ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்தவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரை, அவரது குருபூஜை நாளில் தலைவணங்கி நினைவு கூர்வோம்.
#தமிழகவெற்றிக்கழகம்
"தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டது எங்கள் வாழ்க்கையில் கிடைச்ச பாக்கியம்.." த.வெ.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய 👍🏾
N AnandCTR.NirmalkumarArunraj
🚨🚨 தளபதி விஜய் – #தமிழகவெற்றிக்கழகம் வாக்கு வங்கி!
த.வெ.க தனித்துப் போட்டியிட்டால் 23% வாக்குகள் உறுதி. கூட்டணி இல்லாமல் தனித்துவமான நிலைப்பாட்டில் தளபதி விஜய் மீதான மக்கள் நம்பிக்கை வலுவாக உள்ளது. கரூரில் நடந்த சம்பவத்திலும் அவரது செல்வாக்கு குறையவில்லை; ரசிகர்கள் உறுதியாக
🚨தவெக தோழர்களுக்கு வேண்டுகோள்🚨
1. திமுக ஆட்சி பொற்கால ஆட்சி
2. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்
3. சமத்துவம்,சமூகநிதி கொண்ட ஆட்சி
4. அனைவருக்கும் அனைத்தும்
5. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி
6. விடியல் தரும் ஆட்சி
7. பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி திமுக
8. பாசிசம் இல்லாத