Dr Jeyaranjan (@drjeyaranjan) 's Twitter Profile
Dr Jeyaranjan

@drjeyaranjan

Vice Chairman
State Planning Commission
@TN_Plan

ID: 1402121241671000067

linkhttp://www.spc.tn.gov.in/ calendar_today08-06-2021 04:32:51

69 Tweet

14,14K Takipçi

3 Takip Edilen

Dr Jeyaranjan (@drjeyaranjan) 's Twitter Profile Photo

With a focus on infrastructure, sustainability, and innovation, Tamil Nadu is set to build robust infrastructure facilities accessible to all communities across the state. #TamilNaduBudget #InclusiveDevelopment #TNProgress

With a focus on infrastructure, sustainability, and innovation, Tamil Nadu is set to build robust infrastructure facilities accessible to all communities across the state. 

#TamilNaduBudget #InclusiveDevelopment #TNProgress
Dr Jeyaranjan (@drjeyaranjan) 's Twitter Profile Photo

உள்கட்டுமானம், வளம்குன்றாத வளர்ச்சி மற்றும் புதுமை நோக்கு; மாநிலம் முழுவதுமுள்ள எல்லா மக்களும், சமூகங்களுக்கும் வலுவான உள்கட்டுமான வசதிகளைப் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. #TamilNaduBudget #InclusiveDevelopment #TNProgress

உள்கட்டுமானம், வளம்குன்றாத வளர்ச்சி மற்றும் புதுமை நோக்கு; மாநிலம் முழுவதுமுள்ள எல்லா மக்களும், சமூகங்களுக்கும் வலுவான உள்கட்டுமான வசதிகளைப் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

#TamilNaduBudget #InclusiveDevelopment #TNProgress
Dr Jeyaranjan (@drjeyaranjan) 's Twitter Profile Photo

Tamil Nadu continues to lead the way with its progressive and people-centric governance. These initiatives are a reflection of a governance model that sees welfare not as freebies, but as a rightful investment in the people. A model where women’s empowerment, social protection,

முற்போக்குப் பார்வை, மக்கள் நலனை மையமாகக் கொண்ட நிர்வாகத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. நலத்திட்டங்களை வெறும் இலவசங்களாகப் பார்க்காமல், உரிமை உணர்வுடன், மக்கள் மீதான முதலீடாகப் பார்ப்பதைப் பிரதிபலிக்கும் திட்டங்கள் இவை. பெண்களின் தன்னிறைவு, சமூகப்

Rooted in the legacy of upholding Social Justice, Tamil Nadu continues to champion social justice through bold and inclusive governance. By investing in education, health, economic security, and representation, Tamil Nadu ensures dignity and equal opportunity for all.

தொடர்ந்து சமூக நீதியை நிலைநிறுத்தும் பாரம்பரியத்தில் வேர்கொண்ட தமிழ்நாடு அரசு, எல்லோரையும் உள்ளடக்கிய, துணிச்சலான வளர்ச்சி மாதிரியை அடிப்படையாகக்கொண்டு, சமூக நீதியில் முன்னோடியாகத் திகழ்கிறது. எல்லோருக்கும் கல்வி, ஆரோக்கியம், பொருளாதாரப் பாதுகாப்பு, பிரதிநிதித்துவம் மூலம்

2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் ரூ.1,433 கோடி ஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளை அதிகாரப்படுத்தும் தொடர்முயற்சியைப் பிரதிபலிக்கிறது. உள்ளாட்சிப் பிரதிநிதித்துவம், ஆரோக்கிய நலம், சிறப்புக் கல்வி, உதவி உபகரணங்கள் வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கவனம்

Tamil Nadu’s allocation of Rs.1,433 crore for 2025–26 reflects a sustained policy commitment towards the empowerment of Persons with Disabilities. Initiatives include representation, health care, special education, and providing assistive devices. #TNInclusiveGovernance

Tamil Nadu’s allocation of Rs.1,433 crore for 2025–26 reflects a sustained policy commitment towards the empowerment of Persons with Disabilities. Initiatives include representation, health care, special education, and providing assistive devices. 

#TNInclusiveGovernance
Dr Jeyaranjan (@drjeyaranjan) 's Twitter Profile Photo

With a sharp eye on global trends, Tamil Nadu is positioning itself as a frontrunner in exports and industrial excellence. Strategic policies and infrastructure growth are driving inclusive development across the state. #TNIndustries #TNMSMEs #TNGrowth

உலகளவில் தொழில்துறைப் போக்குகளை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு தனது ஏற்றுமதி மற்றும் தொழில் வளர்ச்சியை தகவமைத்துக் கொள்கிறது. தொழில்துறையை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள் மற்றும் உள்கட்டுமான வளர்ச்சி ஆகியவை மாநிலம் முழுவதுமான பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்கிறது. #TNIndustries

உலகளவில் தொழில்துறைப் போக்குகளை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு தனது ஏற்றுமதி மற்றும் தொழில் வளர்ச்சியை தகவமைத்துக் கொள்கிறது. தொழில்துறையை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள் மற்றும் உள்கட்டுமான வளர்ச்சி ஆகியவை மாநிலம் முழுவதுமான பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்கிறது.

