Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile
Dr V Saroja

@drvsarojaoffl

Dr. V. Saroja is an Indian politician, Medical doctor, Social Worker and a senior member of the All India Anna Dravida Munnetra Kazhagam political party.

ID: 1017685184928509952

linkhttp://www.drvsaroja.com calendar_today13-07-2018 08:20:30

1,1K Tweet

32,32K Followers

35 Following

Apsara R (@talktoapsara) 's Twitter Profile Photo

When women raise the bar of political discourse with their untiring work and vision they break the glass ceiling for the upcoming generations of women. It's a pleasure to discuss gender justice and empowerment with Dr V Saroja avargal, who is contesting from Rasipuram.

When women raise the bar of political discourse with their untiring work and vision they break the glass ceiling for the upcoming generations of women. It's a pleasure to discuss gender justice and empowerment with <a href="/DrVSarojaoffl/">Dr V Saroja</a> avargal, who is contesting from Rasipuram.
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

11.03.2021 அன்று ராசிபுரம் ஒன்றியம் வெண்ணந்தூர் ஒன்றியம் கழகம் சார்பாக பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் ராசிபுரம் புது பேருந்து நிலையம் அருகில் புரட்சித் தலைவர் அவர்களின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். #AIADMKFOR2021 #Rassipuram

11.03.2021 அன்று ராசிபுரம் ஒன்றியம் வெண்ணந்தூர் ஒன்றியம் கழகம் சார்பாக பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் ராசிபுரம் புது  பேருந்து நிலையம் அருகில் புரட்சித் தலைவர் அவர்களின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

#AIADMKFOR2021 #Rassipuram
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

நேற்று: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழகத்தில் கோரையாறு மற்றும் அப்பகுதி மலைவாழ் மக்கள் காலனி பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன். #TNElections2021 #AIADMK #AIADMKFOR2021 #Rasipuram

நேற்று: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழகத்தில் கோரையாறு மற்றும் அப்பகுதி மலைவாழ் மக்கள் காலனி பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.

#TNElections2021 #AIADMK #AIADMKFOR2021 #Rasipuram
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன். #TNElections2021 #AIADMK #AIADMKFOR2021 #Rasipuram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன். 

#TNElections2021 #AIADMK #AIADMKFOR2021 #Rasipuram
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் வீடு வீடாக பொது மக்களின் பேராதரவுடன் வாக்கு சேகரித்தேன். #TNElections2021 #AIADMKfor2021 #VoteForADMK #Rasipuram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிள்ளாநல்லூர்  பேரூராட்சியில் வீடு வீடாக பொது மக்களின் பேராதரவுடன் வாக்கு சேகரித்தேன்.

#TNElections2021 #AIADMKfor2021 #VoteForADMK #Rasipuram
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பட்டணம் பேரூராட்சியில் வீடு வீடாக பொது மக்களின் பேராதரவுடன் வாக்கு சேகரித்தேன். #AIADMKfor2021 #VoteforADMK #Rasipuram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு  பட்டணம் பேரூராட்சியில் வீடு வீடாக பொது மக்களின் பேராதரவுடன் வாக்கு சேகரித்தேன்.

#AIADMKfor2021 #VoteforADMK #Rasipuram
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

காக்காவேரி வெங்காய பாளையம் ஜே ஜே நகர் பூசாரிபாளையம் பகுதிகளில் ஓட்டு சேகரித்தேன் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தனர் முதியவர்களுக்கு 1000ரூ மாத உதவித்தொகை உயர்த்தி வழங்கும் திட்டத்தை கூறியபோது வெற்றி பெற வாழ்த்தினர்

காக்காவேரி வெங்காய பாளையம் ஜே ஜே நகர் பூசாரிபாளையம் பகுதிகளில் ஓட்டு சேகரித்தேன்

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தனர் 

முதியவர்களுக்கு 1000ரூ மாத உதவித்தொகை உயர்த்தி வழங்கும் திட்டத்தை கூறியபோது வெற்றி பெற  வாழ்த்தினர்
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தில் கல்லாம் குளம் கட்டணாச்சம்பட்டி புதுப்பாளையம் தேங்கல்பாளையம் பகுதிகளில் ஓட்டு சேகரித்தேன் அப்பகுதி மக்கள் கொரோனா காலத்தில் அரிசி மளிகைப் பொருள் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர் #AIADMKFOR2021 #TNElection2021

