ShivaAnand (@drshivaanand) 's Twitter Profile
ShivaAnand

@drshivaanand

ID: 1899690492797018112

calendar_today12-03-2025 05:15:07

665 Tweet

162 Followers

50 Following

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே என்னுடைய லட்சியம் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

2026 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையில் ஆட்சி அமையும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அஇஅதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #JusticeForAjithkumar

அஸ்தினாபுரம் சசி (@sasikumarb58901) 's Twitter Profile Photo

லேப்டாப் கேட்ட கல்லூரி மாணவி வீட்டுக்கே சென்று லேப்டாப் கொடுத்த உதயநிதி கேட்காமலே அனைத்து உயர்கல்வி மாணவர்களுக்கும் லேப்டாப் கொடுத்தது அம்மாவின் அரசு பத்து லட்சம் லேப்டாப் கொடுத்த அதிமுகவே அமைதியா இருக்கு ஒரே ஒரு லேப்டாப் கொடுத்துட்டு....

Hemand Kumar SayYEStoWOMENSafety&AIADMK (@hemanthvlr) 's Twitter Profile Photo

திரைத்துறையில் இருக்குற திமுக கொத்தடிமைகளை Suriya Sivakumar Divya Sathyaraj Prakash Raj இத விட யாராலயும் செருப்பால அடிக்க முடியாது 💥💥💥

ShivaAnand (@drshivaanand) 's Twitter Profile Photo

💢 அடுத்தகட்டமாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணத்திற்கான தென்காசி வடக்கு மாவட்ட ஏற்பாடுகள் குறித்து செங்கோட்டையில் மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா திரு.C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ

Balamurugan Jay (@balagutz) 's Twitter Profile Photo

காலை வணக்கம் கோவையில் போலீசை வெட்டி அவரின் கண் முன்னே அவரது மனைவியிடம் நகை பறிப்பு. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று ஸ்டாலின் பெருமிதம் 🤡

Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile Photo

கேடுகெட்ட ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை!! குற்றவாளிகளால் காவலர்களுக்கு பாதுகாப்பில்லை!! #பாதுகாப்பில்லா_தமிழகம்

Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile Photo

ஏழைகளை வாழவைக்க சீறி வந்த திருமகன்! ஏர்கலப்பை பிடித்து மேலே ஏறி வந்த தலைமகன்! #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

ஏழைகளை வாழவைக்க சீறி வந்த திருமகன்!

ஏர்கலப்பை பிடித்து மேலே ஏறி வந்த தலைமகன்!

#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
Saravanakumar(AsK) - SayYesToWomenSafety& AIADMK (@saraditoo7) 's Twitter Profile Photo

தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கு கழக அமைப்புச் செயலாளர் திரு.அ.அன்வர்ராஜா அவர்கள் கொடுத்த பேட்டியை திரித்து இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது PttvOnlinenews அதில் கேட்கப்பட்ட கேள்வி : திராவிட மண்ணில் பாஜக காலூன்ற அப்பதை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?

தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கு கழக அமைப்புச் செயலாளர் திரு.அ.அன்வர்ராஜா அவர்கள் கொடுத்த பேட்டியை திரித்து இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது <a href="/PttvNewsX/">PttvOnlinenews</a> 

அதில் கேட்கப்பட்ட கேள்வி : 

திராவிட மண்ணில் பாஜக காலூன்ற அப்பதை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை!! குற்றவாளிகளால் காவலர்களுக்கு பாதுகாப்பில்லை!! #பாதுகாப்பில்லா_தமிழகம்

Durgasurendran AIADMK (@durgasurendran_) 's Twitter Profile Photo

இவ்வளவு தெளிவாக கூட்டணி குறித்து கழக பொதுச்செயலாளர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK கூறியும் அதை திரித்து பொய் கருத்துக்களை பரப்பி வருகிறது சில ஊடகங்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா Amit Shah அவர்கள் ஏற்கனவே கூறிவிட்டார் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அதில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார்.

AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@aiadmkofficial) 's Twitter Profile Photo

மேல்விஷாரத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை, எளிய மக்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள

மேல்விஷாரத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை, எளிய மக்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள
Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile Photo

#NewProfilePic #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

#NewProfilePic

#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் 
#மக்களைக்_காப்போம் 
#தமிழகத்தை_மீட்போம்
Dr.Paarivendhar (@paarivendhartr) 's Twitter Profile Photo

தங்கள் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK முயற்சியும் சுற்றுப்பயணமும் வெற்றி பெற இந்திய ஜனநாயக கட்சி சார்பாக நல்வாழ்த்துக்கள். உங்கள் எழுச்சி பயணத்தில் எங்கள்(IJK) தொண்டர்களும் பங்கேற்பார்கள். AIADMK - -SayYesToWomenSafety&AIADMK

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் இன்று : மேட்டுப்பாளையம் & கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a> அவர்களின் 
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

இன்று : மேட்டுப்பாளையம் &amp; கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் 

#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@aiadmkofficial) 's Twitter Profile Photo

#Live மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் இன்று : மேட்டுப்பாளையம் & கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் x.com/i/broadcasts/1…