Centrism | மய்யம் (@centristpulse) 's Twitter Profile
Centrism | மய்யம்

@centristpulse

Far-Centre | தமிழகத்தின் புதிய சித்தாந்தம் | #KamalHaasan | #Centrism

ID: 1722885641464369152

linkhttps://www.instagram.com/centristpulse calendar_today10-11-2023 07:55:37

17,17K Tweet

3,3K Followers

83 Following

Centrism | மய்யம் (@centristpulse) 's Twitter Profile Photo

ஏன் பா தவெக தற்குறிஸ், அவரோட பிறந்தநாள் அன்னைக்கு கூட விட்டு வைக்காம வந்து கதறுறீங்க தான? ஆதவ் அர்ஜுனா ஓட லாட்டரி காசு என்னவெல்லாம் பண்ணுது பாருங்க TVK Vijay . மவனே, முடிஞ்சீங்க டா நீங்க🙌

Centrism | மய்யம் (@centristpulse) 's Twitter Profile Photo

முதல்வர் ஸ்டாலின், தன் குடும்பத்துடன் வேறொருவர் பிறந்தநாளுக்காக அவர் வீட்டுக்கே சென்று வாழ்த்தியதை இதுவரை நான் பார்த்ததில்லை😳 தலைவர் கமல் மீதுள்ள அதீத அன்பா அல்லது இதில் ஏதேனும் அரசியல் பின்னணி (அரசியல் நோக்கம்/Statement) இருக்கிறதா? #KamalHaasan

Centrism | மய்யம் (@centristpulse) 's Twitter Profile Photo

ஒரு பொண்ணு கிட்ட பேசனும் நாளே நீ பாஜக காரணானு கேட்டு தான் பேசுறா சார்… ஏன் னா பொண்ணுனாலே தப்பா நடந்துக்குற பாலியல் ஜல்சா கட்சி ஆம், அதுனால பேச கூட மாடேன்னு சொல்றா சார்😭😭 #BJParty

ஒரு பொண்ணு கிட்ட பேசனும் நாளே நீ பாஜக காரணானு கேட்டு தான் பேசுறா சார்… ஏன் னா பொண்ணுனாலே தப்பா நடந்துக்குற பாலியல் ஜல்சா கட்சி ஆம், அதுனால பேச கூட மாடேன்னு சொல்றா சார்😭😭

#BJParty
Cupid Buddha (@cupidbuddha) 's Twitter Profile Photo

உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே! ஊற்றையேன் தனக்கு வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே...செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே, எம்பொருட்டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன், எங்கெழுந் தருளுவ தினியே? விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே

உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே! 

ஊற்றையேன் தனக்கு 
வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே...செம்பொருட் டுணிவே 
சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே, எம்பொருட்டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,

எங்கெழுந் தருளுவ தினியே?

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே
Centrism | மய்யம் (@centristpulse) 's Twitter Profile Photo

41 உயிரிழந்த போது ஓடுகாலியா மாறுனதும், அந்த 41 பேரோட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல மகாபலிபுரம் வர சொன்னதுக்கும் தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மா?🤔 Vijay

Centrism | மய்யம் (@centristpulse) 's Twitter Profile Photo

வாக்களிப்பீர் உதயசூரியன்🌄 ft. கொத்தடிமை விஜய் அண்ணா

Centrism | மய்யம் (@centristpulse) 's Twitter Profile Photo

ஒணுல மணி, என் கண்ணு வேணுமுனு கேட்டியா🔥 தமிழக சினிமாவை ஆண்ட கண்கள்😎🔥 Credits : @/kamal.cutx

Centrism | மய்யம் (@centristpulse) 's Twitter Profile Photo

CM சீட் வேணுமுனு ஏதும் தரைல காலில கீது பர்ஃபி தேடுனாரா பாருங்க, தனபால். அப்படி எல்லாம் மானம் கேட்டு இருக்குறவங்க மத்தவங்கள பத்தி பேச அருகதையே இல்லயாம்😂

Centrism | மய்யம் (@centristpulse) 's Twitter Profile Photo

அந்த 3 பேருக்கு மேல காட்டுற ஒரு ஒரு ஆளுக்கும் நீ வந்து “விஜய் அண்ணா ஒரு தற்குறி” னு imposition எழுதுற, சரியா? Dear fans and followers of #KamalHaasan, let’s show this guy what we’re capable of😎

அந்த 3 பேருக்கு மேல காட்டுற ஒரு ஒரு ஆளுக்கும் நீ வந்து “விஜய் அண்ணா ஒரு தற்குறி” னு imposition எழுதுற, சரியா?

Dear fans and followers of #KamalHaasan, let’s show this guy what we’re capable of😎
Centrism | மய்யம் (@centristpulse) 's Twitter Profile Photo

இனிய அகவை நாள் நல்வாழ்த்துக்கள் சீமான் அவர்களே🙏🏻 #HBDSeeman late post!!!