Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profileg
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK

@Vijayabaskarofl

Doctor | MLA from #Viralimalai | Former Minister for Health and Family Welfare, #TamilNadu.

ID:1019887446417215489

linkhttps://drcvijayabaskar.com calendar_today19-07-2018 10:11:30

3,3K Tweets

673,3K Followers

165 Following

Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

அண்டை மாநிலமான கேரளாவில் வெஸ்ட் நைல் எனப்படும் புது வகையான வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிற இச்சூழலில் தமிழகத்தில் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

பொதுவாக பருவநிலை

account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்; முன்னாள் முதல்வர் அண்ணன் Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்களின் 70-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி,

இன்று நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் வாழ்த்தினை, அன்பினை பகிர்ந்தபோது…

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்; முன்னாள் முதல்வர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் 70-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, இன்று #சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் #புதுக்கோட்டை மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் வாழ்த்தினை, அன்பினை பகிர்ந்தபோது… #HBDஎடப்பாடியார்
account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான எம். செல்வராஜ் எம்.பி., அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது.

அரை நூற்றாண்டு கால பொதுவாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு மக்கள் பணியாற்றிய தோழரை இழந்து

நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான எம். செல்வராஜ் எம்.பி., அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது. அரை நூற்றாண்டு கால பொதுவாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு மக்கள் பணியாற்றிய தோழரை இழந்து
account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

இன்று மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்களின் 70-ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை மேற்கொண்டு பக்தகோடிகளுக்கு அன்னதானம் வழங்கினோம்.

தொடர்ந்து, நமது பவுண்டேசன் மற்றும் மதுரை வேலம்மாள்

account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

“யாருமே கேட்காத நேரத்தில்..
யாருமே எதிர்பார்க்காத நேரத்தில்…
எந்தக் கோரிக்கையும் எழாத நேரத்தில்….
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% உள் இட ஒதுக்கீட்டை சட்டமாக்கி;

சாமானியரின் மகனும், மகளும் மருத்துவராகலாம் என்ற சாதனை நிலையை உருவாக்கிய மக்களின் முதல்வர்;

account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

பேரிடரானாலும்,
பெரும் மழையானாலும்
சேவையின் அடையாளமாய்;
கவலை துஞ்சாது, முன் களத்தில் நிற்கும்
செவிலியர்கள் அனைவருக்கும் இனிய செவிலியர் தின நல்வாழ்த்துகள்.

உங்கள் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும்
சிரம் தாழ்ந்த நன்றி!

Happy to the pillars of healthcare! 🙏🏻💐👏

பேரிடரானாலும், பெரும் மழையானாலும் சேவையின் அடையாளமாய்; கவலை துஞ்சாது, முன் களத்தில் நிற்கும் செவிலியர்கள் அனைவருக்கும் இனிய செவிலியர் தின நல்வாழ்த்துகள். உங்கள் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் சிரம் தாழ்ந்த நன்றி! Happy #NursesDay to the pillars of healthcare! 🙏🏻💐👏
account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

பொன்மனச் செம்மல் கண்ட இயக்கம்,
புரட்சித்தலைவி வளர்த்த கழகம்;
ஏழை - எளியோர் நலன் காக்க
எண்ணற்றத் திட்டங்களை தந்திட்ட
பொன்விழா கண்ட இயக்கத்தின்
பொதுச்செயலாளர்; எளியவர்களின் இதயம் நிறைந்த “சாமானியர்களின் முதல்வரே” அகவைத் தினத்தில் வாழ்த்தி வணங்குகிறோம்…

Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK 🙏🏻💐

பொன்மனச் செம்மல் கண்ட இயக்கம், புரட்சித்தலைவி வளர்த்த கழகம்; ஏழை - எளியோர் நலன் காக்க எண்ணற்றத் திட்டங்களை தந்திட்ட பொன்விழா கண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர்; எளியவர்களின் இதயம் நிறைந்த “சாமானியர்களின் முதல்வரே” அகவைத் தினத்தில் வாழ்த்தி வணங்குகிறோம்… @EPSTamilNadu 🙏🏻💐
account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

அன்னையின்
அன்புக்கும், அரவணைப்புக்கும்
கருணைக்கும், கண்டிப்புக்கும்
அகராதியில் இடமேது?

கருவில் உருவான நாள்தொட்டு
கவலைகளை உரமாக்கி;
கருணையை தனதாக்கி
உயிரளித்து
நல்வாழ்வளிக்கும்
அன்னையை போற்றி வணங்கிடுவோம்!

“அன்னையர் தின நல்வாழ்த்துகள்”

🙏🏻💐

அன்னையின் அன்புக்கும், அரவணைப்புக்கும் கருணைக்கும், கண்டிப்புக்கும் அகராதியில் இடமேது? கருவில் உருவான நாள்தொட்டு கவலைகளை உரமாக்கி; கருணையை தனதாக்கி உயிரளித்து நல்வாழ்வளிக்கும் அன்னையை போற்றி வணங்கிடுவோம்! “அன்னையர் தின நல்வாழ்த்துகள்” #MothersDay2024 🙏🏻💐
account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று மேல்நிலைக் கல்வியில் நுழையும் மாணவர்கள் அனைவருக்கும் எனது அன்பு நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுகள்!

