Emil jebasingh (@emil_jebasingh) 's Twitter Profile
Emil jebasingh

@emil_jebasingh

Proud to be a member of DMK...Dravidian stock

ID: 3222112873

calendar_today21-05-2015 07:48:19

177 Tweet

244 Takipçi

1,1K Takip Edilen

MR. கொடி🖤❤️ (@mr_kodi_2k) 's Twitter Profile Photo

#மூடிக்கிட்டுபோடா_ஆடு முடிச்சி விடுங்க உடன்பிறப்புகளே 👇 👇 👇 100 200 100 🗨️ 🔄 ❤️

Sathiya Sothanai (@timepassna) 's Twitter Profile Photo

Only RT pls ..🙏 இந்தக் கிறுக்கன வச்சுகிட்டு .. 😂😂😂 #GoBackModi #Goback_PanautiModi

Only RT pls ..🙏

இந்தக் கிறுக்கன வச்சுகிட்டு .. 😂😂😂

#GoBackModi 
#Goback_PanautiModi
Senthazal Ravi (@senthazalravi) 's Twitter Profile Photo

இந்த பதிவை RT செய்யும் அனைவரையும் பாலோ பேக் செய்வதாக உத்தேசம்.

Emil jebasingh (@emil_jebasingh) 's Twitter Profile Photo

மதுரை மாநாட்டுக்கு வரும் அணில்களா நல்லா கவனமா கேட்டுக்கோங்க.நான் பிறவி திமுக காரன் இருந்தாலும் உங்களுக்கு ஒரு உதவி சொல்றேன்..திருச்சி சென்னையிலிருந்து வர்றாங்க மாட்டுதவணி பஸ் ஸ்டாண்ட்ல இறங்குங்க.அங்க இருந்து சிட்டி பஸ்ல பெரியார் பஸ் ஸ்டாண்ட் cont

Emil jebasingh (@emil_jebasingh) 's Twitter Profile Photo

போயிருங்க.பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து காரியாபட்டி 76 ஆம் நம்பர் பஸ்ல ஏறி பாரபத்தின் கேட்டு இறங்கிக்கோங்க.திண்டுக்கல் கரூர் இருந்து வர்றவங்க ஆரப்பாளையத்தில் இறங்கி பெரியார் போய் காரியாபட்டி பஸ்ல ஏறி பாரபத்தி பஸ்ல போய்டுங்க .இல்லன்னா எங்க இருந்தாலும் ஏர்போர்ட் ரிங் ரோடு cont

Emil jebasingh (@emil_jebasingh) 's Twitter Profile Photo

கேட்டு இறங்குங்க. அங்க ஆட்டோ கார் இருக்கும் நார்மல் நாளை விட இப்ப டபுள் மடங்கு வாடகை கேப்போம் ஏனா டிராபிக் அப்படி நானே கார் டிரைவர் தான் வாங்க இறக்கி விடுகிறோம் .இது எதுவுமே தெரியாம பஸ்ச உடலை கார விடலைன்னு அடிச்சு விடாதீங்க எல்லா பஸ்ஸும் போயிட்டு தான் இருக்கு நிக்காத cont

Emil jebasingh (@emil_jebasingh) 's Twitter Profile Photo

பஸ்ஸில் ஏறுனீங்கன்னா எப்படி ஏத்துவாங்க சிட்டி பஸ்ஸில் ஏறி போய் இறங்கி மானாட முடிச்சிட்டு பத்திரமா ஊருக்கு போய் சேருங்க

ஹோட்டல் டுபாக்கூர் (@hotel_dubakoor) 's Twitter Profile Photo

*த்தா 75 வருசம் அரசியல் எங்கள மாதிரி ஜெயிச்சவனும் இல்லை, எங்க மாதிரி தோற்றவனும் இல்லை..!🔥🔥🔥 ஒப்பனை பன்றவன்லாம் MGR ஆகலாம்..! கற்பனை பண்ணாலும் கலைஞராகிட முடியாது ..! 🌟🌟🌟🌟 Take screenshots :- 2026ல திமுக மட்டும் தான் ஜெயிக்கும் #DMK4TN #MKS_Era