Dr. M. A. N. Loganathan (@drloguortho1) 's Twitter Profile
Dr. M. A. N. Loganathan

@drloguortho1

எலும்பு முறிவு மருத்துவன். youtube.com/@doctorstamili…

ID: 888944699838418944

calendar_today23-07-2017 02:11:47

14,14K Tweet

8,8K Takipçi

5,5K Takip Edilen

Dr. M. A. N. Loganathan (@drloguortho1) 's Twitter Profile Photo

அதானே, டிக்கெட் வாங்கி தியேட்டர் உள்ளே வந்தவன்கிட்டே ஒரு நிமிஷத்தில் இந்தக் கதையைச் சொல்லி வெளியே தூக்கி வீசியிருக்கலாம். ஐடியா இல்லாத மகேந்திரன். ரா. கு. புரோ, யூ புரசீட் ப்ளீஸ்..

அதானே, டிக்கெட் வாங்கி தியேட்டர் உள்ளே வந்தவன்கிட்டே ஒரு நிமிஷத்தில் இந்தக் கதையைச் சொல்லி வெளியே தூக்கி வீசியிருக்கலாம். 
ஐடியா இல்லாத மகேந்திரன். 
ரா. கு. புரோ, யூ புரசீட் ப்ளீஸ்..
Dr. M. A. N. Loganathan (@drloguortho1) 's Twitter Profile Photo

வசந்த்: ஒரிஜினலயே இப்டி உதைக்கிறாப்ல, இவரு இன்னம் ‘ஆசை’ பார்க்கல போல.. விடு ஜூட்..

வசந்த்: ஒரிஜினலயே இப்டி உதைக்கிறாப்ல, இவரு இன்னம் ‘ஆசை’ பார்க்கல போல..
விடு  ஜூட்..
Dr. M. A. N. Loganathan (@drloguortho1) 's Twitter Profile Photo

ரிக்டர் ஸ்கேல் பதினைந்தில் அதிரும் போதே நினைத்தேன்

ரிக்டர் ஸ்கேல் பதினைந்தில் அதிரும் போதே நினைத்தேன்
Dr. M. A. N. Loganathan (@drloguortho1) 's Twitter Profile Photo

ரொம்ப ஸ்ட்ரெஸ் தர்ற விஷயத்தை அவாய்ட் பண்ணுங்க, பல வியாதிகள் வராது ரொம்ப ஸ்ட்ரெஸ் தர்ற விஷயமே என் பொண்டாட்டிதான் டாக்டர், எப்படி அவாய்ட் பண்றது

Dr. M. A. N. Loganathan (@drloguortho1) 's Twitter Profile Photo

எங்க அடிபட்டதுங்க சித்தோட்டுல டாக்டர் இல்லைங்க, உங்களுக்கு எங்கே அடிபட்டது எனக்குத்தான் சித்தோட்டுல அடிபட்டது டாக்டர் அட,உங்களுக்கு உடம்புல எங்கே அடிபட்டது எனக்குத்தாங்க உடம்புல சித்தோட்டுல அடிபட்டது டாக்டர்

Dr. M. A. N. Loganathan (@drloguortho1) 's Twitter Profile Photo

Adrenaline rush at the emergency! You save a life , save a limb as a team, the satisfaction is ultimate! That drives many to work further!

Dr. M. A. N. Loganathan (@drloguortho1) 's Twitter Profile Photo

தட் பேஷண்ட் அட்டெண்டர்: இதெல்லாம் உங்க கிட்டே கேட்கப்போற சந்தேகங்கள் சார்..

தட் பேஷண்ட் அட்டெண்டர்:
இதெல்லாம் உங்க கிட்டே கேட்கப்போற சந்தேகங்கள் சார்..
Dr. M. A. N. Loganathan (@drloguortho1) 's Twitter Profile Photo

கொழுப்பு அதிகமா இருக்கு, மட்டன் சாப்பிடாதீங்கன்னு சொன்னேன்ல, மட்டன் பிரியாணி ஏன் சாப்பிட்டீங்க கொழுப்புதான் டாக்டர்

Dr. M. A. N. Loganathan (@drloguortho1) 's Twitter Profile Photo

“அமேரிக்கால எல்லாம்..” -பால் ஆக மாறிய பழனியப்பன் எல்லாம் நேரம் பாஸ் நேரக்கொடுமை

“அமேரிக்கால எல்லாம்..”
-பால் ஆக மாறிய பழனியப்பன்

எல்லாம் நேரம் பாஸ் நேரக்கொடுமை
Dr. M. A. N. Loganathan (@drloguortho1) 's Twitter Profile Photo

நாளைக்கு ட்ரம்ப் அண்ணன் வந்து “ஊருக்குக் கிளம்பு” ன்னு சொன்னால் “சொர்க்கமே என்றாலும்..” ன்னு பாடுவார்ன்னு நினைக்கிறேன்.

நாளைக்கு ட்ரம்ப் அண்ணன் வந்து “ஊருக்குக் கிளம்பு” ன்னு சொன்னால் “சொர்க்கமே என்றாலும்..” ன்னு பாடுவார்ன்னு நினைக்கிறேன்.
Dr. M. A. N. Loganathan (@drloguortho1) 's Twitter Profile Photo

தயவு கூர்ந்து யாராவது அந்த பால்/பழனியப்பனுக்கு அனுப்பவும்.