Elcin J (@elcin_re) 's Twitter Profile
Elcin J

@elcin_re

Live for you first...🙂

ID: 4331777473

calendar_today23-11-2015 07:44:38

27,27K Tweet

984 Takipçi

1,1K Takip Edilen

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

எப்போதும் தோற்க்க தயாராக எல்லாம் இல்லை... ஆனால், எப்போதும் தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது...! இந்த வாழ்க்கை...!✌️

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

புது ஆடைகளின் வரவால் பழைய ஆடைகள் எல்லாம் கவனிப்பின்றி போகிறது... அன்பிலும் கூட அப்படித்தான் இங்கே...!🤞

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

பொறுமையாக ரசிக்கிறேன்... பிரமிப்பாக இருக்கிறது...!🤞💖😍

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

நிகழ்ந்தவை நினைவுகளாய் மாறிய பின் நிம்மதிக்கு இடமில்லை...!

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

முதலில் ஆசைப்படு பிறகு புத்தனாய் மாறிக்கொள்ளலாம்...✌️✨

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

தேடியதும் தொலைத்ததும் அவர்களே... நான் வேடிக்கை மட்டுமே பார்க்கிறேன்...!🙂 #IvanEJ 🤞

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

Being with the wrong person is always the hardest one 🙎 அன்பில்லாத எதுவும் அசிங்கம் தான்...🧘

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

கவலைகள் ஆயிரம் மனதில் இருப்பினும் சிரித்தே பழகிவிட்டது...😃 #BeHappy 🤞

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

I wish you many many happy returns of the day doli...💖🎊🎉🎂🎂🎂 Stay blessed always 🙌🫰 Have a wonderful year ahead 🥳🥳

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

உங்கள் அன்புக்கு என்றும் 🫂🫂🫂 Getting a message from my favourite friend 🫰🥳🥳💖🫂

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

நடக்க வாய்ப்பில்லை என்றாலும் சில ஆசைகள் அழகானவை...!🤌🫰💖 #IvanEJ

ⓂⓈⓉ🌷ⓋⓉ 💞 Ⓟⓐⓣⓣⓤ 🥰💚 (@piratheebav) 's Twitter Profile Photo

#IPattu🥰 என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை🥰✨🎵🥰

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

Ennakku theriyama le birthday celebrate panra... My dear friend prarthana birthday wish panna vanthen... Wish you happy happy birthday celebrity 🎉🎈🥳 Have a wonderful year ahead and stay blessed always 💗

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

யார் நல்லவன் யார் கெட்டவன் என்ற தெளிவுரைகள் எனக்கு தேவையில்லை... என் செயல்கள் உறுத்தும் அனைவரும் எனக்கு கெட்டவர்கள் தான்...!💥🤞

Elcin J (@elcin_re) 's Twitter Profile Photo

ஒருவர் தேடாமல் அதிகம் கிடைத்துவிடாதீர்கள்... பின்பு, நாம் அவர்களுக்கு அலட்சியமாகத்தான் தெரிவோம்...!🤞