Amutha (@amutha74247715) 's Twitter Profile
Amutha

@amutha74247715

I Belong to Dravidian Stock 🖤♥️🖤♥️சங்கிஸ் தொம்பிஸ் எவனும் இங்க வந்து கம்பு சுத்தக் கூடாது, மீறினால் டவுசர உருவிவிட்டு ஓட விட்டுடுவேன்.

ID: 1184791214945525761

calendar_today17-10-2019 11:20:25

35,35K Tweet

6,6K Followers

1,1K Following

Amutha (@amutha74247715) 's Twitter Profile Photo

சவுக்கு :வாங்கறதா இருக்கட்டும் என்ன இப்போ🤣 இருந்துட்டு போகட்டுங்க என்ன இப்போ🤣🤣 என்கிட்ட வீடியோஇருக்கு🤣 முக்தார்: எங்க வீடியோ காட்டு சவுக்கு: வீடியோ இல்ல என்ன இப்போ🤣🤣

Amutha (@amutha74247715) 's Twitter Profile Photo

அதே டெய்லர்...அதே வாடகை...😂 அங்கிள் வீட்ட விட்டு தான் அவர் வெளியே வரலைன்னு நெனச்சேன் . ஆனா , இன்னும் அவர் சினிமாத்தனத்தை விட்டும் வெளிய வரல !

அதே டெய்லர்...அதே வாடகை...😂

அங்கிள் 

வீட்ட விட்டு தான் அவர் வெளியே வரலைன்னு நெனச்சேன் . ஆனா ,
இன்னும் அவர் சினிமாத்தனத்தை விட்டும் வெளிய வரல !
Amutha (@amutha74247715) 's Twitter Profile Photo

நீ யாரு கிட்ட எல்லாம் போயி நான் தப்பான பொண்ணு என்னோட கேரக்டர் சரி இல்லன்னு யாரோட டிஎம் ல போயி வாந்தி எடுத்தியோ அது எல்லாமே எனக்கு ஸ்கிரீன்ஷாட் அனுப்புறாங்க என்னோட டி எம் ல நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ

Amutha (@amutha74247715) 's Twitter Profile Photo

ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்தும் அரசு பள்ளி மாணவிகள் மாணவர்கள்🥰👌👌👌

டீ (@teakkadai1) 's Twitter Profile Photo

தொடர்ந்து பிஜேபி நாட்டை ஆண்டு கொண்டே இருந்தால் இந்த நிலைமை தான் வரும். டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே வருகிறது. அதனால் சர்வதேசத்திலும் விற்பனையாகும் பொருள்களின் விலை நம் கைக்கு எட்டாமல் போய்க் கொண்டே இருக்கிறது.

Amutha (@amutha74247715) 's Twitter Profile Photo

ஊர் ஒன்னு கிராமம் ரெண்டு சாகப் பிறந்தவனுக்கு சாதி ஒரு கேடா?

ARASU (@arasu96611302) 's Twitter Profile Photo

முட்டா புந்த ரிக்காடிங் தேட்டர் இல்லடா TVK Vijay மக்கள்ட சேசகத்துக்க முதல் உனக்கு டியுசன் எடுக்கணும் பாவண்டா அந்த குழந்தைகள் மைனர் ஆகும் முன்பே போஸ்டிங்போட்டுகுத்திருக்க இந்த இதுவே தப்பு ராசா

S.K.Vijayan (@skv_offl) 's Twitter Profile Photo

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உங்கள் சந்தேகங்களை ஆன்லைன் முறையில் நிவர்த்தி செஞ்சிக்கோங்க..

Amutha (@amutha74247715) 's Twitter Profile Photo

வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...!!! அதற்கு அவமானம் எல்லாம் தெரியாது....!!! விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் சந்தோசமாக எழுந்து நடக்கும்...!!! GOOD_MORNING_FRIENDS 🖤 ❤️

Amutha (@amutha74247715) 's Twitter Profile Photo

குறி வைத்தால் தவற மாட்டேன் தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்🤡

Amutha (@amutha74247715) 's Twitter Profile Photo

பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

Amutha (@amutha74247715) 's Twitter Profile Photo

நம்பா நண்பி ஒன்னு tvk இன்னொன்னு DMK Blast blast 2026 ல பாப்பீங்க தற்குறிகள் ஆச்சரியக்குறியா மாறுவத அங்கிள் விஜய் அங்கிள் ரோஸ் மில்க் வாங்கி தரேன் வேற டயலாக் பேசுங்க ரிப்பீட் டயலாக்க ட்ரால் பண்ண புடிக்கல

நம்பா நண்பி 
ஒன்னு tvk இன்னொன்னு DMK 
Blast blast 
2026 ல பாப்பீங்க தற்குறிகள் ஆச்சரியக்குறியா மாறுவத
     
அங்கிள் விஜய் அங்கிள் 
ரோஸ் மில்க் வாங்கி தரேன் வேற டயலாக் பேசுங்க 
ரிப்பீட் டயலாக்க ட்ரால் பண்ண புடிக்கல