SIRUNIYAM P.BALARAMAN -SayYesToWomen-Safety & ADMK (@balaramanpexmla) 's Twitter Profile
SIRUNIYAM P.BALARAMAN -SayYesToWomen-Safety & ADMK

@balaramanpexmla

திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

ID: 989812736900063233

calendar_today27-04-2018 10:25:21

325 Tweet

622 Followers

152 Following

S.RAKESH BA LLB (RAKKI) - Say No To Drugs & DMK (@rakeshtamilnadu) 's Twitter Profile Photo

அடுத்த இளம் பேச்சாளர்கள் முகாம், கழக மாணவர் அணி செயலாளர் Singai G Ramachandran அவர்கள் தலைமையில் சென்னையில் இராயப்பேட்டை MGR மாளிகையில்,நடைபெற்றது இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளம் பேச்சாளர்கள் அழைத்து சேன்று சிறப்பித்த தருனம்!!!

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசின் கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன்! மக்கள் வெகுண்டெழ ஆரம்பித்துவிட்டனர். அக்கிரம ஆட்சிக்கு ஜனநாயக முறையில் நிச்சயம் 2026ல் மக்கள் முடிவு கட்டுவர்!

NewsJ (@newsjtamil) 's Twitter Profile Photo

கச்சத்தீவு மீட்பில் புரட்சித் தலைவி காட்டிய உறுதி... | Aiadmk | Jayalalitha | Kachchatheevu Island #aiadmk #jayalalitha #kachchatheevu #newsj #newsjtamil Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓-SayYesToWomenSafety&AIADMK (@mahapandi_admk) 's Twitter Profile Photo

பேரவையில் ஓபிஎஸ், கருணாநிதி புகழ் பாட, சபாநாயகர் அப்பாவு அதற்கு ஒத்தூத, ஸ்டாலின் சிரிக்க.. "பச்சை துரோகி பன்னீர் செல்வத்தை எந்த அண்ணா திமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்" காலம் ஒரு போதும் மன்னிக்காது! Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK

நாளை நமதே - SayYestoWomenSafety&Aiadmk (@nalainamate77) 's Twitter Profile Photo

#அம்மா_சொல்லல்ல_செயல் #NextGen_Aiadmk #SayYestoAiadmk Next Generation Aiadmk ! It doesn't matter what others are doing ! It matters what you are doing ! And we(Aiadmk) are Nurturing Young Minds! The Students wing ! Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK SIRUNIYAM P.BALARAMAN -SayYesToWomen-Safety & ADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விடியா திமுக-வின் M.K.Stalin மாடல் அரசுக்கு கண்டனம்! -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்.

விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விடியா திமுக-வின் M.K.Stalin மாடல் அரசுக்கு கண்டனம்!

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்.
Logeshwaran P S - SayYesToWomenSafety&AIADMK (@logeshwaranps) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் வேலூர் புறநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் அன்பு சகோதரர் திரு. ‌ஸ்ரீதர் Sridhar appu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!🎂🎉🥳 AIADMK - -SayYesToWomenSafety&AIADMK Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK Kovai Sathyan Gowri Sankar D - Say Yes to Women Safety&AIADMK Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK KARAN

இன்று பிறந்தநாள் காணும் வேலூர் புறநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் அன்பு சகோதரர் திரு. ‌ஸ்ரீதர் Sridhar appu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!🎂🎉🥳

AIADMK - -SayYesToWomenSafety&AIADMK Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK Kovai Sathyan Gowri Sankar D - Say Yes to Women Safety&AIADMK
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK KARAN
S.RAKESH BA LLB (RAKKI) - Say No To Drugs & DMK (@rakeshtamilnadu) 's Twitter Profile Photo

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏻 இந்தியாவின் அரசியலமைப்பு விதிகளை உருவாக்கிய சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரின் புகழை போற்றி வணங்குகிறேன்🙏🏻🙏🏻 #திருவள்ளூர்_வடக்கு_மாணவர்_அணி #அஇஅதிமுக #eps2026cm

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏻

இந்தியாவின் அரசியலமைப்பு விதிகளை உருவாக்கிய சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரின் புகழை போற்றி வணங்குகிறேன்🙏🏻🙏🏻 #திருவள்ளூர்_வடக்கு_மாணவர்_அணி #அஇஅதிமுக #eps2026cm
SIRUNIYAM P.BALARAMAN -SayYesToWomen-Safety & ADMK (@balaramanpexmla) 's Twitter Profile Photo

அஇஅதிமுக கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK ஆணைக்கிணங்க திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் சட்ட மாமேதை புரட்சியாளர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாள் விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது

SIRUNIYAM P.BALARAMAN -SayYesToWomen-Safety & ADMK (@balaramanpexmla) 's Twitter Profile Photo

#அஇஅதிமுக மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவினை சீரும் சிறப்பாக எழிச்சியோடு கொண்டாடுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் மிக சிறப்பாக நடந்தது.

#அஇஅதிமுக மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவினை சீரும் சிறப்பாக எழிச்சியோடு கொண்டாடுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் மிக சிறப்பாக நடந்தது.
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

தன்னலம் துளியும் பாராமல் எல்லோரையும் தங்கள் உன்னத சேவையால் அரவணைத்து, கஷ்டத்திலும் கருணை காட்டி, தளர்விலும் தன்னம்பிக்கை காட்டி, ஆண் - பெண் வேறுபாடின்றி , சேவை மட்டுமே முதன்மையாக கொண்டு தொண்டாற்றும் செவிலியர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், செவிலியர் தின நல்வாழ்த்துகள்.

தன்னலம் துளியும் பாராமல் எல்லோரையும் தங்கள் உன்னத சேவையால் அரவணைத்து, கஷ்டத்திலும் கருணை காட்டி,
தளர்விலும் தன்னம்பிக்கை காட்டி,
ஆண் - பெண் வேறுபாடின்றி , சேவை மட்டுமே முதன்மையாக கொண்டு தொண்டாற்றும் செவிலியர்
சகோதர சகோதரிகள் அனைவருக்கும்,
செவிலியர் தின நல்வாழ்த்துகள்.
SIRUNIYAM P.BALARAMAN -SayYesToWomen-Safety & ADMK (@balaramanpexmla) 's Twitter Profile Photo

இன்று கழகத்தின் பொதுச்செயலாளர், வருங்கால முதலமைச்சர் புரட்சித் தமிழர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஐயா எடப்பாடியார் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட சார்பில் கோவிலில் சிறப்பு வழிபாடு. 1000 பேருக்கு அன்னதானம்

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

இன்று முதலமைச்சர் M.K.Stalin, தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி (?) கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது?

Sathish Shankar - SayYesToWomenSafety&AIADMK (@sathish_aiadmk) 's Twitter Profile Photo

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், நாளைய தமிழக முதலமைச்சர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களை கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் அண்ணன் Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK அவர்களுடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன். #EPSfor2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், நாளைய தமிழக முதலமைச்சர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களை கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் அண்ணன் Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK அவர்களுடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
#EPSfor2026