Devanathan Yadav T (@devanathayadavt) 's Twitter Profile
Devanathan Yadav T

@devanathayadavt

தேசிய ஜனநாயக கூட்டணியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.Candidate for Sivaganga Parliamentary Constituency (NDA) #Vote for Thamarai

ID: 806755868125474816

calendar_today08-12-2016 07:02:42

2,2K Tweet

11,11K Followers

1,1K Following

Devanathan Yadav T (@devanathayadavt) 's Twitter Profile Photo

தேசத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்களில் ஒருவராக திகழ்ந்து, வெள்ளையனை தனது இறுதி மூச்சு வரை ஓட ஓட விரட்டி உயிர்நீத்த மாவீரன் #தீரன்சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். #ஜெய்ஹிந்த்.

தேசத்தின்  விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்களில்  ஒருவராக திகழ்ந்து,
வெள்ளையனை
தனது இறுதி மூச்சு வரை ஓட ஓட விரட்டி உயிர்நீத்த மாவீரன் #தீரன்சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். #ஜெய்ஹிந்த்.