
Thiruma Dheena
@dheenavalavand
சொட்டு சொட்டாக இரத்தம் சிந்திய போதும்.. 💙❤
விட்டுப் போகாது எங்கள் விடுதலைத் தாகம் 💙❤
ID: 1634985821022420994
12-03-2023 18:33:32
12,12K Tweet
1,1K Followers
873 Following



விஜய் மாநாடு வெறும் கூச்சல் வெற்று சவடால் மட்டுமே ! வெறும் திமுக எதிர்ப்பு மட்டும் பேசாமல் உங்கள் கொள்கை தலைவர்களை பற்றி உங்கள் தொண்டர்களுக்கு வகுப்பு எடுங்கள் முதலில் TVK Vijay Trends Vck தோழர் சிவா ★ #TVKMaduraiMaanadu #TVKVettriMaanadu #vck


Leaders perspective Thol. Thirumavalavan இடதுசாரி அரசியல் தான் விடுதலை சிறுத்தைகளின் அரசியல்- Vck Moses

தமிழக வெற்றிக்கழகம் தங்கள் கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்ட புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கொள்கை கருத்தியல் தொடர்பாக மாநாட்டில் எதுவும் எடுத்துரைக்கவில்லை தலைவர் எழுச்சித்தமிழர் Thol. Thirumavalavan 🩵❤️ #tnpolitics #politcal #Tvk



இலங்கை அரசின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் அவர்கள் தாய்மண் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார் #tholthirumavalavan | #VCK | #PradeepSundaralingam | #VelichamTV | Thol. Thirumavalavan