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தில் கல்லாம் குளம் கட்டணாச்சம்பட்டி புதுப்பாளையம் தேங்கல்பாளையம் பகுதிகளில் ஓட்டு சேகரித்தேன்

அப்பகுதி மக்கள் கொரோனா காலத்தில் அரிசி மளிகைப் பொருள் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர் 

#AIADMKFOR2021 #TNElection2021
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

ராசிபுரம் தொகுதி R.புதுப்பட்டி பேரூராட்சியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். #AIADMKfor2021 #Rasipuram #TNElections2021

ராசிபுரம் தொகுதி R.புதுப்பட்டி பேரூராட்சியில்  இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.

#AIADMKfor2021 #Rasipuram #TNElections2021
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

நாமக்கல் மாவட்டம் இரட்டை இலை சின்னத்திற்கு ராசிபுரம் மேற்கு ஒன்றியம் சந்திரசேகரபுரம் அணைப்பாளையம் கவுண்டம்பாளையம் முத்துகாளிபட்டி பொன் குறிச்சி ஆயிபாளையம் பகுதிகளில் வாக்குகள் சேகரித்தேன். #AIADMKFOR2021 #Rasipuram #VoteforAIADMK #DrVSaroja

நாமக்கல் மாவட்டம் இரட்டை இலை சின்னத்திற்கு ராசிபுரம் மேற்கு ஒன்றியம் சந்திரசேகரபுரம் அணைப்பாளையம் கவுண்டம்பாளையம் முத்துகாளிபட்டி பொன் குறிச்சி ஆயிபாளையம் பகுதிகளில் வாக்குகள் சேகரித்தேன்.

#AIADMKFOR2021 #Rasipuram #VoteforAIADMK #DrVSaroja
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

ராசிபுரம் சட்டமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வெற்றி வேட்பாளரான என்னை ஆதரித்து தமிழக மின்சார துறை அமைச்சர் மாண்புமிகு பி. தங்கமணி அவர்கள் ராசிபுரம் ஒன்றியம் சிங்களாந்தபுரம் மற்றும் ராசிபுரம் நகர கடைவீதி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். #AIADMKFOR2021 #Rasipuram #VoteforAIADMK

ராசிபுரம் சட்டமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வெற்றி வேட்பாளரான என்னை ஆதரித்து  தமிழக மின்சார துறை அமைச்சர் மாண்புமிகு பி. தங்கமணி அவர்கள் ராசிபுரம் ஒன்றியம் சிங்களாந்தபுரம் மற்றும் ராசிபுரம் நகர கடைவீதி பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

#AIADMKFOR2021 #Rasipuram #VoteforAIADMK
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

இராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெண்ணந்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன். #VoteforAIADMK #Rasipuram #AIADMKfor2021

இராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெண்ணந்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன்.

#VoteforAIADMK #Rasipuram #AIADMKfor2021
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

நாமக்கல், ராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெண்ணந்தூர் மேற்கு ஒன்றிய கழகத்தில் மதியம்பட்டி சௌதபுரம் பழந்தின்னிபட்டி அலவாய்ப்பட்டி மற்றும் மின்னக்கல் ஊராட்சி பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன். #AIADMKFOR2021 #Rasipuram #VOTEforAIADMK

நாமக்கல், ராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெண்ணந்தூர் மேற்கு ஒன்றிய கழகத்தில் மதியம்பட்டி சௌதபுரம் பழந்தின்னிபட்டி அலவாய்ப்பட்டி மற்றும் மின்னக்கல் ஊராட்சி பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.

#AIADMKFOR2021 #Rasipuram #VOTEforAIADMK
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர பகுதி வாக்கு சேகரித்தேன். #voteforADMK #AIADMKfor2021 #Rasipuram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர பகுதி வாக்கு சேகரித்தேன்.

#voteforADMK #AIADMKfor2021 #Rasipuram
Dr V Saroja (@drvsarojaoffl) 's Twitter Profile Photo

குழந்தைகள் மூலம் நாம் கற்று அறிய வேண்டிய பழக்கங்கள் பல அதில் முக்கியமான ஒன்று பக்கச்சார்பற்ற தன்மை.

குழந்தைகள் மூலம் நாம் கற்று அறிய வேண்டிய பழக்கங்கள் பல அதில் முக்கியமான ஒன்று பக்கச்சார்பற்ற தன்மை.