Ananthan Ayyasamy (@ananthayyasamy) 's Twitter Profile
Ananthan Ayyasamy

@ananthayyasamy

Ex-Intel, US Chip Design Engg Director turned BJP District President in Tenkasi, advocating for rural tech growth and self-reliance in India! | @voiceofTenkasi

ID: 1578737229673156610

linkhttp://www.linkedin.com/in/ananthan calendar_today08-10-2022 13:21:19

4,4K Tweet

14,14K Followers

446 Following

Ananthan Ayyasamy (@ananthayyasamy) 's Twitter Profile Photo

இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம் சுப்புலாபுரம், வயலி மற்றும் சங்கரலிங்காபுரம் பகுதிகளில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நமது Voice of Tenkasi Foundation மற்றும் “மக்களின் நண்பன் நற்பணி மன்றம்” சார்பாக விலையில்லா நோட்டு

Tamil The Hindu (@tamilthehindu) 's Twitter Profile Photo

பெண்களை தொழில்முனைவோராக்க ‘கொற்றவை’ ஆன்லைன் வணிக தளம்: ஸ்ரீதர் வேம்பு தொடங்கிவைத்தார் | #kotravai | #women | #Entrepreneurs | hindutamil.in/news/tamilnadu…

Voice of Tenkasi Foundation (@voiceoftenkasi) 's Twitter Profile Photo

இன்றைய Tamil The Hindu பத்திரிக்கையில்… #கொற்றவை - ஒவ்வொரு படைப்பிலும் அன்னையின் பேரன்பு #Kottravai - Essence of Mother’s Love in Every Creation! Empowering rural women - shop.kottravai.in

இன்றைய Tamil The Hindu பத்திரிக்கையில்…

#கொற்றவை - ஒவ்வொரு படைப்பிலும் அன்னையின் பேரன்பு

#Kottravai - Essence of Mother’s Love in Every Creation!

Empowering rural women - shop.kottravai.in
Ananthan Ayyasamy (@ananthayyasamy) 's Twitter Profile Photo

வரும் ஜூன் 22 அன்று மதுரை மாநகரில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கும் “முருக பக்தர்கள் மாநாடு” ஏற்பாடுகள் குறித்து இன்று பாளையங்கோட்டையில் BJP Tamilnadu மாநிலத்தலைவர் திரு Nainar Nagenthiran அவர்கள் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. Pon Radhakrishnan அவர்கள் மற்றும் திரு. Pon V Balaganapathy

BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

அண்ணா பல்கலைக்கழக கோர சம்பவம் தொடர்பாக நமது தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் எழுப்பி உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்வாரா? திராவிட மாடல் முதல்வர் M.K.Stalin

அண்ணா பல்கலைக்கழக கோர சம்பவம் தொடர்பாக நமது தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் எழுப்பி உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்வாரா? திராவிட மாடல் முதல்வர் M.K.Stalin
Ananthan Ayyasamy (@ananthayyasamy) 's Twitter Profile Photo

இன்று வாசுதேவநல்லூர் பேரூராட்சி 110வது பூத் பகுதியில் #BJP4Tenkasi ஏற்பாட்டில் நடைபெற்ற “மோடி இலவச மருத்துவ முகாமில்” நூற்றுக்கணக்கானோர், குறிப்பாக பெண்கள் பயன்பெற்றனர். பயனாளிகள் விபரம்: —பொது மருத்துவம்: 130 பேர் —கண் மருத்துவம்: 68 பேர் — மருத்துவக் காப்பீடு திட்டம் பதிவு:

இன்று வாசுதேவநல்லூர் பேரூராட்சி 110வது பூத் பகுதியில்  #BJP4Tenkasi ஏற்பாட்டில் நடைபெற்ற  “மோடி இலவச மருத்துவ முகாமில்” நூற்றுக்கணக்கானோர், குறிப்பாக பெண்கள் பயன்பெற்றனர்.

பயனாளிகள் விபரம்:
—பொது மருத்துவம்: 130 பேர்
—கண் மருத்துவம்: 68 பேர்
— மருத்துவக் காப்பீடு திட்டம் பதிவு:
BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

உலகின் வல்லரசு நாடுகளை விட வலுவான கையிருப்பை கொண்டுள்ள பாரதம்.!

