E Chidambaram. (@jairam92739628) 's Twitter Profile
E Chidambaram.

@jairam92739628

conflict news around the world open source

RT not endorsement Jai hind

ID: 1221343136452005888

calendar_today26-01-2020 08:04:57

60,60K Tweet

15,15K Followers

705 Following

E Chidambaram. (@jairam92739628) 's Twitter Profile Photo

பேஜர் சாதனத்தை தூக்கி எறிய லெபனான் சுகாதார அமைச்சர் அறிவுரை

பேஜர் வெடித்து 2000 க்கு மேற்பட்ட ஹெஜ்புல்லாக்கள் காயம்

E Chidambaram. (@jairam92739628) 's Twitter Profile Photo

இஸ்ரேலிய சைபர் தாக்குதலில் லெபனானுக்கான ஈரான் தூதர் அவர் பாதுகாவலர் காயம்

சிரியாவில் உள்ள ஹெஜ்புல்லாக்களின் பேஜர் வெடித்து காயமடைந்தனர்

E Chidambaram. (@jairam92739628) 's Twitter Profile Photo

இஸ்ரேலிய இராணுவ தலைமையகத்தில் நேத்தின்யாகூ, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ அதிகாரிகள் கூட்டம்

E Chidambaram. (@jairam92739628) 's Twitter Profile Photo

மாலி பமாகோ விமான நிலையத்தின் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் இராணுவம் பதிலடி கொடுத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்

E Chidambaram. (@jairam92739628) 's Twitter Profile Photo

ரஷ்ய பாதுகாப்பு குழுத் தலைவர் சோய்கு ஈரானுக்கு திடீர் வருகை

E Chidambaram. (@jairam92739628) 's Twitter Profile Photo

இஸ்ரேலிய இராணுவம் ஹை அலர்ட் மோடில் போர் மூளும் சூழ்நிலை

E Chidambaram. (@jairam92739628) 's Twitter Profile Photo

அமெரிக்க மத்திய கம்மாண்ட் டெப்டி டைரக்டர் வைஸ் அட்மிரல் பிராட் கூப்பர், மற்ற அமெரிக்க அதிகாரிகளுடன் இஸ்ரேல் இராணுவ தளபதியுடன் மத்திய கிழக்கு பற்றி ஆலோசனை

E Chidambaram. (@jairam92739628) 's Twitter Profile Photo

ஸ்குவார்ட்ரன் லீடர் மோஹனா சிங் தேஜஸ் விமானத்தின் முதல் பெண் பைட்டர் பைலட்டாக நியமனம்

செப்டம்பர் 21 குவாட் நாடுகளின் கூட்டத்தில் மோடி கலந்துகொள்ள உள்ளார்

தமிழ்நாடு ஆவடியில் டாங்க் தொழிற்சாலை அர்ஜுன் டாங்கிற்கான என்ஜினை வடவமைத்துள்ளது

ரட்டன் குர்ட் கிராமம் பஞ்சாபில் இந்தியா உள்ளே ஊடுறுவ முயன்ற பாகிஸ்தானி சுட்டுக் கொல்லப் பட்டான்

லெபனான் எல்லை நோக்கி அயன் டோம் நகர்த்துகிறது இஸ்ரேல்

E Chidambaram. (@jairam92739628) 's Twitter Profile Photo

பயிற்சி முடிந்து உறுதி மொழி எடுக்கும் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்

E Chidambaram. (@jairam92739628) 's Twitter Profile Photo

எங்களை எல்லாம் பார்த்தா முட்டாள்கள் மாதிரி தெரியுது

E Chidambaram. (@jairam92739628) 's Twitter Profile Photo

பங்களாதேஷில் இராணுவத்திடம் அதிகாரத்தை கொடுத்த அமெரிக்க ஏஜன்ட் முஹமது யூனுஸ்

பங்களாதேஷில் இராணுவத்திடம் அதிகாரத்தை கொடுத்த அமெரிக்க ஏஜன்ட் 
முஹமது யூனுஸ்