75 வருசமா அரசியல்ல இருக்க ஒரு கட்சி, 5 முறை ஆட்சில இருந்த கட்சி, இப்ப ஆட்சில இருக்குர கட்சி இப்படி பட்ட பெரிய கட்சியோட முதலமைச்சர் முக.ஸ்டாலின பாத்து தளபதி ஒன்னு சொன்னாரு சார் ..
என்ன சார் சொன்னாரு ?
~ அங்கிள் its very wrong அங்கிள் !
எவளோ பயம் இருந்த நம்ம #StalinUncle TVK மதுரை மாநாட்டிற்கு வரும் தொண்டர்களில் யார் யார் என்ன சாதி என்ற கணக்கெடுப்பை எடுக்க சொலிருப்பர்..
Very very worst Uncle.. very very worst. இதுல இவனுங்க சமூகநீதி காவலர்கள்..😂😂
Soooooperbbbbbbb!!!!!! Aweeeeesomeeeeeeeee!!!!!! Excellenttttttttt!!!!!! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Missed this one in theatres & watched that dogshit Thalaivan Thalaivii 😭😭😭😭😭😭
யப்பா யேய் உலகம் முழுக்க ஸ்லீப்பர் செல்ஸ் உருவாக்கி வச்சிருக்காப்ல மனுஷன்
International TVKians🔥
ஒவ்வொருத்தன் வீட்டுக்குள்ளயும் ஒவ்வொருத்தர் மனசுலயும் இடம் புடிச்சிட்டு தான்டா அரசியலுக்கு வந்திருக்கேன் 😵💫
அதிக நேரம் உழைச்சா முன்னேறலாம்
கையில பணம் இருந்தா முன்னேறலாம்னு சொல்றதலாம் பொய்
ஒரு மனுஷனுக்கு நேரம் அதிர்ஷ்டம் இது ரெண்டும் கிடைச்சாதான் முன்னேற முடியும் இவன மாதிரி 👌👌❤
15 லட்சம் பேருக்கு இடத்த செட் பண்ணி அதுக்கேத்த மாதிரி அரேஞ்ச்மென்ட்ஸூம் அங்க இருந்துச்சு. 3 லட்சம் பேர் நிக்க முடியாதாம், அதுசரி முதல் நாளைக்கு அப்றம் இவனுங்களுக்கு படம் பாக்கவே ஆள் இருக்காது. உங்க கிட்ட போய் கூட்டத்த பத்திலாம் எப்புட்றா பேசுறது சின்ன கூ*ங்களா