உலகின் வல்லரசு நாடுகளை விட வலுவான கையிருப்பை கொண்டுள்ள பாரதம்.!
Bharatvaarta | भारतवार्ता (@bharatvaarta) 's Twitter Profile Photo

“I was giving UPSC books, teaching design thinking, product planning—no politics. Still cancelled.” - Ananthan Ayyasamy (Ananthan Ayyasamy) on how even public service gets punished by political influence sometimes. Link to full episode below 👇👇

Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

தனது தந்தையை இழந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்து வைராக்கியம் கொண்டு படித்து JEE அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று நாட்டின் உயரிய அரசுக் கல்வி நிறுவனமான IIT-யில் உயர்கல்வி பயில தகுதியடைந்துள்ள சேலம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி செல்வி. இராஜேஸ்வரி அவர்களை

தனது தந்தையை இழந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்து வைராக்கியம் கொண்டு படித்து JEE அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று நாட்டின் உயரிய அரசுக் கல்வி நிறுவனமான IIT-யில் உயர்கல்வி பயில தகுதியடைந்துள்ள சேலம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி செல்வி. இராஜேஸ்வரி அவர்களை
Ananthan Ayyasamy (@ananthayyasamy) 's Twitter Profile Photo

இன்று தென்காசியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அம்ரிதா வித்யாலம் பள்ளி தொடக்க விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தும் பாக்கியம் பெற்றோம்! Great privilege and blessings in being at the inauguration of Amrita Vidyalayam Amrita Vidyalayam at Tenkasi this morning! With the divine blessings of

இன்று தென்காசியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அம்ரிதா வித்யாலம் பள்ளி தொடக்க விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தும் பாக்கியம் பெற்றோம்!

Great privilege and blessings in being at the inauguration of Amrita Vidyalayam Amrita Vidyalayam at Tenkasi this morning!

With the divine blessings of
Ananthan Ayyasamy (@ananthayyasamy) 's Twitter Profile Photo

தென்காசி மாவட்டத்தில் இன்றைய சுப நிகழ்ச்சிகளில்…. #BJP4Tenkasi BJP4Tenkasi BJP Tamilnadu

தென்காசி மாவட்டத்தில் இன்றைய சுப நிகழ்ச்சிகளில்….
#BJP4Tenkasi

BJP4Tenkasi BJP Tamilnadu
Ananthan Ayyasamy (@ananthayyasamy) 's Twitter Profile Photo

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற ஸ்ரீசித்தேஸ்வரி பீடம் மௌன சுவாமிகள் இளைய மடாதிபதி பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அடியாரின் ஆசி பெற்றோம்!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற ஸ்ரீசித்தேஸ்வரி பீடம் மௌன சுவாமிகள் இளைய மடாதிபதி பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அடியாரின் ஆசி பெற்றோம்!
BJP4Tenkasi (@bjp4_tenkasi) 's Twitter Profile Photo

இனிய பக்ரித் திருநாள் வாழ்த்துக்கள்! இன்று உங்கள் வாழ்வில் நன்மையும் அமைதியும் நிலவிட வாழ்த்துகிறோம். Nainar Nagenthiran Ananthan Ayyasamy

இனிய பக்ரித் திருநாள் வாழ்த்துக்கள்! இன்று உங்கள் வாழ்வில் நன்மையும் அமைதியும் நிலவிட வாழ்த்துகிறோம்.
Nainar Nagenthiran Ananthan Ayyasamy
BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

மதுரைக்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் திரு.Amit Shah அவர்களை வருக வருக என தமிழ் மக்கள் சார்பாக வரவேற்கிறோம்..! #TNWelcomesAmitSHAH

BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்களின் ஒப்புதலின் படி தென்காசி மாவட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள். - தென்காசி மாவட்ட தலைவர் திரு.Ananthan Ayyasamy அவர்கள்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.Nainar Nagenthiran  அவர்களின் ஒப்புதலின் படி தென்காசி மாவட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

- தென்காசி மாவட்ட தலைவர் திரு.Ananthan Ayyasamy அவர்கள்