ம.கேசவகுமார் (@ambethkarite) 's Twitter Profile
ம.கேசவகுமார்

@ambethkarite

#ஆதினி #ஜெய்பீம்

என்றும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் வழியில்

ID: 1731320787972562944

calendar_today03-12-2023 14:33:53

5,5K Tweet

93 Followers

214 Following

Dr Senthilkumar (@drsenthilva) 's Twitter Profile Photo

Trichy will get a new eco library for the welfare of the civil service aspirants. Happy to be a small part of it. Much appreciated thozhar surya and The Times of India TNIE Tamil Nadu with their continous support and effort only happened. #Trichy #aspirants thank you sir Anbil Mahesh K.N.NEHRU

Trichy will get a new eco library for the welfare of the civil service aspirants. Happy to be a small part of it. Much appreciated thozhar surya and The Times of India TNIE Tamil Nadu with their continous support and effort only happened.
#Trichy #aspirants  thank you sir Anbil Mahesh
K.N.NEHRU
Pravin (@pravintweets1) 's Twitter Profile Photo

SC’கிட்ட மட்டும் பேசாதே என்றார் அப்பா ! கல்லூரி வகுப்பில் ஒருவன் எழுந்து தான் SC என்றான் ! திரும்பிப் பார்த்தேன் உலகத்திலேயே அவன் தான் அழகானவனாக தெரிந்தான் ........❤️ ~ அம்ருதா

Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

Positions taken. Target locked. Shots firing at 6 PM today 🔥 #Thandakaaranyam Teaser in 5️⃣ hours ⏳ #ThandakaaranyamFromSept19 #தண்டகாரண்யம் pa.ranjith Neelam Productions @LearnNteachprod Athiyan Athirai Kalaiyarasan #Dinesh Riythvika✨ Vinsu Sam Shabeer Kallarakkal #dancingrose Muthukumar

Positions taken. Target locked. Shots firing at 6 PM today 🔥

#Thandakaaranyam Teaser in 5️⃣ hours ⏳

#ThandakaaranyamFromSept19 #தண்டகாரண்யம்

pa.ranjith Neelam Productions @LearnNteachprod Athiyan Athirai Kalaiyarasan #Dinesh Riythvika✨ Vinsu Sam Shabeer Kallarakkal #dancingrose Muthukumar
Pravin (@pravintweets1) 's Twitter Profile Photo

திவ்யா மருமகள் அல்ல என் மகள் ! அவள் மறுமணம் செய்துகொண்டு வாழ வேண்டும் ! ~ இளவரசன் தந்தை

Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

நான் இளவரசனின் அம்மா பேசுகிறேன்! #ilavarasan | #castemurders | #neelamsocial

நான் இளவரசனின் அம்மா பேசுகிறேன்!

#ilavarasan | #castemurders | #neelamsocial
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

நான் ஆணவப் படுகொலை செய்யப்ட்ட கோகுல்ராஜின் சகோதரன் பேசுகிறேன்! #Gokulraj | #castemurders | #neelamsocial

நான் ஆணவப் படுகொலை செய்யப்ட்ட கோகுல்ராஜின் சகோதரன் பேசுகிறேன்!

#Gokulraj | #castemurders | #neelamsocial
pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

Every fight is a fight for love 🔥 #Thandakaaranyam #தண்டகாரண்யம் Teaser ▶️ youtu.be/eEDi3iyI6k4 #ThandakaaranyamFromSept19 #தண்டகாரண்யம் Neelam Productions @LearnNteachprod Athiyan Athirai Kalaiyarasan #Dinesh Riythvika✨ Vinsu Sam Shabeer Kallarakkal #dancingrose Muthukumar

Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

சென்னை ரிப்பன் பில்டிங்கில் போராடிய தூய்மை பணியாளர்களை இரவில் கைது செய்ததை கண்டித்து. சென்னை மாமன்ற கூட்டத்திலிருந்து CPI(M) மற்றும் CPI மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு. எங்களுடைய வெளிநடப்பிற்கு காரணம்? - ஜெயராமன் நடந்தது என்ன? Watch Full Video: youtu.be/WhuyCn4yEFs

சென்னை ரிப்பன்  பில்டிங்கில் போராடிய தூய்மை பணியாளர்களை இரவில் கைது செய்ததை கண்டித்து. சென்னை மாமன்ற கூட்டத்திலிருந்து CPI(M) மற்றும் CPI மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

எங்களுடைய வெளிநடப்பிற்கு காரணம்? - ஜெயராமன்
நடந்தது என்ன?

Watch Full Video: youtu.be/WhuyCn4yEFs
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

2019 ஆம் ஆண்டு ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நந்திஸ் - சுவாதி உடல்கள் கர்நாடகாவில் உள்ள மாண்டியா குளத்தில் மிதந்தபடி கிடைத்தது. அப்போதே இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னார், நாங்கள் ஆட்சிக்குவந்தால் ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவோம், ஒருபோதும் தமிழ்நாட்டில் ஆணவக்

2019 ஆம் ஆண்டு ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நந்திஸ் - சுவாதி உடல்கள் கர்நாடகாவில் உள்ள மாண்டியா குளத்தில் மிதந்தபடி கிடைத்தது. அப்போதே இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னார், நாங்கள் ஆட்சிக்குவந்தால் ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவோம், ஒருபோதும் தமிழ்நாட்டில் ஆணவக்
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

பல ஆயிரம் சாதிகளாகப் பிரிக்கப்பட்ட மக்கள் எப்படி ஒரு தேசமாக இருக்க முடியும்? -புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் #Neelamsocial | #babasahebambedkar | #india | #Ambedkarquotes

பல ஆயிரம் சாதிகளாகப் பிரிக்கப்பட்ட மக்கள் எப்படி ஒரு தேசமாக இருக்க முடியும்?

-புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர்

#Neelamsocial | #babasahebambedkar | #india | #Ambedkarquotes
Dr Senthilkumar (@drsenthilva) 's Twitter Profile Photo

D/t insufficient buses students,daily wagers from rural villages Ettarai,Kulumani,Puliyur & suburb.areas s.pettai,puthur jn towards chathiram busstand. Need extra bus services in rush hour to avoid long hr wait DeepaK KarthiK Sivasankar SS K.N.NEHRU Anbil Mahesh District Collector, Trichy - Official

D/t insufficient buses students,daily wagers from rural villages Ettarai,Kulumani,Puliyur & suburb.areas s.pettai,puthur jn towards chathiram busstand.
Need extra bus services in rush hour to avoid long hr wait DeepaK KarthiK
Sivasankar SS K.N.NEHRU Anbil Mahesh
District Collector, Trichy - Official
Dr Senthilkumar (@drsenthilva) 's Twitter Profile Photo

அடிப்படை உரிமை மறுக்கப்படுது. 8 மணி நேர வேலை இல்லை. 16 மணி நேரம் பணியில் இருந்தவரை வேலை விட்டு நீக்கியிருக்காங்க.. கொடுமை. !

Neelam Productions (@officialneelam) 's Twitter Profile Photo

Historic Milestone for PNG Cinema #PapaBuka, directed by Dr. Bijukumar Damodaran and produced by Noelene Taula Wunum, Akshay Kumar Parija, Pa. Ranjith, and Prakash Bare, has been chosen as the country’s first-ever official entry to the 98th Academy Awards (2026)

Historic Milestone for PNG Cinema

#PapaBuka, directed by Dr. Bijukumar Damodaran and produced by Noelene Taula Wunum, Akshay Kumar Parija, Pa. Ranjith, and Prakash Bare, has been chosen as the country’s first-ever official entry to the 98th Academy Awards (2026)
Satheesh lakshmanan 🖋‏‎‎சதீஷ் லெட்சுமணன் (@saislakshmanan) 's Twitter Profile Photo

சென்னை மாநகராட்சிக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் துளி அளவுகூட அக்கறை கிடையாதா? ஆமைகள் முட்டையிடும் பகுதியாகவும், அதிக பாதுகாப்பு தேவைப்படும் CRZ IA ஆக வரையறுக்கப்பட்ட இடத்தில் பிள்ளையார் சிலை கரைப்பதற்காக கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. Priya Kumaragurubaran (KGB)

சென்னை மாநகராட்சிக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் துளி அளவுகூட அக்கறை கிடையாதா?

ஆமைகள் முட்டையிடும் பகுதியாகவும், அதிக பாதுகாப்பு தேவைப்படும் CRZ IA ஆக வரையறுக்கப்பட்ட இடத்தில் பிள்ளையார் சிலை கரைப்பதற்காக கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
Priya Kumaragurubaran (KGB)
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

ஆஸ்கர் விருதுக்கு "PAPA BUKA" திரைப்படம் தேர்வு! #papabuka | #paranjith | #neelamproduction | #neelamreprots | #neelamsocial

ஆஸ்கர் விருதுக்கு  "PAPA BUKA" திரைப்படம் தேர்வு!

#papabuka | #paranjith | #neelamproduction | #neelamreprots | #neelamsocial
ம.கேசவகுமார் (@ambethkarite) 's Twitter Profile Photo

இன்னும் நீ ஏண்டா மாநாட்டில் அந்த பவுன்சர்ஸ் தள்ளி விட்ட விசயத்துல வாயே திறக்காம இருக்க

No name (@voiceoutdr) 's Twitter Profile Photo

ஒப்பிடுக்கு தலித்ism கொண்டு வந்தான் பாத்தீங்களா அங்க தான் நிக்கிறான் திமுக காரன், இப்படி பட்ட விஷயத்தையெல்லாம் திராவிடத்தை கொண்டு வர மாட்டாங்க. இதுல உண்மை இருக்க. இடைநிலை ஜாதிகள் பற்றி சொல்லத் தேவையில்லை அவர்கள் முழுவதும் பார்ப்பனியமயம் ஆகிவிட்டார்கள்.

Jp Gokul (@jp_gokul_10) 's Twitter Profile Photo

தவெக தலைவர் திரு. விஜய் ❤️💛 அவர்களின் கரங்களில் சீர்மை நூல்கள்.. 1. இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள் - இலான் பப்பே (தமிழில்: பிரேம்) 2. முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் - ஆனந்த் தெல்தும்ப்டே (தமிழில்: சிங்கராயர்) 3. விடுதலைக்கு என்ன வழி? - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

தவெக தலைவர் திரு. விஜய் ❤️💛 அவர்களின் கரங்களில் சீர்மை நூல்கள்..

1. இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள் - இலான் பப்பே (தமிழில்: பிரேம்)

2. முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் - ஆனந்த் தெல்தும்ப்டே (தமிழில்: சிங்கராயர்)

3. விடுதலைக்கு என்ன வழி? - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

மாவீரன் அய்யன்காளி பிறந்த தினம் இன்று #ayyankali | #birthday | #kerala | #neelamsocial

மாவீரன் அய்யன்காளி பிறந்த தினம் இன்று

#ayyankali | #birthday | #kerala | #neelamsocial