𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 (@ajithakthala) 's Twitter Profile
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦

@ajithakthala

𝐃𝐏 𝐩𝐚𝐫𝐨𝐝𝐲, 𝐅𝐚𝐧 𝐅𝐢𝐠𝐡𝐭, 𝐋𝐢𝐤𝐞𝐬, 𝐑𝐓 Purpose Post Only💥 𝐍𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥❣️𝐍𝐨𝐭 𝐌𝐞𝐦𝐛𝐞𝐫 𝐨𝐟 𝐀𝐧𝐲 𝐈𝐲𝐚𝐤𝐤𝐚𝐦🙏

ID: 925444115193479168

calendar_today31-10-2017 19:27:25

97,97K Tweet

38,38K Followers

10,10K Following

𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 (@ajithakthala) 's Twitter Profile Photo

தூய்மை பணியாளர்களை #TVK காரங்க எந்த அளவுக்கு கேவலமா நினைக்குறாங்கன்னு பாருங்க மக்களே! தற்குறிகளின் ஆணவ பேச்சுக்கு நல்ல முடிவு கட்டணும்!

தூய்மை பணியாளர்களை #TVK காரங்க எந்த அளவுக்கு கேவலமா நினைக்குறாங்கன்னு பாருங்க மக்களே!

தற்குறிகளின் ஆணவ பேச்சுக்கு நல்ல முடிவு கட்டணும்!
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 (@ajithakthala) 's Twitter Profile Photo

இதே போல, சைதை துரைசாமியும், ஸ்டாலின் ஐயாவும் கொளத்தூர் தொகுதியில் போட்டி போடும் போது கூட நிகழ்ந்துள்ளது.... பகல் எல்லாம் பின்னடைவுல இருந்த ஐயா, நேரடையா இரவு 12 மணிக்கு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது! அதையும் ராகுல் ஜி வெளி கொண்டு வர வேண்டும் - மக்கள்!!!

𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 (@ajithakthala) 's Twitter Profile Photo

மேயர் மேடம் கிட்ட மைக்க நீட்டாம துறைக்கு சம்மந்தமே இல்லாத அமைச்சர் கிட்ட நீட்டுனது தப்பு! நான் பத்திரிக்கையாளர் கிட்ட தான் பேசுவேன்னு சொல்லும் போதே, நாங்க தூய்மை பணியாளரை பற்றி #மேயர் மேடம் கிட்ட தான் கேட்டோம், உங்க கிட்ட இல்லைன்னு சொல்லி முடிச்சி இருக்கணும்.

𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 (@ajithakthala) 's Twitter Profile Photo

எல்லாத்தையும் தனியார் மயம் ஆக்குறார் பிரதமர்ன்னு உருண்டவன் எல்லாம், இப்போ தூய்மைபணியாளர் விஷயத்துல வாயே திறக்காமல் அடங்கியது தான் கர்மா! எதிர்க்கட்சியா இருப்பது சுலபம், மக்களாட்சி செய்வது கஷ்டம் ✍️

𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 (@ajithakthala) 's Twitter Profile Photo

ஒருத்தன் அரசியல் போய் கூட ஓயாம மத்த நடிகர்கள, கட்சி #வாரியர்ஸ் விட்டு பூம்ப விடுறான்னா... எந்த அளவுக்கு சினிமாவுல வாங்கி கட்டின்னு கதறி ஓடி போயி இருப்பான்! உங்க நல்ல நேரம் முதல்வர் ஆகணும்ன்னு வேண்டிக்கோங்க, திரும்ப வந்தா மொத்தமா முடிச்சிடுவாங்க! 😂🤩

ஒருத்தன் அரசியல் போய் கூட ஓயாம மத்த நடிகர்கள, கட்சி #வாரியர்ஸ் விட்டு 
பூம்ப விடுறான்னா...

எந்த அளவுக்கு சினிமாவுல வாங்கி கட்டின்னு கதறி ஓடி போயி இருப்பான்!

உங்க நல்ல நேரம் முதல்வர் ஆகணும்ன்னு வேண்டிக்கோங்க, 

திரும்ப வந்தா மொத்தமா முடிச்சிடுவாங்க! 😂🤩
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 (@ajithakthala) 's Twitter Profile Photo

விஜய் எல்லாம் நார்மல் பீபிள் இல்ல, அவர் முதல்வர் ஆகமா மக்களை சந்திக்க மாட்டாரு! "சொன்னா புரிஞ்சிக்கோங்க"

விஜய் எல்லாம் நார்மல் பீபிள் இல்ல, அவர் முதல்வர் ஆகமா மக்களை சந்திக்க மாட்டாரு!

"சொன்னா புரிஞ்சிக்கோங்க"
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 (@ajithakthala) 's Twitter Profile Photo

அரசியல் தெரிஞ்ச சொந்த கட்சி தொண்டர்களே செம்ம காண்டு ஆயிட்டு இருப்பாங்களேடா 💆💆💆

அரசியல் தெரிஞ்ச சொந்த கட்சி தொண்டர்களே செம்ம காண்டு ஆயிட்டு இருப்பாங்களேடா 💆💆💆
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 (@ajithakthala) 's Twitter Profile Photo

மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்... அப்போ நீங்க, பங்களா உள்ள AC ரூம்ல இருப்பேன்!!!

மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்...

அப்போ நீங்க,

பங்களா உள்ள AC ரூம்ல இருப்பேன்!!!