@abarnadas
ID: 1967078006037643264
calendar_today14-09-2025 04:09:01
22 Tweet
0 Followers
12 Following
a month ago
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். #KarurTragedy
கோபத்தையும், பழிவாங்கும் உணர்ச்சியையும் தூண்டாமல், அமைதிக்கும், பொறுப்புணர்ச்சிக்கும் அழைப்பு விடுத்த பண்பட்ட தலைவர். #MatureLeadership #KarurTragedy #JusticeForKarurVictims