Devi P Kannan (@devipkannan) 's Twitter Profile
Devi P Kannan

@devipkannan

Cosmo Classical Acuhealing Center,
Classical Acuhealer, 1950 Gramiam, Traditional Naturopathy, Organic Food Products, பசுமை மக்கள் மன்றம், Head & Founder

ID: 1440664834832408577

linkhttps://youtube.com/channel/UCTPQvnU4oPKfR4PKvPi9bZA calendar_today22-09-2021 13:10:55

32,32K Tweet

55,55K Followers

237 Following

Devi P Kannan (@devipkannan) 's Twitter Profile Photo

போலிகள் விலை கூடிவிட்ட படியால் விலை மலிவான உண்மை கண்ணுக்கு தெரிவது இல்லை ! #மருந்தில்லா_மருத்துவம் !!! #இயற்கை_தத்துவம் !!! #இயற்கை_வளங்கள் !!!

Devi P Kannan (@devipkannan) 's Twitter Profile Photo

நீங்கள் சிரிப்பதை ரசிக்கும் ஒரே இடம் குடும்பம் ! அப்படி அந்த குடும்பம் உங்கள் சிரிப்பில் சந்தோசம் அடையவில்லை என்றால் ... உங்கள் சிரிப்பு தவறாக இருக்கும்... இல்லை உங்கள் குடும்பம் நீங்கள் சந்தோசைப்பது பிடிக்காமல் இருக்க ... முன்னது பலருக்கும் உண்டு பின்னது சிலருக்கு !

AshwinBala (@ashwinbala_offi) 's Twitter Profile Photo

பேரழகும் ராட்சச நடிப்பு ஒருங்கே அமையப்பெற்ற பேரழகி நடிகை சௌந்தர்யா வாழ்ந்து வீழ்ந்த கதை 🎯... #Soundarya Thread 🧵

பேரழகும் ராட்சச நடிப்பு ஒருங்கே அமையப்பெற்ற பேரழகி நடிகை சௌந்தர்யா வாழ்ந்து வீழ்ந்த கதை 🎯...

#Soundarya 

Thread 🧵
Devi P Kannan (@devipkannan) 's Twitter Profile Photo

You "The Universe" அண்டமும் பிண்டமும் ஒன்றே ! அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் பிண்டத்தில் இருப்பது அண்டத்தில் கடவுளில் உறைவு உன்னுள்ளே ! கடந்து சென்று தேடிப்பார் உன்னுள்ளே கடவுள் சயனித்திருப்பார் !

Devi P Kannan (@devipkannan) 's Twitter Profile Photo

அவ்வளவு தாங்க வாழ்க்கை முடிவில் ஒரு கை பிடி சாம்பல் இதற்கு இடையில் தான் அத்தனை ஆட்டமும் !

Devi P Kannan (@devipkannan) 's Twitter Profile Photo

ஓடுபாதை முடிந்து விட்டது என்பதற்காக எந்த ஆகாய விமானமும் அப்படியே நின்று விடுவதில்லை... அங்கேயிருந்து தான் மேலே பறக்கத்துவங்குகிறது ! எல்லாம் முடிந்து விட்டது என நினைக்கும் இடம் தான் ஒரு புதிய துவக்கத்தின் ஆரம்பம். #படித்ததில் #பிடித்தது

ஓடுபாதை முடிந்து விட்டது என்பதற்காக எந்த ஆகாய விமானமும் அப்படியே நின்று விடுவதில்லை...

அங்கேயிருந்து தான் மேலே பறக்கத்துவங்குகிறது ! 

எல்லாம் முடிந்து விட்டது என நினைக்கும் இடம் தான் ஒரு புதிய துவக்கத்தின் ஆரம்பம்.

#படித்ததில் #பிடித்தது
Devi P Kannan (@devipkannan) 's Twitter Profile Photo

முடி நரைத்த அனைவரும் வயதானவர்களும் இல்லை... வயது முதிர்ந்த அனைவரும் அறிவாளிகள் / அனுபவசாலிகள் இல்லை... கடந்து வந்த பாதையை சரியான முறையில் புரிதலோடு அனுபவமாக்கும் நபரே அறிவாளிகள் அனுபவசாலிகள் ! எண்ணமும் எழுத்தும் Devi P Kannan

முடி நரைத்த அனைவரும் வயதானவர்களும் இல்லை...

வயது முதிர்ந்த அனைவரும் அறிவாளிகள் / அனுபவசாலிகள் இல்லை...

கடந்து வந்த பாதையை சரியான முறையில் புரிதலோடு அனுபவமாக்கும் நபரே அறிவாளிகள் அனுபவசாலிகள் !

எண்ணமும் எழுத்தும்
Devi P Kannan