#TNIndustries
Dr Jeyaranjan (@drjeyaranjan) 's Twitter Profile Photo

The Tamil Nadu Agriculture Budget 2025–26 outlines a strategic vision for sustainable and technology-enabled farming. Emphasizing farmer welfare, it marks a significant step toward long-term agricultural resilience. #TNAgriculture #TNEconomy

The Tamil Nadu Agriculture Budget 2025–26 outlines a strategic vision for sustainable and technology-enabled farming. Emphasizing farmer welfare, it marks a significant step toward long-term agricultural resilience. 

#TNAgriculture #TNEconomy
Dr Jeyaranjan (@drjeyaranjan) 's Twitter Profile Photo

தொழில்நுட்ப மேம்பாட்டை இணைத்துக் கொண்டு, நீடித்த நிலையான வேளாண்மை வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான திட்டத்தை வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கை 2025-26 அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. உழவர் நல்வாழ்வை வலியுறுத்தும் இந்த நிதிநிலை அறிக்கை, நீண்டகால அடிப்படையில், வேளாண்மைச் செயல்பாடுகள்

தமிழ்நாடு முழுவதுமுள்ள 17,000க்கும் மேற்பட்ட நூலகங்கள் வாயிலாக, அறிவும் வாய்ப்புகளும் எல்லோருக்கும் சமமாகக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்து வருகிறது. #TamilNaduLibraries #TamilNaduEducation

தமிழ்நாடு முழுவதுமுள்ள 17,000க்கும் மேற்பட்ட நூலகங்கள் வாயிலாக, அறிவும் வாய்ப்புகளும் எல்லோருக்கும் சமமாகக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்து வருகிறது.

#TamilNaduLibraries #TamilNaduEducation
Dr Jeyaranjan (@drjeyaranjan) 's Twitter Profile Photo

With over 17,000 libraries across the state, Tamil Nadu ensures equitable access to knowledge and opportunities. #TamilNaduLibraries #TamilNaduEducation

With over 17,000 libraries across the state, Tamil Nadu ensures equitable access to knowledge and opportunities. 

#TamilNaduLibraries #TamilNaduEducation
Dr Jeyaranjan (@drjeyaranjan) 's Twitter Profile Photo

Tamil Nadu is fast emerging as a hub for Global Capability Centres, driving innovation and digital transformation. With world-class infrastructure, the state promotes balanced growth across different cities. #TNGCC #TNGrowthModel

Tamil Nadu is fast emerging as a hub for Global Capability Centres, driving innovation and digital transformation. With world-class infrastructure, the state promotes balanced growth across different cities. 

#TNGCC #TNGrowthModel
Dr Jeyaranjan (@drjeyaranjan) 's Twitter Profile Photo

புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்களை முன்னெடுத்து உலகளாவிய திறன் மையங்கள் பரவலாகக் காணப்படும் மாநிலமாக தமிழ்நாடு வேகமாக வளர்ந்துவருகிறது. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டுமானத்துடன் உலகளாவிய திறன் மையங்கள் இரண்டாம் நிலை நகரங்களில் நிறுவப்படுவதால் வளர்ச்சி பரவலாக்கத்தை

Tamil Nadu blends heritage, culture, and modern science to attract visitors from around the globe. From temple tours and dance festivals to world-class medical tourism, it offers a rich and diverse experience. #TNTourism #TNDevelopmentModel

Tamil Nadu blends heritage, culture, and modern science to attract visitors from around the globe. From temple tours and dance festivals to world-class medical tourism, it offers a rich and diverse experience.

 #TNTourism #TNDevelopmentModel
Dr Jeyaranjan (@drjeyaranjan) 's Twitter Profile Photo

உலகம் முழுவதுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நவீன அறிவியலோடு சேர்ந்த அனுபவத்தை தமிழ்நாடு அளிக்கிறது. கோயில் சுற்றுலாக்கள், நாட்டியத் திருவிழாக்களோடு மட்டுமின்றி உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சுற்றுலாவையும் வழங்குவதன் மூலம் வளமான பன்மைத்துவம்

கிராமப் பகுதிகளில் விரிவான உள்கட்டுமானத் திட்டங்கள், எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பணிகள் வாயிலாக தமிழ்நாட்டு கிராமங்களின் மகத்தான மாற்றம் நிகழ்ந்து வருகிறது. சாலைவழி வலைப்பின்னல்களை வலுப்படுத்துவதில் தொடங்கி குழந்தைநேயப் பள்ளிகள் கட்டுமானம் வரை, உறுதியான ஒரு

Tamil Nadu is transforming its rural landscape through robust infrastructure and inclusive development. From strengthened road networks to child-friendly schools, the state is building the foundation for a stronger future. #TNRuralDevelopment #TNInclusiveGrowth

Tamil Nadu is transforming its rural landscape through robust infrastructure and inclusive development. From strengthened road networks to child-friendly schools, the state is building the foundation for a stronger future. 

#TNRuralDevelopment #TNInclusiveGrowth