Deva Trish 🍃 (@deva_trish) 's Twitter Profile
Deva Trish 🍃

@deva_trish

You're the person I venerate the most @trishtrashers 💙💫💓

ID: 1858100339322363904

calendar_today17-11-2024 10:50:32

1,1K Tweet

325 Followers

371 Following

பொ.க. பிரேம் நாத் (@pk3premnath) 's Twitter Profile Photo

பிடித்தவருடன் வாழ வேண்டும் என்று ஆசையாக இருந்தால் அந்த ஆசை நிறைவேறியவுடன் சலித்து போகும்.. ஆனால், அதுவே ஏக்கமாக இருந்தால் காதல் ♥️ கூடிக்கொண்டே இருக்கும் 😍 நீ எனது ஏக்கம் 🦋❤️😍🍫🤗 #பிரேம்நாத்

பிடித்தவருடன் வாழ வேண்டும் என்று ஆசையாக இருந்தால் அந்த ஆசை நிறைவேறியவுடன் சலித்து போகும்..

ஆனால், அதுவே ஏக்கமாக இருந்தால் காதல் ♥️ கூடிக்கொண்டே இருக்கும் 😍

நீ எனது ஏக்கம் 🦋❤️😍🍫🤗

#பிரேம்நாத்
Deva Trish 🍃 (@deva_trish) 's Twitter Profile Photo

உன்னுடைய அருகாமை என் கவலைகள் யாவும் விலகும் சுகமான புத்துணர்வு...🫶🏼💚

மெய்யழகன் 🗝️ (@imraamkiboss) 's Twitter Profile Photo

திகட்டாத வரை காதல் அமிர்தம் தான்.. வெறுக்காத வரை காதல் அழகானது தான்.. பழிவாங்கல் வரை அத்தனை காதலும் புனிதம் தான் 💔

M.சரவணன் (@saravanan115191) 's Twitter Profile Photo

அணைத்துக்கொள்ளவும் ஆறுதல் சொல்லவும் அவள் அருகில் இல்லை என்றபோதும்..., நினைத்துக்கொள்ளவும் நினைவூட்டவும் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறாள்......!

அணைத்துக்கொள்ளவும் ஆறுதல் சொல்லவும் அவள்  அருகில் இல்லை என்றபோதும்...,

நினைத்துக்கொள்ளவும் நினைவூட்டவும் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறாள்......!
Deva Trish 🍃 (@deva_trish) 's Twitter Profile Photo

சிரித்த இடங்கள் எல்லாம் இப்போது பாரம்... பேசிய வார்த்தைகள் எல்லாம் மீண்டும் ஓரம்...

Deva Trish 🍃 (@deva_trish) 's Twitter Profile Photo

தொலைவில் இருக்கிறாய் என்றொரு எண்ணம் இல்லை.. என் உயிர்ச் சுவாசமாய் உன் வாசம் உணர்கிறேன் 🥺♥️🫶🏼

தொலைவில் இருக்கிறாய்
என்றொரு எண்ணம் இல்லை..

என் உயிர்ச் சுவாசமாய்
உன் வாசம் உணர்கிறேன் 🥺♥️🫶🏼
M.சரவணன் (@saravanan115191) 's Twitter Profile Photo

எனக்கு #அவள் சொந்தமில்லை என்றாலும், என் காதலுக்கு சொந்தக்காரி என்னவோ #அவள் தான் ❤

எனக்கு #அவள் சொந்தமில்லை
என்றாலும்,
என் காதலுக்கு சொந்தக்காரி என்னவோ
#அவள் தான் ❤
Deva Trish 🍃 (@deva_trish) 's Twitter Profile Photo

மீண்டுமொரு முறை உன் மார்புத் துடிப்பைக் கேட்க நாட்கள் எண்ணுகிறேன் ♥️🫂

🎶இளா🎶 (@mani_yathra) 's Twitter Profile Photo

Quats you're Fav #AK vintage songs✨️🎶🎧 நான் இல்லா உன் பிறந்தநாள் சொக்கியமா? #இளா ✨️ Me👇🫰❤️✨️ #Ilaa_Playlist 🤩

Deva Trish 🍃 (@deva_trish) 's Twitter Profile Photo

உன்னுடைய நினைவில் என் நாட்கள் அழகாகும் உன் அன்பு செய்யும் மாயை ♥️

shruthi (@its_shruthii) 's Twitter Profile Photo

எத்தனை பேரை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை...✨ #headset_mode 💕🎻