“என்னால் எதையும் சாதிக்க முடியும்” என்ற நம்பிக்கையோடு அடுத்த அடியினை எடுத்து வையுங்கள்.

இம்முறை மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று மேல்நிலைக் கல்வியில் நுழையும் மாணவர்கள் அனைவருக்கும் எனது அன்பு நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுகள்! “என்னால் எதையும் சாதிக்க முடியும்” என்ற நம்பிக்கையோடு அடுத்த அடியினை எடுத்து வையுங்கள். இம்முறை மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள்
account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

பட்டாசு ஆலைகளில் பறிபோகும்
அப்பாவி உயிர்கள்…

என்று தணியும் இந்தக் கொடுமை?

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த கொடுமைச் சம்பவம் இதயத்தை உலுக்குகிறது. இக்கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு

பட்டாசு ஆலைகளில் பறிபோகும் அப்பாவி உயிர்கள்… என்று தணியும் இந்தக் கொடுமை? சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த கொடுமைச் சம்பவம் இதயத்தை உலுக்குகிறது. இக்கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஒவ்வொரு
account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மறைந்த தலைவரும்; தமிழ் மக்களின் இதயங்களில் கேப்டனாக திகழ்பவருமான நினைவில் வாழும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சார்பாக பத்மபூஷன் விருதினை பெற்றிருக்கும் அவரது துணைவியாரும், தே.மு.தி.க பொதுச்செயலாளருமான திருமதி Premallatha Vijayakant அவர்களுக்கு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மறைந்த தலைவரும்; தமிழ் மக்களின் இதயங்களில் கேப்டனாக திகழ்பவருமான நினைவில் வாழும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சார்பாக பத்மபூஷன் விருதினை பெற்றிருக்கும் அவரது துணைவியாரும், தே.மு.தி.க பொதுச்செயலாளருமான திருமதி @PremallathaDmdk அவர்களுக்கு
account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

உயர்கல்வியில் நீங்கள் விரும்பிய படிப்பை தேர்வு செய்து, வாழ்வில் உங்களுக்கான அடையாளத்தை நீங்களே உருவாக்குங்கள்.

வானம் வசப்படும்! 💐👏

மதிப்பெண் குறைவாக பெற்றவர்களுக்கு

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். உயர்கல்வியில் நீங்கள் விரும்பிய படிப்பை தேர்வு செய்து, வாழ்வில் உங்களுக்கான அடையாளத்தை நீங்களே உருவாக்குங்கள். வானம் வசப்படும்! 💐👏 மதிப்பெண் குறைவாக பெற்றவர்களுக்கு
account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

சென்னையை அடுத்த மீஞ்சூரில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த உ.பி-யைச் சேர்ந்த சச்சின் (25) ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனும் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு மயங்கி விழுந்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும், இதழியல் துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் பங்காற்றியவருமான தினத்தந்தி ஐ.சண்முகநாதன் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் காலத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி அவருடைய பாராட்டை

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும், இதழியல் துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் பங்காற்றியவருமான தினத்தந்தி ஐ.சண்முகநாதன் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் காலத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி அவருடைய பாராட்டை
account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

The demise of the distinguished singer, Tmt. , is saddening. She has given some timeless classics, and her songs are distinctive, especially due to her nuanced voice. Her illustrious career in the field of music will be remembered!

I extend my heartfelt condolences to

account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

“தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதா-வின் மறைவு பெருந்துயரம்”

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான

“தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதா-வின் மறைவு பெருந்துயரம்” புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான
account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

Warmest birthday wishes to the man who stands as a testament to labor and persistence.

Happy birthday, Thiru
Wishing you good health and happiness.

💐

Warmest birthday wishes to the man who stands as a testament to labor and persistence. Happy birthday, Thiru #AjithKumar Wishing you good health and happiness. 💐 #VidaaMuyarchi
account_circle
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK(@Vijayabaskarofl) 's Twitter Profile Photo

உழவர்களின் கால்களாலும்,
உழைப்பாளர்களின்
கைகளாலும்
இன்னும் நிற்காமல்
சுழன்று கொண்டே இருக்கிறது
இவ்வுலகம்…

உன்னத உழைப்பால் உலகை இயக்கிடும் உழைப்பாளர் தோழர்களுக்கு இனிய மே தின நல்வாழ்த்துகள்.

🙏🏻💐

உழவர்களின் கால்களாலும், உழைப்பாளர்களின் கைகளாலும் இன்னும் நிற்காமல் சுழன்று கொண்டே இருக்கிறது இவ்வுலகம்… உன்னத உழைப்பால் உலகை இயக்கிடும் உழைப்பாளர் தோழர்களுக்கு இனிய மே தின நல்வாழ்த்துகள். 🙏🏻💐 #MayDay2024
account_circle