ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profileg
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍

@eelam2010

முடியும் என நினைத்தால் மூலதனம் தேவையில்லை.
முன்னேற்றம் காண்பது உறுதி என்றால் முடிவுக்கு எல்லையே இல்லை.! 🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌸🌺🌻💐🌹🌼

நன்றி
ஈழமகள் அபிசேகா.

ID:476292925

calendar_today28-01-2012 00:04:32

15,2K Tweets

6,9K Followers

55 Following

ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

உழைக்கும் மாந்தர் அனைவருக்கும் புரட்சிகரமான தொழிலாளர் தின நல்வாழ்த்துகள் ❤️.

உழைக்கும் மாந்தர் அனைவருக்கும் புரட்சிகரமான தொழிலாளர் தின நல்வாழ்த்துகள் ❤️.
account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

நாம் துணிந்து போராடுவோம் சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.

நாம் துணிந்து போராடுவோம் சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது. #தமிழீழ_தேசியத்தலைவர்
account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

புகழ் வணக்கம்!

(91) கனடாவில் காலமானார்.
கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் தமிழீழ மண்மீது கொண்ட காதலால் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக் கொண்டார்.

இறுதிவரை தமிழ்த்தேசியத்திற்காக உறுதியாக குரல் கொடுத்தவர், பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தமையும் குறி்ப்பிடத்தக்கது

புகழ் வணக்கம்! #ஈழவேந்தன் (91) கனடாவில் காலமானார். கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் தமிழீழ மண்மீது கொண்ட காதலால் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக் கொண்டார். இறுதிவரை தமிழ்த்தேசியத்திற்காக உறுதியாக குரல் கொடுத்தவர், பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தமையும் குறி்ப்பிடத்தக்கது
account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

யாரால் முடியும் என வியக்கும் தருணம்.... எம் ஈழ விடுதலைக்காய் தன்னுயிரை ஆகுதியாக்கிய உறவுகள்...
வீரவணக்கம் அண்ணாக்களே..❤️Check out TIGERES65's video! vm.tiktok.com/ZMMpxbMem/

account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் பயணிக்கும் இவர்கள் போன்ற உறவுகளிடம் தயங்காமல் வாங்கிச் சாப்பிடுங்க..
இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.

வாழ்த்துகள் அண்ணா..

account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

நான் வாழ்ந்த வாழ்நாளில் கண்ட ஒரே ஒரு மேதரு மாவீரன், மகாவீரன்🔥🫡🔥🫡

account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

எனக்கும் ஒரு போர்த்தல் வாங்கி அனுப்ப முடியுமா..?facebook.com/share/r/wkHDnB…

account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

ஆகாயத்தில் பறந்து திரிந்து,
குண்டு போட்டு எங்களைக்
கொன்று குவித்த
கோரக் கழுகுகளை

சுட்டு வீழ்த்தும்
வீரஞ்செறிந்த வரலாற்று
மறப்பெண்களாக மாற்றியது

தமிழீழத்தில் தான்.

ஆகாயத்தில் பறந்து திரிந்து, குண்டு போட்டு எங்களைக் கொன்று குவித்த கோரக் கழுகுகளை சுட்டு வீழ்த்தும் வீரஞ்செறிந்த வரலாற்று மறப்பெண்களாக மாற்றியது தமிழீழத்தில் தான். #அறிவோம்ஈழம்
account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

என் தம்பியின் மகள் மலேனா வரைந்த சித்திரம்... வயசு 7 .
வாழ்த்துகள் மலேனா குட்டி.

என் தம்பியின் மகள் மலேனா வரைந்த சித்திரம்... வயசு 7 . வாழ்த்துகள் மலேனா குட்டி.
account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

உண்மை தான்...
ஆறறிவு படைத்த நமக்கு இந்தப் படம் கூட புரியாது தான்.😭😭😭😭

உண்மை தான்... ஆறறிவு படைத்த நமக்கு இந்தப் படம் கூட புரியாது தான்.😭😭😭😭
account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

திராவிட மாடல் ஆட்சியில்...
இப்படித் தான்... சாவுகள் இனி விழப்போகிறது...

திராவிட மாடல் ஆட்சியில்... இப்படித் தான்... சாவுகள் இனி விழப்போகிறது...
account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

19.04.1995 அன்று சிங்களத்தின் முதுகெலும்பை முறித்த கடற்கரும்புலி தாக்குதல்

account_circle