Dr R Lakshmanan (@drrlakshmanan) 's Twitter Profile
Dr R Lakshmanan

@drrlakshmanan

விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர், திமுக மாநில மருத்துவரணி இணைச்செயலாளர்

ID: 1371502799775617032

calendar_today15-03-2021 16:45:34

1,1K Tweet

10,10K Takipçi

2 Takip Edilen

Dr R Lakshmanan (@drrlakshmanan) 's Twitter Profile Photo

விழுப்புரம், கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கில் விழுப்புரம் மேற்கு நகரம், வழுதரெட்டி 32வது வார்டுக்கான வாக்காளர் சரிபார்த்தல் ஆய்வு பணிக்கான ஆலோசனை கூட்டத்தில், கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கியபோது...

விழுப்புரம் கிழக்கு நகரம், வ.உ.சி.தெரு, 14வது வார்டு பூத் எண் – 103, 104, 105 ஆகிய பகுதிகளுக்கான வாக்காளர் சரிபார்த்தல் ஆய்வு பணிக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கியபோது...

விழுப்புரம் கிழக்கு நகரம், நாயக்கன் தோப்பு, 13வது வார்டுக்கான வாக்காளர் சரிபார்த்தல் ஆய்வு பணிக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கியபோது...

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்டம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் நகரம், வார்டு எண்: 11, 25 - களுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்து, சிறப்புரையாற்றிய போது...

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, கோலியனூர் மத்திய ஒன்றியம், அய்யங்கோவில்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்து, சிறப்புரையாற்றிய போது.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க, விழுப்புரம் நகரம், திரு.வி.க வீதி, அருள்மிகு பிரஹந்நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலின், நுழைவு வாயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டபோது...

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க விழுப்புரம் நகரம், ஹாஸ்பிடல் ரோடு, அரசு மருத்துவமனையில், புதிய கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டபோது...

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க, விழுப்புரம் நகரம், 36 வது வார்டு, ஆசாகுளம், குளத்தை சீரமைப்பு செய்யவதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டபோது...

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, வளவனூர் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்தபோது...

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க, வளவனூர் பேரூராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல்நாட்டும் விழாவில் கலந்து கொண்டபோது...

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, வானூர் சட்டமன்ற தொகுதி, கிளியனூர் ஒன்றியம், தைலாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்தபோது...

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க, வானூர் சட்டமன்ற தொகுதி, வானூர் ஒன்றியம், வானூர் அரசு மருத்துவமனையில், புதிய கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டபோது...

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க, விழுப்புரம் நகரம், பானாம்பட்டு, ஸ்ரீ பாலமுருகன் ஆலய‌ மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டபோது...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றிய நிகழ்வினை விழுப்புரம், கலைஞர் அறிவாலயத்தில் எல்.இ.டி (LED) திரையில் ஒளிபரப்பபட்டதை கண்டுகளித்தபோது…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து 
 சிறப்புரையாற்றிய நிகழ்வினை விழுப்புரம், கலைஞர் அறிவாலயத்தில் எல்.இ.டி (LED) திரையில் ஒளிபரப்பபட்டதை கண்டுகளித்தபோது…
Dr R Lakshmanan (@drrlakshmanan) 's Twitter Profile Photo

விழுப்புரம், கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் பொறியாளர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேர்காணல் நிகழ்வில் கலந்துகொண்டபோது...