Aganagan (@aganagan98) 's Twitter Profile
Aganagan

@aganagan98

Definitely a Reply guy, X content creator, Teacher, sometimes writer..
give reply and take reply..

ID: 1707395406374858752

calendar_today28-09-2023 14:02:52

62,62K Tweet

2,2K Followers

2,2K Following

Aganagan (@aganagan98) 's Twitter Profile Photo

No rehersal for life events.. You will play your role with your own tactics and attitude.. To be a better player in your role. Happy Friday

Aganagan (@aganagan98) 's Twitter Profile Photo

There is nothing more precious in this world than life... However, there is no greater curse than immortality.. What a great paradox... Good morning Saturday.. இனிய சனி..

Aganagan (@aganagan98) 's Twitter Profile Photo

இந்த உலகத்தில் உயிரை விட விலை மதிப்பில்லாதது எதுவும் இல்லை... ஆனாலும், சாகாவரம் போல பெரும் சாபமும் வேறு எதுவும் இல்லை.. என்ன ஒரு பெரும் முரண்பாடு...

Aganagan (@aganagan98) 's Twitter Profile Photo

Don't criticise others without knowing their situation.. Your view is in one degree.. But there is 129599 other degrees too Happy Sunday. Enjoy your holiday 😊

Aganagan (@aganagan98) 's Twitter Profile Photo

Expecting love from others is also one of a begging process... Pour your love to others, it will reback to you in tons... Good morning x world..

Aganagan (@aganagan98) 's Twitter Profile Photo

காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை.... மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் தான் அலைவான் வீதியிலே...

Aganagan (@aganagan98) 's Twitter Profile Photo

நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே.... நீயும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடங்குமே.....

Aganagan (@aganagan98) 's Twitter Profile Photo

நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கத்தான் செய்கிறது... இனிய காலை வணக்கம்

நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கத்தான் செய்கிறது...
இனிய காலை வணக்கம்
Aganagan (@aganagan98) 's Twitter Profile Photo

நறுமணத்தை பரவச்செய்த பின் மரணத்தை தழுவுகிறது மலர்...

நறுமணத்தை பரவச்செய்த பின்
மரணத்தை தழுவுகிறது மலர்...
Aganagan (@aganagan98) 's Twitter Profile Photo

நீ என்னை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் நேரங்களில் எல்லாம், என் வாழ்நாளின் ஒவ்வொரு மணி நேரம் குறைந்துகொண்டே செல்கிறது... நீ என்னை மொத்தமாய் மறப்பாயானால்...?

நீ என்னை கண்டுகொள்ளாமல்
கடந்து செல்லும் நேரங்களில் எல்லாம்,
என் வாழ்நாளின் ஒவ்வொரு மணி நேரம் குறைந்துகொண்டே செல்கிறது...

நீ என்னை மொத்தமாய் மறப்பாயானால்...?
Aganagan (@aganagan98) 's Twitter Profile Photo

விழி மூடி சுவாசிக்கிறேன் உன்னை... விழி திறந்தால் விலகிவிடுவாய் என்னை விட்டு என்ற பயத்திலேயே....

விழி மூடி
சுவாசிக்கிறேன்
உன்னை...

விழி திறந்தால்
விலகிவிடுவாய்
என்னை விட்டு
என்ற பயத்திலேயே....
Aganagan (@aganagan98) 's Twitter Profile Photo

காலம் கடந்த பின் நிறம் வெளுக்கும் துணிகளை போல தான் மனிதர்களும்... நம் தேவை தீர்ந்த பின் மனம் வெளுத்து விடுகின்றனர்...

காலம் கடந்த பின் 
நிறம் வெளுக்கும்
துணிகளை போல தான்
மனிதர்களும்...

நம் தேவை தீர்ந்த பின்
மனம் வெளுத்து விடுகின்றனர்...