாந்தாய் மனப்பான்மையையும் எதிர்க்கட்சியான அதிமுக இப்போது வரை கண்டிக்காதது ஏன்? - மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் #ADMKFails



இனத்தை, மொழியை அழிக்க நினைப்பவர்களுக்கும், துணை போகிறவர்களுக்கும் எதிரான முன்கள வீரர்களான கழக DMK IT WING பணி தொடரும். கேள்விகளும் தொடரும்! - மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் #DMK4TN



ஆளுநரை எதிர்த்து ஒரு முறையாவது அதிமுக பேசியிருக்கா? நேரலையில் மோதிக்கொண்ட மதிவாணன் - பொன்வில்சன் ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் A.Dhilip rajkumar tn_42_it_wing_dmk TNDebateShow #திராவிடப்பெருஞ்சுவர் DMK Updates DMK Student Wing ஜீரோ நானே⭕ Trends DMK

நந்தகுமார் விட்ட ஒரே ஒரே வார்த்தை - குறுக்கிட மதிவாணன் 2019 vs 2024 எத்தனை முனை போட்டி இருந்தது ? ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் A.Dhilip rajkumar tn_42_it_wing_dmk TNDebateShow #திராவிடப்பெருஞ்சுவர் DMK Updates DMK Student Wing ஜீரோ நானே⭕ Trends DMK


அன்புமணி குற்றச்சாட்டு - திமுக பதில் சொல்லவே தேவையில்லை ராமதாஸ் விமர்சனம் செய்தது பாஜகவை மட்டும் தான் திமுக எந்த அடிப்படையில் பாமகவுக்கு எதிரி? ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் A.Dhilip rajkumar tn_42_it_wing_dmk TNDebateShow #திராவிடப்பெருஞ்சுவர் DMK Updates DMK Student Wing ஜீரோ நானே⭕ Trends DMK

பிரச்சனை இங்க அன்புமணிக்கும் ,பாஜகக்கும் தான் இரண்டு பேரை மருத்துவமனைக்கு அனுப்பிருக்காங்க இடஒதுக்கீடு,அமைச்சர் பதவி கொடுத்த கட்சியை எதிரி என்பதா? ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் A.Dhilip rajkumar tn_42_it_wing_dmk TNDebateShow #திராவிடப்பெருஞ்சுவர் DMK Updates DMK Student Wing ஜீரோ நானே⭕ Trends DMK

பாமக பிரச்சனையை திமுக தலைவர்கள் தலையீடா? இந்த கற்பனை கதை எல்லாம் வேண்டாம் சார்! ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் சந்திப்பும் பின்னணி ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் A.Dhilip rajkumar tn_42_it_wing_dmk TNDebateShow #திராவிடப்பெருஞ்சுவர் DMK Updates DMK Student Wing ஜீரோ நானே⭕ Trends DMK

இபிஎஸ்-க்கு வாக்களிக்க ஏதாவது ஒரு காரணம் இருக்கா? 2017ல் இருந்து கொள்கைக்காக உருவான திமுக கூட்டணி 14வெற்றியை தமிழக மக்கள் தொடர்ந்து வழங்கி இருக்காங்க ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் A.Dhilip rajkumar tn_42_it_wing_dmk TNDebateShow #திராவிடப்பெருஞ்சுவர் DMK Updates DMK Student Wing ஜீரோ நானே⭕ Trends DMK

கீழடி ஆய்வை ஏன் அதிமுக தொடரவில்லை? பதில் இருக்கா? நான் விவசாயி என்று சொன்னால் மட்டும் போதாது-என்ன செஞ்சார்? மொழி,மாநில உரிமை எடப்பாடி செய்தது என்ன? ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் A.Dhilip rajkumar tn_42_it_wing_dmk TNDebateShow #திராவிடப்பெருஞ்சுவர் DMK Updates DMK Student Wing ஜீரோ நானே⭕ Trends DMK

அமித்ஷா பொறுப்பில் இருந்து இப்படி பேச கூடாது! நாட்டை ஒருங்கிணைக்க சொன்ன வாக்குறுதி என்ன? கலாச்சாரம், மதத்தை பாஜக எங்கு பாதுகாத்ததது? ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் A.Dhilip rajkumar tn_42_it_wing_dmk TNDebateShow #திராவிடப்பெருஞ்சுவர் DMK Updates DMK Student Wing ஜீரோ நானே⭕ Trends DMK

ட்ரம்பிடம் ஏன் பணிவாக மோடி கேட்கவேண்டும்? பொய் பேசி,ஏமாற்றி,பிளவு படுத்தி வாக்கு கேட்கலாமா? எடப்பாடிக்கு சவால் விட்ட திமுக மதிவாணன் ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் A.Dhilip rajkumar tn_42_it_wing_dmk TNDebateShow #திராவிடப்பெருஞ்சுவர் DMK Updates DMK Student Wing ஜீரோ நானே⭕ Trends DMK

பாஜக முருகன் மாநாட்டின் பின்னணி திட்டம் தான் தமிழக மக்கள் பாஜகவுக்கு தோல்வியை பரிசாக தருவார்கள் ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் A.Dhilip rajkumar tn_42_it_wing_dmk TNDebateShow #திராவிடப்பெருஞ்சுவர் DMK Updates DMK Student Wing ஜீரோ நானே⭕ Trends DMK

வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த திராவிட நாயகர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களை மக்கள் பெருவெள்ளம் போல் திரண்டு வரவேற்றனர். கழகத் தலைவர் மக்களுடனும், குழந்தைகளுடனும் அளவளாவி மகிழ்ந்தார்! #CMStalinInVellore



