C.S.Swaminathan
@c_pondy
கூட்டாட்சி இந்திய தேசத்தின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட இந்திய கூட்டணியை ஆதரிப்போம் வாக்களிப்போம்
ID:1086603901590155264
19-01-2019 12:38:53
12,2K Tweets
6,8K Followers
4,8K Following
நீ கார்ப்பரேட்டுக்கு கொடுக்கும் எல்லாத்தையும் நான் கஷ்டவாதிக்கு கொடுப்பேன் டா PMO India Rahul Gandhi
#INDIAAlliance வெற்றி நமதே
அன்பு சகோதரி முன்னாள் அமைச்சர் N.R.Priyanka அவர்கள் காரைக்காலில் கட்டியுள்ள புதிய இல்ல திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தபோது
ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிய சனாதன ராஜ்யம் வந்துவிடக் கூடாது.
நம் கட்டை விரலைக் காக்க ஆட்காட்டி விரலில் மையிடுவோம்!
வாக்களிப்போம் இந்தியா கூட்டணிக்கு
#fascismdown
அண்ணன் Thol. Thirumavalavan
அவர்களின் மாபெரும் வெற்றியை உறுதி செய்ய காத்திருக்கும் சிதம்பரம் தொகுதியில் அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி நன்றி நன்றி
சிதம்பரம் தொகுதி மக்களின் கவனத்திற்கு இப்பதிவை கொண்டு சேர உதவுங்கள் Like Share Subscribe
youtu.be/kqutB_KNFI0?si…
BJP வேட்பாளர் நமச்சிவாயம் இந்தியா கூட்டணி வேட்பாளர் Ve.Vaithilingam அவர்களுக்கு வாக்கு சேகரித்த வீடியோ.
வெளியாகி பரபரப்பு
கிருத்துவ மக்களின் கவனத்திற்க்கு.... மணிப்பூரில் மதவெறி பா.ஜ.க வின் வெறியாட்டம்...😭
--------------------------------
#ManipurViolence - The cry of the oppressed - மணிப்பூர் ஒடுக்கப்பட்ட மக்களின் அழுகுரல் 😭
நீதி வெல்லட்டும்